Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
புகைபிடித்தல், அதனால் வரும் தீமைகள் ,அதை குறைப்பது பற்றி பலரும் எழுதியுள்ளார்கள். நான் இங்கு சொல்ல வருவது புகை பிடிப்பதால் வரும் தீமைகள் பற்றியோ அல்லது அதை குறைக்கும் வழிவகைகளொ அல்லது அதற்கான காரணங்கள் பற்றியோ அல்ல. பொதுவாகவே புலத்திலும் தாயகத்திலும் உள்ள இளம் சந்ததிக்கு அதன் தீமை பற்றி தெரிந்தே இருக்கிறது.ஆகவே மீண்டும் அதை பற்றி விபரிக்க விரும்பவில்லை.
இங்கு சொல்ல விரும்புவது புகைபிடித்துக் கோண்டிருப்பவர்கள், அதை தவிர்க்க முயன்றும் உடனடியாக தவிர்க்க முடியாது தொடருவோர் தமது உடல் நலனில் அக்கறை இருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விடயம் மட்டுமே.
புகைபிடிக்கும் போது புகையுடன் சுயாதீன முலிகங்கள் [Free radicles, Eg:- H. , OH. , .CH3] எனப்படும் கூறுகள் தொற்றுவிக்கப்படுகிறன. அவை குருதியோடு எடுத்து செல்லப்பட்டோ அல்லது சுவாசப்பையில் உள்ள கலங்களினது கருவிலுள்ள டி என் ஏ உடன் தாக்கம் புரிந்து விகாரங்களை எற்படுத்தன் மூலம் புற்று நோய் எற்பட காரணமாகிறன.
இவ்வகையான சுயாதீன முலிகங்களை நடுநிலையாக்குவதில் ஒட்சியேற்ற எதிரிகள்[Anti oxidants] எனும் பதார்த்தங்கள் முக்கிய பங்கு வகிக்கிறன.
பொதுவான ஒட்சியேற்ற எதிரிகளாக
1. விற்றமின் சி [Vitamin C ]
2. விற்றமின் ஈ [Vitamin E ]
3. கரோடினொயிட்டுகள் [ Carotenoids]
4. Fபிளெவனோயிட்டுக்கள்.[Flavanoids]
ஆகியவற்றை கூறலாம்.
இவற்றில் விற்றமின் C முக்கியமானது.
ஒரு சாதாரண சுகதேகிக்கு அவரது உடற் தொழிற்பாட்டுக்கு 60-70 mg விற்றமின் C நாளந்தம் தேவைப்படுகிறது.
இந்த அளவு விற்றமின் C ஐ நாளாந்தம் ஒரு தோடம் பழம் சாப்பிடுவதன் மூலம் நிறைவு செய்ய முடியும். அவ்வாறு இல்லவிட்டலும் பலவகையான பழங்கள், மரக்கறி வகைகளை அதன் புதுமை கெட்டாது உண்ணும் போது அத்தேவை நிறைவு செய்யப்படுகிறது.
புகை பிடிப்பவர்களுக்கு அவர்களது உடற் தொழிற்பாட்டு தேவைக்கு மேலதிகமாக புகையுடன் வரும் சுயாதீன மூலிகங்களையும் நடுநிலையாக்க அதிக விற்றமின் C தேவைப்படும்.
புகைபிடிப்பவருக்கு நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 120 Mg விற்றமின் C தேவையாகும். அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு தோடம் பழங்கள் அல்லது அதிக அளவான இலை மரக்கறி பழவகைகளை நாளாந்தம் உண்ணவேண்டும்.
ஆயினும் புகை பிடிப்பவர்களின் உணவு பழக்கம் விரைவு உணவுகள் , அதிகளவில் பரிகரிக்கப்பட்ட உணவுகளாக இருப்பதால் போதுமான அளவு விற்றமின் C கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு நோய் தாக்கங்கள் ஏற்பட ஏதுவாகிறது.
இதன் மூலம் சொல்ல வருவது என்ன என்றால் உங்கள் உடல் நலனில் அக்கறை இருந்தும் புகைபிடித்தலை விட முடியாத அன்பர்கள் அதிகளவு பழங்களையும் மரக்கறிகளையும் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு ஏறபடும் பாதிப்பை குறைக்கல்லாம் என்பதே. அதற்க்காக இதன் மூலம் உங்களுக்கு வரக்கூடிய பாதிப்புக்கள் இல்லது போய்விட்டது என்று அர்த்தமல்ல!
விற்றமின் C ஐ கொண்ட உணவுகள்
தோடம் பழம் ( orange )
பிரஸல்ஸ் ஸ்பிரவுட் [Brussels sprouts ]
கிவி பழம்
ஸ்டொபெரி
மாம்பழம்
சமைக்கப்படாத சிவப்பு மற்றும் பச்சை Bell Pepper
by
kulakaddan

Re: புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
யாருக்கு இத பத்தி தெரிஞ்சு மனசு மாரி சிகரேட்டை விடுராங்கலோ அவங்கலுக்கு...
ரூபன் என்ன மாட்டி விடபாக்குரிங்க....
சிவா அண்ணாவுக்கு தான்... நல்லது சொன்ன எடுத்துப்பார் நம் அண்ணா....
ரூபன் என்ன மாட்டி விடபாக்குரிங்க....
சிவா அண்ணாவுக்கு தான்... நல்லது சொன்ன எடுத்துப்பார் நம் அண்ணா....
Re: புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
என்ன இங்க ஒரே பனியா இருக்கு ![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Last edited by ரூபன் on Thu Dec 17, 2009 1:45 pm; edited 1 time in total
Re: புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
நல்ல தகவல் தாமு, எனக்கு புகை பழக்கம் இல்லை, ஆதானல் கவலையில்லை
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 677196](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/677196.gif)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
நல்ல விசயம் பாலாஜி வாழ்த்துக்கள்..
குண்டா எங்கடா பனியா இருக்கு....![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 246975](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/246975.gif)
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 733974](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/733974.gif)
குண்டா எங்கடா பனியா இருக்கு....
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 246975](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/246975.gif)
Re: புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
வை.பாலாஜி wrote:நல்ல தகவல் தாமு, எனக்கு புகை பழக்கம் இல்லை, ஆதானல் கவலையில்லை
![]()
![]()
நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம்
எங்களையும் தாமு என்று நினைத்தீங்களா என்ன
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
Re: புகை பிடிக்கும் அன்பர்களுக்கு....
ரூபன் wrote:வை.பாலாஜி wrote:நல்ல தகவல் தாமு, எனக்கு புகை பழக்கம் இல்லை, ஆதானல் கவலையில்லை![]()
![]()
நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம்
எங்களையும் தாமு என்று நினைத்தீங்களா என்ன
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 44296](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/44296.gif)
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 44296](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/44296.gif)
![புகை பிடிக்கும் அன்பர்களுக்கு.... 44296](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா
» 3 வயதில் புகை பிடிக்கும், பீர் குடிக்கும் சிறுமி
» புகை பிடிக்கும் தந்தை முத்தம் கொடுத்தால் குழந்தைக்கு ஆபத்து
» புகை பிடிக்கும் காட்சியில் நடித்த 2 மலையாள நடிகர்கள் மீது வழக்கு
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|