ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி

2 posters

Go down

ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி Empty ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி

Post by ayyasamy ram Mon Jul 09, 2018 8:43 am

புதுடில்லி :
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிதாக அச்சிடப்பட்ட
500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை நாடு முழுவதும்
வினியோகிக்க 29 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக, தகவல்
வெளியாகி உள்ளது.

நாடு முழுவதும் 2016 நவம்பரில் புழக்கத்தில் இருந்த
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய 500 மற்றும்
2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டன. அப்போது
இருந்த அவசர நிலையை கருத்தில் வைத்து புதிதாக
அச்சிடப்பட்ட நோட்டுக்கள் இந்திய விமானப் படையின்
சரக்கு விமானங்கள் மூலம், நாடு முழுவதும்
வினியோகிக்கப்பட்டன.

'இதற்கு எவ்வளவு ரூபாய் செலவிடப்பட்டது' என தகவல் அறியும்
உரிமை சட்டத்தின் கீழ் விபரம் கேட்டு ஓய்வு பெற்ற விமானப்
படை அதிகாரி லோகேஷ் பத்ரா விண்ணப்பித்தார்.

இதற்கு விமானப்படை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: புதிய ரூபாய் நோட்டுகள் இந்திய
விமானப்படையின் முன்னணி சரக்கு விமானங்கள் மூலம்
நாடு முழுவதும் எடுத்துச் செல்லப் பட்டன.

இதற்காக விமானப்படைக்கு 29.41 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய ரூபாய்
நோட்டுக்கள் அச்சிட 2016 - 17ம் ஆண்டில் 7,965 கோடி ரூபாய்
செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி Empty Re: ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி

Post by SK Mon Jul 09, 2018 12:00 pm

ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி 3838410834 ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி 3838410834 ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி 3838410834


இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பண மதிப்பிழப்பு நடவடிக்கை  மற்றும் gst (கிஸ்தி )தான் காரணம் என்று உலக வாங்கி அறிக்கை கொடுத்துள்ளது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி Empty Re: ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி

Post by SK Mon Jul 09, 2018 12:00 pm

ஈகரையில் GST என்று தட்டச்சு செய்தால் கிஸ்தி என்று தான் வருகிறது     சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி Empty Re: ரூபாய் நோட்டு வினியோகிக்க விமான செலவு 29 கோடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடும் செலவு குறைந்தது
» சென்னை விமான நிலையத்தில் இரண்டரை கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்!
» விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் - மொத்த நஷ்டம் 127 கோடி ரூபாய்
» 8 கோடி ரூபாய் உதவித் தொகை வழங்க 12 கோடி ரூபாய் செலவிட்ட உ.பி., அரசு
» தேர்தல் ஊழலின் பிறப்பிடமாகி விட்டது: ரூ.2 கோடி செலவு செய்து ரூ.10 கோடி சம்பாதிக்கின்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum