ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

4 posters

Go down

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை? Empty தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

Post by ayyasamy ram Sun Jul 08, 2018 7:27 pm


சென்னை:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று மாணவிகள் மரணத்திற்கு
காரணமான அதிமுக நிர்வாகிகள் மூவரும், தமிழக அரசின்
சிறப்புத் திட்டத்தின் காரணமாக விரைவில் விடுதலை ஆக
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் கொடைக்கானல் 'பிளசண்ட் ஸ்டே'
ஹோட்டல் வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர்
ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தர்மபுரி வேளாண் கல்லூரி
மாணவிகள் பயணம் செய்த பேருந்து எரிக்கப்பட்டது.

இதில் கோகிலவாணி, காயத்திரி மற்றும் ஹேமலதா ஆகிய
3 மாணவிகள் அநியாயமாக பலியானார்கள். இதுதொடர்பாக
தர்மபுரி அ.தி.மு.க. நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மது மற்றும்
முனியப்பன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு
தண்டனையை உறுதி செய்தது.
இதை எதிர்த்து மூவரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச்
மாதம் மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக
குறைத்து உத்தரவிட்டது. இவர்கள் மூவரும் தற்பொழுது வேலூர்
மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் மூவரும், தமிழக அரசின்
சிறப்புத் திட்டத்தின் காரணமாக விரைவில் விடுதலை ஆக
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி நீண்ட
காலம் ஆயுள் தண்டனை அனுபவித்த கைதிகளை தமிழக அரசு
விடுதலை செய்து வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக
அதிமுக நிர்வாகிகள் மூவரும், விரைவில் விடுதலை ஆக
உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை
ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டதால் அவர்களுக்கு
அரசின் இந்த உத்தரவு பொருந்துமா உள்ளிட்ட பல்வேறு
விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோல் தமிழகத்தையே உலுக்கிய சிதம்பரம் நாவரசு
கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட மாணவர் ஜான்டேவிட்
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில்
தண்டனை அனுபவித்து வருகிறார்.

20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால்
இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை
அதிகாரிகளின் ஆலோசனை நடந்து வருகிறது.
-
--------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை? Empty Re: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

Post by சிவனாசான் Sun Jul 08, 2018 8:20 pm

ஆயுள் தண்டனை என்றால் ஆயுள்முழுவதும்
சிறையிலேயே இருந்து சாகனும். அதுதான் சரி.
இவர்களை வெளியே விட்டால் செத்துபோன
பெண்களின் பெற்றோருக்கு பெண்கள் மீண்டு
வருவார்களா?என்ன தண்டனையோ சட்டமோ>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை? Empty Re: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

Post by SK Mon Jul 09, 2018 10:31 am


இதேபோல் தமிழகத்தையே உலுக்கிய சிதம்பரம் நாவரசு 
கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட மாணவர் ஜான்டேவிட் 
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் 
தண்டனை அனுபவித்து வருகிறார். 

20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வருவதால் 
இவரையும் விடுதலை செய்வது குறித்து சிறைத்துறை 
அதிகாரிகளின் ஆலோசனை நடந்து வருகிறது.

இவன் சிறையில் இருந்து தப்பித்து பல ஆண்டுகள் வெலியில் சுற்றி திரிந்தான் ( பாதிரியாராக )
சில ஆண்டுக்கு முன் தான் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை? Empty Re: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

Post by Mr.theni Mon Jul 09, 2018 1:22 pm

மூன்று மாணவிகள் கொலைக்கு விடுதலை.பாட்டரி வாங்கியவர்களுக்கு விடுதலை கிடையாதா?
Mr.theni
Mr.theni
பண்பாளர்


பதிவுகள் : 127
இணைந்தது : 06/07/2018

Back to top Go down

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை? Empty Re: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: மூன்று மாணவிகள் மரணத்திற்கு காரணமான அதிமுக நிர்வாகிகள் விடுதலை?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 பேருக்கு தூக்கு உறுதி
» தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைப்பு
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-நாளை சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» தர்மபுரி பஸ் எரிப்பு அப்பீல் வழக்கு-இன்று சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு
» தர்மபுரி அருகே கலப்பு திருமணத்தால் கலவரம் : 200 வீடுகள் எரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum