ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு

2 posters

Go down

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு Empty நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு

Post by ayyasamy ram Sat Jul 14, 2018 12:54 pm

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க, கப்பல் கட்டணத்தில்
70 சதவீத சலுகையை சென்னைத் துறைமுகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை துறைமுக நிர்வாகம் வெள்ளிக்கிழமை
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீர்வழிப் போக்குவரத்து முக்கியத்துவம் அளிக்கும் வகையில்,
சரக்கு பெட்டகங்களை இந்திய துறைமுகங்களுக்கிடையே
பரிமாற்றம் செய்வதை அதிகரிப்பதன் மூலம் கடற்கரையோர
வணிகத்தை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்ற
நோக்கத்தில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு
வருகிறது.

அதற்கேற்ப கரையோர வணிகச் சட்டத்தில் சில திருத்தங்களை
அண்மையில் மத்திய அரசு மேற்கொண்டது.

இந்தியாவிலுள்ள முக்கிய துறைமுகங்களில் கையாளப்படும்
ஏற்றுமதி, இறக்குமதிக்கான சரக்குப் பெட்டகங்களை இறக்கவும்,
ஏற்றவும் வரும் கப்பல்கள் ஒவ்வொரு துறைமுகமாகச் சென்று
விட்டு பின்னர் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றன.

இதேபோல் கரையோர வணிகத்தைப் பெருக்குவதற்காகத்
தொடங்கப்பட்ட உள்நாட்டுக் கப்பல்கள் உள்நாட்டுச்
சரக்குகளையே கையாண்டு வருகின்றன.

இதை தவிர்த்து, வெளிநாட்டிலிருந்து வரும் சரக்குப் பெட்டங்களை
ஏதாவது ஒரு இந்தியத் துறைமுகத்திலேயே மொத்தமாக இறக்கி
விட்டு பின்னர் உள்நாட்டு கடலோரக் கப்பல்கள் மூலம் இந்தியாவின்
எந்தத் துறைமுகத்திற்கும் எடுத்துச் செல்லவும், ஏற்றுமதிக்காக
அனுப்பப்படும் சரக்குப் பெட்டகங்களை இதே வழியில் கையாளவும்
திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் தரைவழிப் போக்குவரத்து குறைந்து, கடல்சார்
போக்குவரத்து அதிகரிக்கும். இதன் அடிப்படையில்
துறைமுகங்களின் கட்டணங்களை குறைப்பதற்கு வசதியாக
மத்திய அரசு கரையோர வணிகச் சட்டத்தில் புதிய திருத்தங்களை
அமல்படுத்தியுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு சென்னைத் துறைமுகத்துக்கு,
கரையோர வணிகம் சார்ந்த சரக்குப் பெட்டகங்களை ஏற்றி வரும்
கப்பல்களுக்கு கப்பல் சார்ந்த கட்டணத்தில் நேரடியாக 70 சதவீதம்
சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு சுமார் 25 முறை வந்து செல்லும் கப்பல்களுக்கு
80 சதவீதம் சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84601
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு Empty Re: நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு

Post by SK Sat Jul 14, 2018 1:01 pm

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு 3838410834
அப்போ அடுத்த மாதம் தூத்துக்குடிக்கு ஒரு டிக்கெட்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum