ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா

3 posters

Go down

சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா Empty சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா

Post by ayyasamy ram Sun Jul 01, 2018 10:49 pm

சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா Tamil_News_large_2052732
புதுடில்லி:
சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்யும் மக்கள் மற்றும்
நிறுவனங்கள் குறித்த ஆய்வில் இந்தியா 73வது இடத்தில்
உள்ளது. முதலிடத்தில் இங்கிலாந்து உள்ளது.

பிரிக்ஸ் நாடுகள்

இது தொடர்பாக சுவிஸ் தேசிய வங்கியின் ஆய்வில், அமெரிக்கா
தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் மேற்கு
இந்திய தீவு, பிரான்ஸ், ஹாங்காங், பஹாமாஸ், ஜெர்மனி,
குருன்செவ், லக்சம்பர்க், கேமன் தீவுகள் ஆகிய உள்ளன.

பிரிக்ஸ் நாடுகளை பொறுத்தவரை, சீனா 20வது இடத்திலும்,
ரஷ்யா 23வது இடத்திலும், பிரேசில் 61வது இடத்திலும், தென்
ஆப்ரிக்கா 67 வது இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியாவுக்கு முன் பாகிஸ்தான், சிங்கப்பூர்,
ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பனாமா, ஜப்பான்,
ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், சைப்ரஸ்,
இஸ்ரேல், மெக்சிகோ, பெர்முடா, துருக்கி, குவைத்து மார்ஷல்
தீவுகள், கனடா, தாய்லாந்து, தென் கொரியா, மலேசியா,
பெலிஜ், இந்தோனேஷியா, செசல்ஸ், ஜிப்ரால்டர், சமவோ,
நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், கஜகஸ்தான் மற்றும் உக்ரைன்
ஆகிய நாடுகள் உள்ளன.

கடைசி இடம்

இந்தியாவுக்கு கீழ் மொரிஷியஸ்(77 ) வங்கதேசம்(95), இலங்கை(
108) நேபாளம்(112), வாட்டிகன் சிட்டி(122) ஈராக்(132), ஆப்கன்(155),
பூடான்(203), வட கொரியா(205 ) ஆகிய நாடுகள் உள்ளன.
கடைசி இடத்தில் பலாவ் உள்ளது(214).

சமீபத்தில், இந்தியர்களின் டிபாசிட் 50 சதவீதம்
அதிகரித்துள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, மத்திய
அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

ஆனால், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, கோயல்
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்து விளக்களித்திருந்தனர்.
-
----------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா Empty Re: சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jul 03, 2018 7:43 am

அவ்வளவு கருப்பு பணம் இந்தியாவில்
கொட்டிக் கிடக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா Empty Re: சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா

Post by SK Tue Jul 03, 2018 5:32 pm

10  லட்சத்தில் கோர்ட் அணியும் 
ஒரு ஏழை பிரதமராக இருந்தால் இப்படி தான்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா Empty Re: சுவிஸ் வங்கியில் முதலீடு: 73வது இடத்தில் இந்தியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum