ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை விமான நிலையத்தை ஏற்று நடத்த இந்தியா முடிவு

Go down

இலங்கை விமான நிலையத்தை ஏற்று நடத்த இந்தியா முடிவு Empty இலங்கை விமான நிலையத்தை ஏற்று நடத்த இந்தியா முடிவு

Post by ayyasamy ram Sat Jul 07, 2018 5:57 pm

இலங்கை விமான நிலையத்தை ஏற்று நடத்த இந்தியா முடிவு Tamil_News_large_2056947
கொழும்பு:
இலங்கையில், நஷ்டத்தில் செயல்படும் விமானநிலையம்
ஒன்றை, ஏற்று நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.

காலியான விமான நிலையம்

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து 241 கி.மீ., ஹம்பந்தோட்டா
நகரில் உள்ளது மட்டல ராஜபக்சா சர்வதேச விமானநிலையம்.
கடந்த 2013ல், சீனா வழங்கிய கடன் மூலம் கட்டப்பட்ட இந்த விமான
நிலையம், போதிய விமானங்கள் இயக்கப்படாததால், உலகிலேயே
'காலியான விமான நிலையம்' என அழைக்கப்படுகிறது.

கூட்டு ஒப்பந்தம்

இந்நிலையில், இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு எடுத்து
நடத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக இலங்கை விமான போக்குவரத்து
அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா, பார்லிமென்டில் கூறியுள்ளார்.

மேலும் அவர், இறந்து கொண்டிருக்கும் இந்த விமானநிலையத்தை
மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இந்தியா இலங்கை கூட்டு ஒப்பந்தம்
அடிப்படையில், இந்த விமான நிலையத்தை இந்தியா எடுத்து நடத்தும்.

இது தொடர்பாக சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு
இந்தியா மட்டுமே பதிலளித்தது என்றார்.

சீனாவுக்கு பதில்:

ஹம்பந்ததோட்டா துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்து
மேம்படுத்தி வருகிறது. இதனால், அங்கு சீன நடமாட்டம் உள்ளதால்,
இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த நகரில் உள்ள விமான நிலையத்தை எடுத்து
நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்துள்ளது, இந்தியாவின்
ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு?
» சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு திட்டம்!
» இலண்டன் ஹீத்துரோ விமான நிலையத்தை முற்றுகையிட்ட பிரித்தானியத் தமிழர்கள் (காணொளி & படங்கள்)
» இலங்கை தேர்தல்: விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்
» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum