Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
5 posters
Page 1 of 1
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள்
கட்சி பிரமுகர் வீரகுமார், அவரது தம்பி உட்பட 10 பேர் குண்டர்
தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் புழல் மத்திய சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் போலி
பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய
குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி சம்பவ இடத்தில் திடீர்
சோதனை நடத்தினர்.
ரூ.10 லட்சம் வரை கைமாறியது
அப்போது, அங்கு இலங்கைத் தமிழர்கள் உதவியுடன் தமிழ்
நாட்டிலுள்ள பயனற்ற பாஸ்போர்ட்டுகளை ரூ.15 ஆயிரம் முதல்
ரூ.25 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி அந்த
பாஸ்போர்ட்டில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துக்கு மாற்றாக
தங்களுக்குத் தேவைப்படும் இலங்கைத் தமிழர்கள் அல்லது
வேறு நபர்களின் புகைப்படங்களைப் பொருத்தி இந்திய
பாஸ்போர்ட்டுகளின் பெயரில் இலங்கை தமிழர்கள் மற்றும்
வேறு நபர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்தது தெரிய
வந்தது.
இதற்காக ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் கை மாறி
இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுதொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடி வீரகுமார் (47),
அவரது தம்பி எழும்பூர் பாலு (45), கடையில் வேலை செய்யும் ஊழியர்கள்
கார்த்திகேயன் (40), சரவணன் (43) கைது செய்யப்பட்டனர். இவர்கள்
கொடுத்த தகவலின் பேரில் இலங்கைத் தமிழர்களான பாலாஜி (40),
குணாளன் (48), கிருஷ்ணமூர்த்தி (47) என 11 பேர் கைது செய்யப்
பட்டனர்.
அவர்களிடமிருந்து 92 போலி பாஸ்போர்ட்டுகள், அதைத் தயாரிக்கத்
தேவையான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கும்
போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
10 ஆண்டுக்கும் மேலாக
அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 11 பேரையும் 3 நாள்
போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், இவர் களுக்கும்
போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும், வீரகுமார்
10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி பாஸ்போர்ட் தயாரிக்கும்
வேலையை செய்து வந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம்
சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்பு
சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார்
கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு டிராவல்ஸ்
உரிமையாளர் வீரகுமார் அவரது தம்பி பாலு, கார்த்திகேயன்,
சரவணன், உமர் உசேன், அம்ஜத் குமார், சக்திவேலு, பாலாஜி (40),
குணாளன் ஆகிய 9 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் தவிர மற்றொரு போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய
மயிலாப்பூரைச் சேர்ந்த தனபால் (56) என்பவரும் இதே பிரிவில்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசிக வேட்பாளராக...
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரகுமார் 2016-ம் ஆண்டு
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்
பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப்
போட்டியிட்டு தோல்வி யடைந்தவர்.
இவர் தலைமையிலான கும்பலைப் பிடிக்க நீண்ட நாட்கள் துப்பு
துலக்கி நம்பத் தகுந்த தகவலின் பேரிலேயே திடீர் சோதனை நடத்தி
கைது செய்திருந்தோம்.
இவர் தொழில் அதிபராகவும் வலம் வந்தார் என மத்திய குற்றப்பிரிவு
போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
------------------------------
தி இந்து
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
இவர் தொழில் அதிபராகவும் வலம் வந்தார் என மத்திய குற்றப்பிரிவு
போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பல்லாம் இந்த தொழில் அதிபர்கள் தொல்லை தாங்க முடியல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
நாடு குட்டி சுவராவதற்கு அரசியல்வாதிகள் தான்
பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ரமணியன்
பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
கட்சி பெயரைக் கூறிT.N.Balasubramanian wrote:நாடு குட்டி சுவராவதற்கு அரசியல்வாதிகள் தான்
பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ரமணியன்
இவர்கள் செய்யும் அட்டூழியம்
தாங்க முடியாது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
அதையும் மீறி இவர்கள் மீது புகார் கொடுத்தால் என்னை ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தினான் என்று நம் மீதே புகார் கொடுப்பார்கள்பழ.முத்துராமலிங்கம் wrote:கட்சி பெயரைக் கூறிT.N.Balasubramanian wrote:நாடு குட்டி சுவராவதற்கு அரசியல்வாதிகள் தான்
பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ரமணியன்
இவர்கள் செய்யும் அட்டூழியம்
தாங்க முடியாது.
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
SK wrote:அதையும் மீறி இவர்கள் மீது புகார் கொடுத்தால் என்னை ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தினான் என்று நம் மீதே புகார் கொடுப்பார்கள்பழ.முத்துராமலிங்கம் wrote:கட்சி பெயரைக் கூறிT.N.Balasubramanian wrote:நாடு குட்டி சுவராவதற்கு அரசியல்வாதிகள் தான்
பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ரமணியன்
இவர்கள் செய்யும் அட்டூழியம்
தாங்க முடியாது.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
100 % உண்மை
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
உண்மை உண்மை , ஜாதி & கட்சி பெயரை சொல்லி சமூகவிரோத செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்.SK wrote:அதையும் மீறி இவர்கள் மீது புகார் கொடுத்தால் என்னை ஜாதி பெயரை சொல்லி இழிவு படுத்தினான் என்று நம் மீதே புகார் கொடுப்பார்கள்பழ.முத்துராமலிங்கம் wrote:கட்சி பெயரைக் கூறிT.N.Balasubramanian wrote:நாடு குட்டி சுவராவதற்கு அரசியல்வாதிகள் தான்
பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள்.
ரமணியன்
இவர்கள் செய்யும் அட்டூழியம்
தாங்க முடியாது.
Re: போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை
ராஜா wrote:உண்மை உண்மை , ஜாதி & கட்சி பெயரை சொல்லி சமூகவிரோத செயலில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்.
அப்படி தந்தாள் சட்டமன்ற கூட்டமே சிறைச்சாலையில் தான் நடத்த வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொலை, கொள்ளை வழக்கில் சிக்கிய திமுக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
» குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?
» போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» அழகு நிலையத்தில் விபசாரம் குண்டர் சட்டத்தில் பெண் தாதா கைது
» குண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது ?
» போலீஸ்காரர் மகன் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது
» டிக் டாக் ரவுடி பேபி சூர்யா குண்டர் சட்டத்தில் கைது
» அழகு நிலையத்தில் விபசாரம் குண்டர் சட்டத்தில் பெண் தாதா கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|