ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி

2 posters

Go down

மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி Empty மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி

Post by ayyasamy ram Wed Jul 11, 2018 10:00 pm


மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி 16

அறிமுக இயக்குநர் கே.எஸ்.பழனி இயக்கும் படம்
‘காசு மேல காசு’.

‘மன்னார் வளைகுடா’, ‘இன்னுமா நம்மள நம்புறாங்க’,
‘கண்டேன் காதல் கொண்டேன்’ போன்ற படங்களுக்கு
வசனம் எழுதியவர். அவரிடம் படத்தைப் பற்றி கேட்டோம்.

‘‘இன்றைய காலகட்டத்தில் காதல் என்ற சொல்லுக்கு
அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொரு பெற்றோரும்
தன் மகள், மகனுக்கு எவ்வாறு வாழ்க்கை அமைய வேண்டும்
என்று ஆயிரம் கனவுகளுடன் வாழ்கிறார்கள்.

பேராசை பிடித்த மயில்சாமி, தன் மகனுக்கு மிகப்பெரிய
இடத்தில் சம்பந்தம் பண்ணத் துடிக்கிறார். அதற்காக
அவர் எவ்வாறெல்லாம் தன் மகனுக்கு பெண் தேடுகிறார்
என்பதுதான் கதை.

முழுக்க முழுக்க காமெடிப் படமாக உருவாகியுள்ள இதில்
மயில்சாமி லீட் ரோலில் நடித்திருக்கிறார். கதையின்
நாயகன் எனுமளவுக்கு மயில்சாமியின் கேரக்டருக்கு
முக்கியத்துவம் இருக்கும், கதாநாயகனாக ஷாருக்,
நாயகியாக காயத்ரி நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி,
மதுமிதா, லொள்ளுசபா சாமிநாதன் என்று ஏராளமான
காமெடி நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். பாண்டியன்
இசையமைத்திருக்கிறார்.

சுரேஷ்தேவன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார்.
தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் சிரித்த முகங்களுடன்
வெளியே செல்வது உறுதி’’ என்கிறார் இயக்குநர்
கே.எஸ்.பழனி.
-
----------------------------------

- எஸ்
குங்குமம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி Empty Re: மகனுக்கு பெண் தேடும் பேராசை மயில்சாமி

Post by SK Thu Jul 12, 2018 2:26 pm

SK wrote:‘மன்னார் வளைகுடா’, ‘இன்னுமா நம்மள நம்புறாங்க’, 
‘கண்டேன் காதல் கொண்டேன்’ போன்ற படங்களுக்கு 
வசனம் எழுதியவர். 

இப்படி எல்லாம் படம் வந்ததா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» மகனுக்கு ஜாமின் கேட்டு வந்த பெண்; 'மசாஜ்' செய்ய வைத்த 'மஜா' போலீஸ்!
» மட்டமான டேப்! மயில்சாமி சொன்ன எம்ஜிஆர் கதை!
» பெருகி வரும் வதந்திகள்-கார்த்திக்குப் பெண் தேடும் தாயார்
» விசுவின் மக்கள் அரங்கத்தில் உறவுகளைத் தேடும் வன்னியைச் சேர்ந்த 86 வயதுடைய ஈழத்து பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum