புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_m10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_m10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_m10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_m10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_m10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_m10 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 05, 2018 10:04 pm

 அமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு:  FALLS

அமிர்தி அருவியில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்க
தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை வனத்துறை
அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூரை அடுத்த அமிர்தியில் வனத்துறை சார்பில்
வனஉயிரின பூங்கா அமைந்துள்ளது. சுற்றுலா தலமான
இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள், உயிரினங்கள்
பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ள கொட்டாறு நீர்வீழ்ச்சியில் மழைக்காலத்தின்
போது அதிக அளவில் தண்ணீர் கொட்டுவது வழக்கம்.
அதில், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வர்.

இதனிடையே, கொட்டாறு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டும்
சமயங்களில் பெண்கள், சிறுவர்கள் பாதுகாப்பாக குளிக்க
முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, அருவியில் சிறுவர்கள் ஆனந்தமாக குளித்து
மகிழ வசதியாக சிமெண்ட் தரைகள், தடுப்புகள் அமைக்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கொட்டாறு நீர்வீழ்ச்சியை வனச்சரகர் ராஜா
தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அருவியில் விரைவில் தடுப்புகள், சிமெண்ட் தரை
தளங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் கூறியதாவது:

சில மாதங்களுக்கு முன் தேனி மாவட்டம், குரங்கணி மலையில்
நடந்த தீ விபத்துக்குப் பிறகு கொட்டாறு நீர்வீழ்ச்சிக்கு பொது
மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நீங்கி
நீர்வீழ்ச்சிக்கு பயணிகள் செல்ல மீண்டும் அனுமதி வழங்கினால்,
அவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசிப்பது
என்பது ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், அருவியில் பாதுகாப்பாக பெண்கள், சிறுவர்கள் நின்று
குளிக்கும் வகையில் தடுப்புகள் அமைப்பது குறித்து ஆய்வு
செய்யப்பட்டது. விரைவில் கொட்டாறு அருவியில் தடுப்புகள்,
சிமெண்ட் தரை தளங்கள் அமைக்கப்படும் என்றனர்.
-
-----------------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக