Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அபராதம் செலுத்திய கவர்னர்
2 posters
Page 1 of 1
அபராதம் செலுத்திய கவர்னர்
திருவனந்தபுரம்: சாலை விதிகளை ராஜ்பவனுக்கு
சொந்தமான கார் மீறியதால், கேரள கவர்னர் சதாசிவம்
அதற்கான அபராதத்தை செலுத்தி, அனைவருக்கு
முன்னுதாரணமாக விளங்கி உள்ளார்.
அதி நவீன கேமரா
கேரள கவர்னர் சதாசிவம், தமிழகத்தை சேர்ந்தவர்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், போக்குவரத்து
நெரிசல் மிகுந்த கவுடியார் - வெள்ளயம்பலம் சாலையில்
மார்ச் 21ம் தேதி, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை
அடையாளம் காணும் அதி நவீன கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டன.
இந்த சாலையில், மணிக்கு 55 கி.மீ., வேகத்திற்கு குறைவாகவே
செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டதிற்கு கட்டுப்பட்ட கவர்னர்
நாள்தோறும், 3,000 வாகனங்கள் குறிப்பிட்ட வேக கட்டுப்பாட்டை
மீறி செல்வது, இந்த கேமராக்கள் மூலம் கண்டுபிக்கப்பட்டு,
வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு
வருகிறது.
அந்த வகையில் இதுவரை மோட்டார் வாகன துறை மூலம்,
1.10 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்., 7 ம் தேதி, கேஎல் 01 பிடி8662 என்ற பதிவு எண் கொண்ட
பென்ஸ் கார் இந்த சாலையில் அதிவேகமாக சென்றது
அதி நவீன கேமராவில் பதிவானது. அந்த கார் ராஜ்பவனுக்கு
சொந்தமானது, கடந்த 2011ம் ஆண்டு வாங்கப்பட்டது என தெரிய
வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பென்ஸ் காரை கவர்னர் சதாசிவம்
பயன்படுத்துவதில்லை. ராஜ்பவனின் பிற பணிகளுக்காக
ஊழியர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஏப்., 7 ம் தேதி பெட்ரோல் நிரம்ப அந்த காரை ஊழியர்கள் எடுத்து
சென்றுள்ளனர். வேக கட்டுப்பாட்டை மீறியது குறித்து ராஜ்பவனுக்கு
கடந்த வாரம் மோட்டார் வாகன துறை அதிகாரிகள், ‛சலான்'
அனுப்பினர்.
அபராதமாக 400 ரூபாய் செலுத்த வேண்டும் என அதில்
குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த விஷயம் கவர்னர் சதாசிவத்திற்கு
தெரிய வந்ததும், சட்டத்திற்கு உட்பட வேண்டும், அபராத தொகை
கண்டிப்பாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி, அபராதமும் செலுத்தப்பட்டுள்ளது. இதே போல், கேரள
ஐகோர்ட் நீதிபதி ஒருவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அபராதம்
செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமலர்
Re: அபராதம் செலுத்திய கவர்னர்
அவர்தாங்க நீதிபதி. கடவுளுக்கு நிகரானவர்.
ஓர் எம்எல்ஏ மகன் காருக்கு வழிவிடலன்னு
முன்னே இருந்த ஊர்தி டிரைவரை இழுத்து
அடித்த அரசியல்வாதி போல்லல்ல அவர்.
இப்படி நாட்ல பாதி பேர் இருந்தால் நாடு
மக்களாட்சி தத்துவத்துக்கு ஏற்றது எனலாம்.
சட்டத்தை மதிப்பவன் மனிதன். சட்டப்படி
நடப்பவன் மாமனிதனாவான்.......
ஓர் எம்எல்ஏ மகன் காருக்கு வழிவிடலன்னு
முன்னே இருந்த ஊர்தி டிரைவரை இழுத்து
அடித்த அரசியல்வாதி போல்லல்ல அவர்.
இப்படி நாட்ல பாதி பேர் இருந்தால் நாடு
மக்களாட்சி தத்துவத்துக்கு ஏற்றது எனலாம்.
சட்டத்தை மதிப்பவன் மனிதன். சட்டப்படி
நடப்பவன் மாமனிதனாவான்.......
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அபராதம் செலுத்திய கவர்னர்
கேரள கவர்னர் அவர்களை சிரம் தாழ்ந்து
வணங்கி பாராட்டுகின்றேன்.வாழ்க பல்லாண்டு..
வணங்கி பாராட்டுகின்றேன்.வாழ்க பல்லாண்டு..
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» 'ஒன்வே'யில் வந்ததால் ரூ 100 அபராதம் செலுத்திய அமீர்கான்!
» எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழ கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்தது:ரூ.500 அபராதம் செலுத்திய பெங்களூரு மாநகராட்சி மேயர்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|