ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

3 posters

Go down

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை Empty ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

Post by ayyasamy ram Sat Jul 07, 2018 4:19 am

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை Tamil_News_large_2056360

இஸ்லாமாபாத்:
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு
7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.

ஊழல் பணத்தில் லண்டனில் 4 குடியிருப்புகளை வாங்கியதாக
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும்
அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம்
சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு, விசாரணை
நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர், இன்று தீர்ப்பு வழங்கிய
நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும்,
அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும்
விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தற்போது, நவாசும் அவரது குடும்பத்தினரும் லண்டனில்
தங்கியுள்ளனர்.
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை Empty Re: ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

Post by சிவனாசான் Sun Jul 08, 2018 8:37 pm

இதெல்லாம் கோர்ட் கச்சேரின்னு கீழ்\,மேல் கோர்ட்டுன்னு
இருக்கும் வரை நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.
யாருங்க ஆசைபடாது அரசியலுக்கு வராங்க.அதிலும்
ஊதியமும் அளவுக்கு மீறி. இருந்தாலும் திருட்டு புத்தி
அவர்கள் ஜென்மத்திலேயே ஊரியுள்ளதுங்க.சே சே சே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை Empty Re: ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

Post by SK Tue Jul 10, 2018 3:32 pm

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை 3838410834 ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை 3838410834

நல்ல தீர்ப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை Empty Re: ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1,400 கோடி ஊழல்: நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் குற்றவாளி - பாகிஸ்தான் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
» பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை
» நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைக்க பாக்., அரசு உத்தரவு
» அபிநந்தனை சிறை பிடித்த நாளை கொண்டாட பாக்., திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum