புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Poll_c10“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Poll_m10“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen

1 Post - 7%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

65 Posts - 83%

4 Posts - 5%

2 Posts - 3%
Balaurushya

prajai

Karthikakulanthaivel

1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 08, 2018 11:36 pm

“கடவுள் ராமரால் கூட பெண்கள் பலாத்கார சம்பவங்களை ஒழிக்க முடியாது”- பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு Surendra-singh

கடவுள் ராமர் வந்தால்கூட நாட்டில் பெண்கள் பாலியல்
பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்களை ஒழிக்க முடியாது
என்று உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ
சுரேந்திர நாராயண் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசியுள்ளார்.

உத்தரப்பிரதேசம், பைரியா மாவட்டத்தில் இருந்து சட்டப்
பேரவைக்கு பாஜகவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட
எம்எல்ஏ சுரேந்திர நாராயண் சிங். மாநிலத்தில் அதிகரித்து
வரும் பெண்களுக்கு எதிரான பாலத்கார குற்றங்கள் குறித்து
சுரேந்திர நாராயண்சிங்கிடம் நேற்று நிருபர்கள் கேள்வி
எழுப்பினார்கள். அப்போது அவர் கூறியதாவது:

‘‘நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகிறேன், கடவுள் ராமர்
வந்தால் கூட, நாட்டில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படும்
சம்பவங்களை ஒழிக்க முடியாது. பலாத்காரம் என்பது
இயற்கை மாசாக மாறிவிட்டது, இதில் யாரும் புனிதமடைய
முடியாது.

மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்.

பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் சர்ச்சைக்குரிய வகையில்
பேசுவது முதல் முறையல்ல இதற்கு முன்பல முறை இதுபோல்
பேசி கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அரசு ஊழியர்களைக்
காட்டிலும் பாலியல் தொழிலாளர்கள் சிறந்தவர்கள்.
அரசு ஊழியர்கள் பணம் பெற்றாலும் வேலை செய்வதில்லை
என கடந்த மாதம் தெரிவித்தார்.

உன்னவ் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள
பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காருக்கு வெளிப்படையாக
ஆதரவு தெரிவித்து அவரை சீதாபூர் சிறையில் சுரேந்தர் சிங்
சென்று சந்தித்து வந்தார்.

அப்போது சுரேந்தர் சிங் பேசுகையில், “ நான் மனிதனின்
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன். யாரும் 3 குழந்தைகளின்
தாயை பலாத்காரம் செய்ய மாட்டார்கள். அது சாத்தியமில்லை.
குல்தீப் மீது திட்டமிட்டு குற்றம்சாட்டப்படுகிறது ” எனத்
தெரிவித்திருந்தார்.
-
-------------------------------------------
தி இந்து

Mr.theni
Mr.theni
பண்பாளர்

பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

PostMr.theni Mon Jul 09, 2018 1:34 pm

ராமரை கடவுள் ஆக்கியது யார்?

இவர் அமெரிக்க ஜனாதிபதியை கடவுளாக வணங்குகிறார்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 09, 2018 2:47 pm

அவரு என்னமோ நல்லாத்தானா நல்லதா தானே சொல்லறாரு ... அவரு சொன்னதுல ஒரு வார்த்தையை மட்டும் வைத்தது பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றே தோன்றுகிறது ... 

“ நான் மனிதனின் 
உளவியல் ரீதியாகப் பேசுகிறேன்.

சூப்பருங்கசூப்பருங்கசூப்பருங்க

மக்கள்தான் சுயமாக பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு,
ஒவ்வொரு பெண்ணையும் தனது குடும்பத்தினர் போல்,
சகோதரி போல் கருத வேண்டும். நாம் சமூகத்தின் மதிப்புகள்
மூலமாகவே கட்டுப்படுத்த முடியும், அரசியலமைப்புச்
சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது’’ என
சுரேந்தர் சிங் தெரிவித்தார்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 09, 2018 4:41 pm

மூடர் கூடம் = ப.ஜ.க

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 09, 2018 5:44 pm

பாலியல் வன்முறைக்கு வக்காலத்து
காலக் கொடுமை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jul 11, 2018 11:42 am

இதில் அவர் என்ன தவறாக கூறிவிட்டார் ??? தலைப்பை மட்டும் பார்க்காமல் அவர் சொன்ன அனைத்தையும் படியுங்கள் ... நாமும் தான் சொல்வோம் அந்த ஆண்டவனே வந்தாலும் முடியாது என்று அது போல அவர் இராமர் என்று சொல்லியிருக்கிறார் மற்ற அனைத்தும் சரியே ... இராமர் என்று சொல்லாமல் இருந்து இருந்தால் இப்படி பிரபலப்படுத்தி பிரச்சனையாக்கிருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன் ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Jul 11, 2018 6:23 pm

பா.ஜ.க எம்.எல்.ஏ. கூறியுள்ளது என்னசர்ச்சை
அது அவரின் சொந்த கருத்து . என்னங்க
திருவண்ணாமலை, ஆரணி, பழனி, திருப்பதி
கோயில்களில் நடந்துள்ள முறைகேடு திருட்டுகள்
போல இராரிடமும் களவாடும் மக்களை உரிவாக்கி
விட்டார்கள் கலப்படமாக பின்ன என்ன செய்வான்.
எல்லாம் இட ஒதுக்கீடு சலுகை திறமைக்கு அரசு
வேலை இல்லை ஜாதிக்கு முடியாதவனுக்கு அரசு
சலுகை அளித்து ஆட்சி நடத்த பார்ப்பதால் இது
போன்ற செயல்களைத்தான் காணமுடியும் என்று
கூறி உள்ளார் என கூறலாம். அக்காலத்தில் ஏன்
கடவுள் வர்ணாசிரமத்தை உண்டாக்கினார் தெரியா
மலா அதை வெல்ல நினைத்த்தால் எல்லாம் நடை
பெறும் இராமன் போல விட்டு கொடுக்க இந்திய
நாட்டில் உள்ள நூறு கோடிக்கு மேல் உள்ள
மக்களில் யாராவது ஒருவர் முன்வருவாரா !!!!
அக்காலம் சத்தியத்திற்கு சம்பிரதாயத்திற்கு சட்ட
திட்டங்களுக்கு தலைவனுக்கு கட்டு பட்டு நடந்த
காலம் தற்போது படிக்கும் பிள்ளைகளை போராட
வைத்து வேடிக்கை பார்க்கும் பலவான்கள் உள்ள
காலங்க எங்கும் கலப்படம் எதிலும் கலப்படம்
உண்மையை காண முடியலையே>>>>>>!!!???

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக