புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_lcapஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_voting_barஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_rcap 
2 Posts - 67%
viyasan

1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_lcapஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_voting_barஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_lcapஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_voting_barஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_lcapஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_voting_barஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_lcapஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_voting_barஇனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 07, 2018 6:09 pm

இனி பிப்ரவரி, மே என ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு: பிரகாஷ் ஜவ்டேகர் Prakash-javadekar
-

புது தில்லி:
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இனி ஆண்டுக்கு
இரண்டு முறை நடத்தப்படும் என்று மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர்
இதனை அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, அனைத்துப் போட்டித்
அதாவது நீட், ஜேஇஇ மெயின், யுஜிசி மெயின், மேட் போன்ற
தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமையே நடத்தும்.

இனி அனைத்துத் தேர்வுகளும் கணினி மூலம் நடத்தப்படும்.
கணினி இல்லாத மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி
அளிக்கப்படும்.

நீட் தேர்வு பிப்ரவரி மற்றும் மே மாதம் என ஆண்டுக்கு இரண்டு
முறை நடத்தப்படும். ஒரு மாணவர் ஒரு ஆண்டில் நடக்கும் ஒரு
தேர்வையோ அல்லது இரண்டு தேர்வுகளையோ எழுதலாம்.
இந்த இரண்டு தேர்வுகளில் எந்த மதிப்பெண் அதிகமோ அது
கருத்தில் கொள்ளப்படும்.

ஜேஇஇ மெயின் தேர்வு ஆண்டுக்கு ஜனவரி மற்றும் ஏப்ரல் என
இரண்டு முறை தேர்வு நடத்தப்படும். கணினி மயமாக்கப்பட்ட
தேர்வு மையங்களும், தேர்வுக்கான தேதிகளும் விரைவில் இறுதி
செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

2 கட்டங்களாக நடத்தப்படுவதால், மாணவர்கள் தங்களை
தயார்படுத்திக் கொள்ள உதவும். ஒரே நேரத்தில் அனைத்து
மாணவர்களும் தேர்வெழுதும் நிலை தவிர்க்கப்படும்.

ஏதேனும் ஒரு தேர்வை தேந்தெடுத்து மாணவர்கள் எழுதலாம்.
இரண்டு தேர்வுகள் எழுதினாலும், அதில் சிறந்த மதிப்பெண்ணை
தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும்
இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
தேர்வுகள் முழுவதும் கணினி முறையில் நடத்தப்படும்
என்பதால், வெளிப்படைத் தன்மை இருக்கும். பாடத்திட்டம்,
தேர்வுக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று
தெரிவித்துள்ளார்.
-
--------------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக