ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

3 posters

Go down

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத் Empty 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

Post by ayyasamy ram Mon Jul 02, 2018 6:09 pm

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத் Sanjay%20dutt%20manisha%20koiralajpg

2010-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘பிரஸ்தானம்’
ஆகும். இந்தப் படம் இந்தியில் ரீ-மேக் ஆகவுள்ளது.

இந்த இந்தி ரீ-மேக்கில் சஞ்சய் தத் மகனாக அலி ஃபாஸல்
நடிக்கிறார், ஆமிரா தஸ்துர், அலி ஃபாஸலின் ஜோடி.
இந்தப் படத்தில் சஞ்சய் தத்தின் மனைவியாக நடிக்க
மனீஷா கொய்ராலா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக
தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் ஷூட்டிங், சஞ்சய் தத்தின் தாயாரான
நர்கிஸ் தத்தின் 89வது பிறந்த தினத்தில் லக்னோவில்
ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.

பெரோஸ் கானின் 1992-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன்
படமான யல்காரில் முதன் முதலில் சஞ்சய் தத்,
மனீஷா கொய்ராலா சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு
ஹிட் ஜோடியான இவர்கள் சனம், கர்டூஸ், காஃப், பாகி
ஆகிய படங்களிலும் சேர்ந்து நடித்தனர்.

கடைசியாக 2008-ல் அஃப்சல் கானின் ரொமான்ஸ் படமான
மெஹ்பூபாவில் சஞ்சய் தத், மனீஷா கொய்ராலா சேர்ந்து
நடித்தனர், அதன் பிறகு படங்கள் இல்லை.

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் செய்தியை உறுதி
செய்த பட இயக்குநர் தேவ கட்டா (இவர்தான் 2010 தெலுங்கு
படமான பிரஸ்தானத்தை இயக்கியவர்) “10 ஆண்டுகளுக்குப்
பிறகு இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கின்றனர்,

இந்தத் திரைக்கதைக்கு சஞ்சய் தத்தின் ஜோடியாக
மனீஷா கொய்ராலா நிச்சயம் வெகுபொருத்தமாக இருப்பார்”
என்றார்.

பிரஸ்தானம் படத்திற்கு 3 பிலிம்ஃபேர் விருதுகள் மற்றும்
நந்தி விருதுகள் கிடைத்தன. இந்தப் படம் ஒரு பொலிடிக்கல்
திரில்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத் Empty Re: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

Post by SK Mon Jul 02, 2018 8:17 pm

பிரிந்தவர் கூடினால் 

.................


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத் Empty Re: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:48 pm

SK wrote:பிரிந்தவர் கூடினால் 

.................
சந்தோஷம் தான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத் Empty Re: 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் மனீஷா கொய்ராலா, சஞ்சய் தத்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum