புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_lcapபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_voting_barபஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 09, 2018 8:41 am

பஞ்சாப் பொற்கோவிலுக்கு ராணுவ தளபதி வருகை Tamil_News_large_2057761

சண்டிகர்:
ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பஞ்சாப் மாநிலத்தில்
உள்ள பொற்கோவிலுக்கு வருகை தந்தார்.

கடந்த 1984-ம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்
போது பிரதமராக இந்திரா காந்தி பதவி வகித்து வந்தார்.

அப்போது பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதம்
ஓங்கி இருந்தது. தொடர்ந்து மாநிலத்தின் புகழ்பெற்ற பொற்
கோவிலில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த
தகவலின் பேரில் ராணுவத்தினர் அதிரடிசோதனை
மேற்கொண்டனர்.

ஆபரேஷன் புளு ஸ்டார் என பெயரிடப்பட்ட அந்த நடவடிக்கை
1984-ம் ஆண்டு ஜூன் 1-முதல் 8-ம் தேதி வரை நீடித்தது. இதற்கு
சீக்கியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தை அடுத்து இந்திரா காந்தி தன்னுடைய சீக்கிய
பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்
கொல்லப்படுவதற்கு பொற்கோவிலில் ராணுவம் எடுத்த
நடவடிக்கையும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய ராணுவதளபதி பிபின் ராவத்
குடும்பத்தினருடன் பொற்கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.
அவரை ராணுவ அதிகாரிகள் மற்றும் ஷிரோமணி குருத்வாரா
பிரபந்த கமிட்டியின் தலைவர் ஜி.எஸ்.லோங்கோவாலை
சந்தித்து பேசினார்.

தொடர்ந்து பொற்கோவில் உள்ள நூலகம் மற்றும்
அருங்காட்சியகத்தை ராணுவ தளபதி பார்வையிட்டார்.

ஆபரேஷன் புளுஸ்டார் சம்பவத்திற்கு பின்னர் ராணுவ
தளபதி பொற்கோவிலுக்கு சென்றிருப்பது இதுவே முதல்
முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக