ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

4 posters

Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by ayyasamy ram Thu Jul 12, 2018 9:07 pm

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி 201807110051339544_Priya-Warrier-to-act-in-a-advertising-film-Rs1-crore_SECVPF
-
ஒரு ‘அடார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம்பெற்ற
மாணிக்ய மலராய பூவி பாடலில் இந்த கண்சிமிட்டும் காட்சி
இடம்பெற்று இருந்தது.

ஒரே பாடலில் முன்னணி கதாநாயகிகளையெல்லாம் சமூக
வலைத்தளத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கையில்
பின்னுக்கு தள்ளினார். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள்
குவிந்தனர்.

தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்தன.
ஒரு அடார் லவ் வெளியான பிறகே அடுத்த படங்களை ஏற்கும்
முடிவில் இருக்கிறார்.

இந்த படத்தை தமிழ், தெலுங்கில் வெளியிட அதிக தொகைக்கு
வியாபாரம் ஆகி இருப்பதாக கூறுகின்றனர்.
மாணிக்ய மலராய பாடல் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

மத உணர்வுகளை புண்படுத்துவதாக பிரியா வாரியர் மற்றும்
இயக்குனருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு
அவை தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் பிரியா வாரியருக்கு
விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறது. ஏற்கனவே
ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இப்போது இன்னொரு பெரிய கம்பெனி அவரை அணுகி உள்ளது.
இதில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள முன்னணி
நடிகைகள் இன்னும் ரூ.1 கோடி சம்பளத்தை எட்டவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

——————————
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty Re: விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by SK Sat Jul 14, 2018 1:07 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty Re: விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by Mr.theni Sat Jul 14, 2018 3:25 pm

கண் அசைப்பதற்கு இப்படியா? கவலை.
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty Re: விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by சிவனாசான் Tue Jul 17, 2018 4:14 pm

Mr.theni அன்பரே தமிழில் பதியலாமே.
இது தமிழ் ஈகரை ஆச்சே>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty Re: விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by சிவனாசான் Tue Jul 17, 2018 4:17 pm

.என்ன உலகமோ>>>


Last edited by சிவனாசான் on Tue Jul 17, 2018 4:22 pm; edited 2 times in total
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty Re: விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by சிவனாசான் Tue Jul 17, 2018 4:20 pm

முட்டாள்கள் உள்ளவரை இவர்களுக்கு கோடி
கோடியாய் கொட்டுவர் ஏமாளிகளை ஏமாற்ற..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி Empty Re: விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum