ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 10:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:23 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 3:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 11:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 9:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 9:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 9:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 9:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 9:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 9:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 9:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 1:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 12:47 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 10:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:42 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 5:59 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 4:31 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 1:49 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:48 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 10:39 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 10:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 10:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 10:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 10:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 Empty ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 10:58 pm

First topic message reminder :

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 6e659810

Third party image reference

மத்திய அரசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொது விநியோக பொருட்களைப் பெற வேண்டும் என்றால் ஜூன் 30-ம் தேதிக்கு முன்பு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தற்போது அதற்கான காலக்கெடுவினை 2018 செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இந்தக் காலக்கெடு நீட்டிப்பானது அசாம், மேகாலயா, ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களைத் தவிரப் பிற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதார் இணைப்பு

2017-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அரசு பொது விநியோக கடைகளில் ரேஷன் பொருட்கள் பெற வேண்டும் என்றால் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 Ce865310

Third party image reference

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம்

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்த நிலையில் மத்திய அரசு தனிநபர் ஒருவருக்கு 5 கிலோ தானியங்கள் ஒவ்வொரு மாதமும் வழங்குவதை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 32949610

Third party image reference

நேரடி மானியம்

ரேஷன் கார்டு எனப்படும் குடும்ப அட்டைகளுடன் அனைவரும் ஆதார் எண்ணை இணைத்த பிறகு படிப்படியாக உணவுப் பொருட்கள் வழங்குவது குறைக்கப்பட்டு எல்பிஜி மானியம் போன்று வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டமும் மத்திய அரசுக்கு உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

ஆதார் இணைப்பால் அரசுக்கு ஏற்படும் நன்மை

அதே நேரம் ஆதார் எண்ணை ரேஷன் அட்டைகளில் இணைப்பதைக் கட்டாயம் ஆக்குவதால் போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் பணம் மிச்சம் அடைந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
நன்றி
யூசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 Empty Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

Post by SK Tue Jul 03, 2018 7:50 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள்  அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது

அப்படியானால் ஜெயலலிதா அவர்கள் நல்ல அரிசியை வழங்கியுள்ளார்கள்
என்பதை ஏற்றுக் கொள்ளகிறீகள்.
நன்றி நண்பா
நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 Empty Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

Post by SK Tue Jul 03, 2018 7:52 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள்  அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது

அப்படியானால் ஜெயலலிதா அவர்கள் நல்ல அரிசியை வழங்கியுள்ளார்கள்
என்பதை ஏற்றுக் கொள்ளகிறீகள்.
நன்றி நண்பா
நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன்
அது உண்மையும் கூட ஆனான் இப்போது அந்த அரிசி 5 கிலோ பாக்கெட் தான் கிடைக்கிறது 1  கிலோ பாக்கெட் கிடைப்பதில்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 Empty Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jul 04, 2018 10:11 pm

SK wrote:
SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:20 ரூபாய்க்கு அரிசி விற்பனையை ஜெயலலிதா அவர்கள்  அறிமுகம் செய்தார் அந்த அரிசி தரமானதாக தான் இருந்தது

அப்படியானால் ஜெயலலிதா அவர்கள் நல்ல அரிசியை வழங்கியுள்ளார்கள்
என்பதை ஏற்றுக் கொள்ளகிறீகள்.
நன்றி நண்பா
நிச்சயமாக ஒப்புக்கொள்கிறேன்
அது உண்மையும் கூட ஆனான் இப்போது அந்த அரிசி 5 கிலோ பாக்கெட் தான் கிடைக்கிறது 1  கிலோ பாக்கெட் கிடைப்பதில்லை
ஐந்து கிலோ வாங்கி கொள்ளலாம்
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்  - Page 2 Empty Re: ரேஷன் பொருட்களுக்கு வங்கி கணக்குகளில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum