ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

+2
Dr.S.Soundarapandian
பழ.முத்துராமலிங்கம்
6 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jul 06, 2018 6:28 pm

தினமும் 15 முதல் 30 நிமிடம் வரை ஒன்று (அ) இருவேளை செய்தால் போதுமானது.காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவெளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதேபோல் 10 அடி விட்டு கோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை E0d4ed10

Third party image reference
(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்று).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பயன்கள் :

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.
70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.
குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாட்யின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.
அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தப் குறைக்கப்படுகிறது.
இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.
முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.
நண்பர்களும் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள். இயற்கை உணவின் அதிசயம் ஆரோக்கிய வாழ்வின் ரகசியம்
நன்றி
யூசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by Dr.S.Soundarapandian Sat Jul 07, 2018 11:41 am

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை 1571444738 எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 27, 2018 8:39 pm

*"எட்டு"* போடுகிறவனுக்கு *"நோய்"*
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி...!
மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும்..

*உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து,*
6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் செவ்வக கோடு இட்டு அதற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள்...!
*"...இது தெற்கு வடக்காக நீளப் பகுதி இருக்கணும்..."*

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த *8* வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள்...!

*ஆண்கள் வலது கை பக்கம் பெண்கள் இடது கை பக்கமும் நடக்க ஆரம்பிக்கணும்.*

ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து *21 நிமிடம்* நடக்கணும் .

பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் *21 நிமிடம்* கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில்
நடை பயிற்சி செய்யணும், *42 நிமிடம்*.

*1.* பயிற்சி தொடங்கிய அன்றமார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
*2.* இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
*3.* நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
*4.* குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
*5.* கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
*6.* கேட்கும் திறன் அதிகரிக்கும்.
*7.* உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள் சரியாக செயல்படும்.
*8.* குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
*9.* ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில் வரும்.
*10.* பாத வலி, மூட்டுவலி மறையும்.
*11.* சுவாசம் சீராகும் அதனால் உள் உருப்புக்கள் பலம் பெரும்...!
*"8"* வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்...!

அந்தவடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது என்பதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்தனர் சித்தர்கள்.

விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்...!

நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த *8 வடிவ நடை* பயிற்சி செய்யலாம்,

*1வது 21 நாளில் -* சர்க்கரை நோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல், குதிவாதம், வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும்...!

*2 வது 21 நாளில் -*
மூட்டு வலி, ஒட்டுக்கால், பிரச்னை குறையும்...!

*3 வது 21 நாளில் -*
தொடை பகுதி பலம் பெரும்...!

*4 வது 21 நாளில் -* ஆண்மை குறைபாடு, விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு, விந்து நாத அணு குறை பாடு, கல்லீரல் மண்ணீரல் குறைபாடு, கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை, மாதநாள் குறைபாடு, ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் ...!

*5 வது 21 நாளில் -* வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும்...!

*6 வது 21 நாளில் -* இரத்த அழுத்தம், இதய நோய் , ஆஷ்துமா , காசம், நீர் உடம்பு, உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும்...!

*7 வது 21 நாளில் -* தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு, முதுகில் வாய் பிடிப்பு வராது...!

*8 வது 21 நாளில் -* அன்னாக்கு பகுதி விழிப்படையும், வாய் கண் காது கருவிகள் நோய் தன்மை தாக்காது, 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும், மூளைப் பகுதி விழிப்படையும், மூளைப் பகுதி நோய் தீரும்...!

இதை செய்ய வயது வரம்பு இல்லை, இப்பயிற்சி
*"வாசி யோக"த்திற்கு இணையானது,*
இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர், மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான்...,
மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது..
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by krishnaamma Thu Dec 27, 2018 11:38 pm

ம்.. நானும் இதை கேள்விப்பட்டு சவூதி இல் இருந்தபோது நடந்தேன் ஐயா...இங்குவந்ததும் இன்னும் துவங்கவில்லை....என் கணவர் தினமும் நடக்கிறார் புன்னகை .............நான் தான் சோம்பேறி.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian Fri Dec 28, 2018 7:57 am

எட்டு வடிவ நடை பயிற்சியில் அதிக பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு
உடன்பாடில்லை. நடைப்பயிற்சியில் கிடைக்கும் அதே பலன்தான் கிடைக்கும் என எண்ணுகிறேன். 8 வடிவில் நம்முடைய பயிற்சி ஒரு கவன ஈர்ப்பாக இருக்கலாம்.
அதாவது எட்டை தவற விடக்கூடாது என்ற நினைப்பில் நடைப்பயிற்சியை மேற்கொள்வோம். conserted effort . மற்ற நடைப்பயிற்சியில் எண்ணங்கள் இங்கும் அங்கும் ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆளுக்கு ஆள் எண்ணங்கள் மாறுபடலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 9:30 am

krishnaamma wrote:ம்.. நானும் இதை கேள்விப்பட்டு சவூதி இல் இருந்தபோது நடந்தேன் ஐயா...இங்குவந்ததும் இன்னும் துவங்கவில்லை....என் கணவர் தினமும் நடக்கிறார் புன்னகை .............நான் தான் சோம்பேறி.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1290072
நான் தினமும் இந்த எட்டு நடைப்பயிற்சி
தவறாது குறைந்தது பதினைந்து நிமிடங்கள் செய்து விடுவேன்
அப்போது சிறுத்த இடை கூடவே இல்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 9:48 am

T.N.Balasubramanian wrote:எட்டு வடிவ நடை பயிற்சியில் அதிக பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு
உடன்பாடில்லை. நடைப்பயிற்சியில் கிடைக்கும் அதே பலன்தான் கிடைக்கும் என எண்ணுகிறேன். 8 வடிவில் நம்முடைய பயிற்சி ஒரு கவன ஈர்ப்பாக இருக்கலாம்.
அதாவது எட்டை தவற விடக்கூடாது என்ற நினைப்பில் நடைப்பயிற்சியை மேற்கொள்வோம். conserted effort . மற்ற நடைப்பயிற்சியில் எண்ணங்கள் இங்கும் அங்கும் ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆளுக்கு ஆள் எண்ணங்கள் மாறுபடலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290079
நன்றி ஐயா.
சாதாரண நடைப்பயிற்சி செய்யும் போது
நீங்கள் நேர்முகமாக முன்னேறிச் செல்வீர்கள்.
ஆனால் இந்த எட்டு நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது உங்களுடைய 1.இடுப்பின் இடது புறம் அழுத்தம் ஏற்படும்

2.அதன் பின் அடுத்த வட்டத்தில்
இடுப்பின் வலது புறம் அழுத்தம் ஏற்படும்

3. அதற்கு அடுத்த வலையில் இடுப்பின் திரும்ப வலது புறமே அழுத்தம் ஏற்படும்.

4.கடைசி வலையில் இடுப்பின் இடது புறம் அழுத்தம் ஏற்படும்.

இவ்வாறு ஒரு வட்டத்தில் நடக்கும் போது
இடுப்பின் வலது புறமும்

அடுத்த வட்டத்தில் நடக்கும் போது இடது புறமும் அழுத்தம் ஏற்படும்.

இப்படி நடக்கும் போதே இடுப்பிற்கும் சேர்த்து உடற்பயிற்சி நடக்கிறது.

இது அனுபவம்.
முயற்சி செய்து பாருங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by ayyasamy ram Fri Dec 28, 2018 1:02 pm

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை 103459460 எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 28, 2018 4:24 pm

ayyasamy ram wrote:எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை 103459460 எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1290089
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by T.N.Balasubramanian Fri Dec 28, 2018 4:41 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:எட்டு வடிவ நடை பயிற்சியில் அதிக பலன் கிடைக்கும் என்பதில் எனக்கு
உடன்பாடில்லை. நடைப்பயிற்சியில் கிடைக்கும் அதே பலன்தான் கிடைக்கும் என எண்ணுகிறேன். 8 வடிவில் நம்முடைய பயிற்சி ஒரு கவன ஈர்ப்பாக இருக்கலாம்.
அதாவது எட்டை தவற விடக்கூடாது என்ற நினைப்பில் நடைப்பயிற்சியை மேற்கொள்வோம். conserted effort . மற்ற நடைப்பயிற்சியில் எண்ணங்கள் இங்கும் அங்கும் ஓடுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.

ஆளுக்கு ஆள் எண்ணங்கள் மாறுபடலாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1290079
நன்றி ஐயா.
சாதாரண நடைப்பயிற்சி செய்யும் போது
நீங்கள் நேர்முகமாக முன்னேறிச் செல்வீர்கள்.
ஆனால் இந்த எட்டு நடைப்பயிற்சி ஆரம்பிக்கும் போது உங்களுடைய 1.இடுப்பின் இடது புறம் அழுத்தம் ஏற்படும்

2.அதன் பின் அடுத்த வட்டத்தில்
இடுப்பின் வலது புறம் அழுத்தம் ஏற்படும்

3. அதற்கு அடுத்த வலையில் இடுப்பின் திரும்ப வலது புறமே அழுத்தம் ஏற்படும்.

4.கடைசி வலையில் இடுப்பின் இடது புறம் அழுத்தம் ஏற்படும்.

இவ்வாறு ஒரு வட்டத்தில் நடக்கும் போது
இடுப்பின் வலது புறமும்

அடுத்த வட்டத்தில் நடக்கும் போது இடது புறமும் அழுத்தம் ஏற்படும்.

இப்படி நடக்கும் போதே இடுப்பிற்கும் சேர்த்து உடற்பயிற்சி நடக்கிறது.

இது அனுபவம்.
முயற்சி செய்து பாருங்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1290084
உண்மையிலேயே புரியவில்லை பழ மு.
நேர் நடை.
சமதளத்தில் நடக்கிறோம்.
கைகளை வீசி நடக்கிறோம்.
சீரான நடை..
கைகளுக்கு பயிற்சி.
கால்களுக்கு பயிற்சி.
எட்டு வடிவ நடை.
சமதளத்தில் நடக்கிறோம்.
கைகளை வீசி நடக்கிறோம்
எட்டு வடிவத்தில் நடக்கையில்
திருப்பங்களில் வேகம் குறைகிறது.
சமதளத்தில் நடக்கையில் இடப்புற வலப்புற அழுத்தங்கள் எங்கு எப்பிடி ஏற்படும்?
உங்கள் பயிற்சியையே எடுத்துக்கொள்வோம்.
உங்களின் சிறுத்த இடை கூடவில்லை எனில் ,
மேலும் குறுகுகிறதா?
விதண்டாவாதம் என நினைக்காது தொடரலாம்.
நேர்நடையில் ஏன் பக்கவாட்டு அழுத்தங்கள் ஏற்படுவதில்லை?
எட்டுவடிவ நடையில் தோளை சாய்கிறோமா?

ரமணியன்
@"பழமுத்துராமலிங்கம்"

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை Empty Re: எட்டு வடிவ நடை பயிற்சி எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் சிறந்த வழிமுறை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» இப்போது கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வினாக்கள் மிக தெளிவாக முறையில் விடையுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது.
» கணிதம் முழுவதும் எளிய முறையில் பயிற்சி செய்ய TOPIC WISE(25)-ஆக கொடுக்கப்பட்டுள்ளது
» ஏர்செல்லில் இலவச இணைய சேவை பெறும் வழிமுறை!..
» பி‌.எஸ்‌.என்‌.எல் யில் இலவச இணைய சேவை பெறும் வழிமுறை வேண்டும்???
» சட்டையை விரைவாக மடிப்பது எப்படி? - எளிய வழிமுறை - காணொளி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum