புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_c10பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_m10பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_c10பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_m10பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_c10பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_m10பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:10 am

பூமியை நெருங்கி வருகிறது செவ்வாய் கிரகம்...வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!
பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!
பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! 12891510

வழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்' என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்' குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக அருகில் வந்தது.

பூமி சூரியனை முழுதாகச் சுற்றி வர 365 நாள்கள் ஆகுமென்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், செவ்வாய் சூரியனை முழுதாகச் சுற்றி வர 687 நாள்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட பூமியை விட இரண்டு மடங்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால் 26 மாதங்களுக்கு ஒரு முறை செவ்வாய் கிரகமும், சூரியனும், பூமிக்கு நேரெதிரே வந்துவிடும். அப்போது, சூரியன் மேற்கில் மறையும் நேரம், செவ்வாய் கிழக்கில் தோன்றும். சூரியன் கிழக்கில் தோன்றும் நேரம், செவ்வாய் மேற்கில் மறைந்துவிடும். இதனை அறிவியலில் `அப்போசிஷன்' (Opposition) என்பார்கள்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:12 am

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Mar1_110

கிரகங்கள் சூரியனை நீள்வட்ட பாதையில் (elliptical orbits) சுற்றுகின்றன. நீள்வட்ட பாதையில் கிரகங்கள் சுற்றுவதால் ஒரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அருகே வரும், மற்றொரு புள்ளியில் சூரியனும் கிரகமும் அதிகத் தொலைவில் இருக்கும். நீள்வட்டப் பாதையில் கிரகமும் சூரியனும் அருகருகே வரும் புள்ளிக்கு `பெரிஹெலியான்' (Perihelion) என்று பெயர். சூரியனுலிருந்து அதிகத் தொலைவில் கிரகம் இருக்கும் புள்ளிக்கு `அப்ஹெலியான்' (Aphelion) என்று பெயர். `அப்போசிஷன்' நிகழும்போது செவ்வாய் சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதன் பெயர் `பெரிஹெலிக் அப்போசிஷன்' (Perihelic Opposition). இந்த நிகழ்வினால் செவ்வாய் கிரகமானது சூரியன், பூமி இரண்டுக்கும் மிக அருகில் வரும்.

சராசரியாக செவ்வாய் கிரகமானது பூமியிலிருந்து 225 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிகழ்வின் போது பூமியிலிருந்து வெறும் 35.8 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும். இதனால் எப்போதும் இல்லாத வகையில் செவ்வாய் அதிகப் பிரகாசமாகக் காணப்படும்.வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகப் பிரகாசத்துடன் இருக்கும். வியாழன் கோளை விட 1.8 மடங்கு அதிகப் பிரகாசமானதாகக் காணப்படும். இதன் மூலம் சூரியன், நிலா, வெள்ளிக்குப் பிறகு செவ்வாய் நான்காவது பிரகாசமான கோளாகத் தோன்றும்.

வானத்தில் தென்கிழக்கு திசையில் சாஜிட்டேரியஸ் (Sagittarius) நட்சத்திரக் கூட்டத்துக்குக் கீழே தென்படும். இந்த நிகழ்வை மக்கள் வெறும் கண்களால் காண இயலும். வட அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்குச் செவ்வாய் அவ்வளவு தெளிவாகத் தெரியாது. குறிப்பாக அலாஸ்கா, வடக்கு கனடா, கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஆகிய பகுதிகள் செவ்வாயைக் காண வாய்ப்பில்லை. ஆனால், தென் அரைக்கோளத்தில் இருப்பவர்கள் செவ்வாய் கிரகத்தைத் தெளிவாகக் காணலாம். தெற்கு கனடா, ஐரோப்பா, ஆசியா, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய பகுதிகளில் செவ்வாயைத் தெளிவாகக் கண்டுகளிக்கலாம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:14 am

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! Mar2_110

இந்த `பெரிஹெலிக் அப்போசிஷன்' என்ற நிகழ்வானது துல்லியமாக வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி நிகழவிருக்கிறது. இதனால் ஜூலை மாதம் முழுவதும் பிரகாசமாகவும் பெரிதாகவும் காணப்படும். செவ்வாய் வழக்கத்தை விட 2.7 மடங்கு பெரிதாகத் தெரியும்.

கடந்த 2003ம் ஆண்டு இதே நிகழ்வு நடந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு செவ்வாயும் பூமியும் அருகில் வந்தன. செவ்வாயின் நீள்வட்டப்பாதை நாளாக நாளாக பெரிதாகிக்கொண்டே போகிறதாம். இதனால் வருங்காலத்தில் பூமியும் செவ்வாயும் இன்னும் மிக அருகில் வருமாம்.

2003 ம் ஆண்டை விட ஆகஸ்ட் 27, 2287ம் ஆண்டு நடக்கவிருக்கும் `பெரிஹெலிக் அப்போசிஷனின்' போது செவ்வாயும் பூமியும் மிக மிக அருகில் வருமாம். வெல்கம் சூப்பர்மார்ஸ்!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 03, 2018 12:17 pm

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! 3838410834 பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 4:07 pm

SK wrote:பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! 3838410834 பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்... வெறும் கண்களாலேயே பார்க்கலாம்! 3838410834

நன்றி நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக