ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு

4 posters

Go down

12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு Empty 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு

Post by ayyasamy ram Mon Jul 02, 2018 10:39 am



புதுடில்லி:
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளில் 23 பேரில் 12 பேர் மட்டுமே
தங்களது சொத்து விபரங்களை இணைய தளத்தில் பதிவு
செய்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இது
குறித்து வெளியிட்டிருப்பதாவது:

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளின் எண்ணிக்கையில் தற்போது
23பேர் வரை உள்ளனர். இவர்களில் 12 பேர் மட்டுமே தங்களது
சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் 2 பேர் தங்களிடம் சொந்தமாக கார் எதுவும்
இல்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த1997-ம் ஆண்டில் மே மாதம் சுப்ரீம் கோர்ட்டின்
நீதிபதிகள் தங்களது சொத்து விபரங்களை வெளிப்படுத்த
வேண்டும் எனவும் அவை தலைமை நீதிபதியிடம் தெரிவிக்க
வேண்டும் அந்த அறிக்கைகள் ரகசியமாக வைத்திருக்கப்படும்
என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2007-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்
சொத்து விபரங்களை வெளியிடுமாறு கேட்டு டில்லி
உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவுக்கு சுப்ரீம்
கோர்ட் எதிர்ப்பு தெரிவித்தது.

இருப்பினும் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி சுப்ரீம் கோர்ட்
நீதிபதி கே.ஜி.,பாலகிருஷ்ணன் நீதிபதிகள் சொத்துவிபரங்கள்
தெரிவிக்கவேண்டும். பொது மக்களுக்கு அவை
தெரிவிக்கப்படும் என கூறி இருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி சுப்ரீம் கோர்ட்டின்
தலைமை நீதிபதிகள் உட்பட பிற நீதிபதிகள் 11 பேர் மட்டுமே
சொத்துவிபரங்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
-
--------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு Empty Re: 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு

Post by T.N.Balasubramanian Mon Jul 02, 2018 11:21 am

என் மற்றவர்கள் தெரிவிக்கவில்லை என்பது
அவரவர்களுக்கே .வெளிச்சம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு Empty Re: 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 12:02 pm

T.N.Balasubramanian wrote:என் மற்றவர்கள் தெரிவிக்கவில்லை என்பது
அவரவர்களுக்கே .வெளிச்சம்.

ரமணியன்
காட்டுவார்கள் காட்டுவார்கள்
கணக்கு வழக்குகளை சரி பண்ணிய
பின் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு Empty Re: 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு

Post by SK Mon Jul 02, 2018 1:17 pm

12 நீதிபதிகள் தங்களது 
சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளனர். 


மற்ற நிதிபதிகள் 
விரைவில் தாக்கல் செய்வார்கள் 


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு Empty Re: 12 நீதிபதிகள் மட்டுமே சொத்து விபரம் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum