புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
85 Posts - 79%
heezulia
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
250 Posts - 77%
heezulia
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
2 Posts - 1%

kavithasankar
எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_m10எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது?

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:20 am

எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? Dkn_da10

மாட்டுடன் ஒப்பிடுகையில் எருமையில் பால் கறப்பதுதான் கடினமானது. இதனால் பால்கறத்தல் மெதுவாகவே செய்ய வேண்டியதிருக்கும். இதன் காம்புகள் சற்று தடிமனாக இருப்பதால் அதிக அழுத்தம் தேவைப்படும். எருமையின் காம்பின் துளை சிறியது. அதிக ஆற்றல் செலுத்த வேண்டியதிருக்கும். மாடுகளை போல முதலிலேயே குழாயில் பால் சேகரமாகியிருக்காது. எனவே கறக்கும் போதுதான் சிறிதுசிறிதாக வெளிவரும். பால்கறக்கும் போது கொடுக்கும் அழுத்தமானது. சிறிதுசிறிதாக அதிகரித்து பின்பு மெதுவாக குறைக்க வேண்டும். இந்த அழுத்தமானது கால்நடையை பொறுத்தும் பால்கறப்பவரை பொறுத்தும் வேறுபடுகிறது.

சுரக்கும்பாலின் அளவு அதிகமாக இருக்கும் போது கறக்கும் வேகமும் அதிகரிக்கிறது. எனவே எருமை மாடுகளை வாங்கும் போது மடி, காம்பின் தன்மையை பார்த்தே வாங்க வேண்டும். மாட்டுடன் ஒப்பிடுகையில் எருமையின் காம்புகள் வித்தியாசமானவை. எனவே எருமையில் பால் கறக்க கொத்தாக உள்ள அதிகவிசையுடன் கூடிய இயந்திரம் தேவைப்படும். எருமைகளுக்கு சுற்றுச்சூழல் மாற்றத்தை பொறுத்து பால்சுரப்பிலும் மாறுதல் ஏற்படும். பயம், வலி, மனஅழுத்தம் போன்ற நேரங்களில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து ரத்த நாளங்களை சுருங்கச்செய்து மடிக்குச்செல்லும் ஆக்சிஜனின் அளவை குறைக்கும். எனவே பால்சுரப்பு தடைபடும். பால்கறக்கும் எந்திரத்தை சரியாக பொருத்தாவிட்டாலும் பால்சுரப்பு குறைவாக இருக்கும்.
நன்றி
தினகரன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 9:39 am

பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 04, 2018 3:16 pm

எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 103459460 எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 1571444738

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 04, 2018 3:26 pm

சிலரை எரும மாடே என வசை பாடுகிறோம்.
அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jul 04, 2018 4:19 pm

T.N.Balasubramanian wrote:சிலரை எரும மாடே என வசை பாடுகிறோம்.
அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

ரமணியன்
இருக்கும் ஐயா எங்கள் வீட்டில் கூட பல சமயம் என்னை டெல்லி எருமை என்று திட்டுவார்கள்  பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 7:29 pm

SK wrote:பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்
உண்மையில் எருமையில் பால் கறப்பது கஷ்டமாக தான் இருக்கும்.
நிறைய முறை பால் கறந்து கை வலி வந்து
உள்ளது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 7:30 pm

ஜாஹீதாபானு wrote:எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 103459460 எருமையிடம் இருந்து பாலை கறக்க ஏன் தாமதம் ஏற்படுகிறது? 1571444738
நன்றி சகோதரி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 7:35 pm

T.N.Balasubramanian wrote:சிலரை எரும மாடே என வசை பாடுகிறோம்.
அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தமுண்டா?

ரமணியன்
இதன் தோல் மற்றும் மந்தமான நடை
அசைவு மற்றும் முரட்டு தனம்.
இதே போல் பால் கெட்டி தன்மை
மொறட்டு காம்பு இதை தான் அப்படி கூறி
இருக்கலாம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 04, 2018 8:57 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்
உண்மையில் எருமையில் பால் கறப்பது  கஷ்டமாக தான் இருக்கும்.
நிறைய முறை பால் கறந்து கை வலி வந்து
உள்ளது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jul 06, 2018 11:05 am

T.N.Balasubramanian wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:பால் திடமாக இருப்பதும் இதற்க்கு காரணம்
உண்மையில் எருமையில் பால் கறப்பது  கஷ்டமாக தான் இருக்கும்.
நிறைய முறை பால் கறந்து கை வலி வந்து
உள்ளது.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக