Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
3 posters
Page 1 of 1
பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இரு தீவிரவாதத்
தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 128ஆக
அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 200 பேர்
காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 133 ஆக
அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் 200 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 25-ம் தேதி
நடைபெறுகிறது. இதற்காக முக்கிய கட்சிகள் தீவிர
பிரச்சாரம் செய்து வரும் வேளையில் தீவிரவாதிகள் இந்தத்
தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில்,
"பன்னு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்
கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கைபர் பக்துன்வாகா மாகாண முன்னாள் முதல்வரும்,
ஜமியத் உலமா இ இஸ்லாம் பஸல் தலைவருமான
அக்ரம் கான் துரானி பங்கேற்றார். இவர் கூட்டணி கட்சியான
முத்தாஹிதா மஜ்லிஸ் இ அமல் (எம்எம்ஏ) சார்பில்
போட்டியிடுகிறார்.
பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு 40 மீட்டர் தொலைவில்
துரானி வந்து கொண்டிருந்த போது, சாலையோரம் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து
சிதறியது.
இதில் 5 பேர் பலியாகினர். மேலும் பலுசிஸ்தான் மாகாணம்
மஸ்துங் மாவட்டத்தில் நேற்று பிற்பகல் நடந்த தீவிரவாத
தாக்குதலில் பலுசிஸ்தான் அவாமி கட்சித் தலைவர்
நவாப்ஸதா சிராஜ் ரெய்சானி என்பவர் உட்பட 123 பேர்
பலியாகினர்.
00க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
-
இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த 2014 ஆ ஆண்டு பெஷாவரிலுள்ள ராணுவ
பள்ளியில் நடத்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த
பெரிய பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.
பெஷவார் தாக்குதலில் 150 பேர் பலியாகினர்.
பலியானாவர்களில் பெரும்பாலோனோர் மாணவர்கள்.
-
------------------------------------
தி இந்து
Re: பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
மனிதனை மனிதன் கொல்வதற்கு பெயர் தான் ஜிஹாத்
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![சுட்டுத்தள்ளூ!](/users/1813/71/41/02/smiles/740322.gif)
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Mr.theni- பண்பாளர்
- பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; ஒருவர் பலி; 12 பேர் காயம்
» பாகிஸ்தானில் 17 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை
» மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம்
» பாகிஸ்தானில் 17 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை
» மும்பை தீவிரவாத தாக்குதல்: மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது: இதுவரை நடந்தது
» இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம்
» பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|