ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!

2 posters

Go down

இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!  Empty இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 8:12 pm

இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!  A139a510

உத்தரகண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 47 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள குயின்ஸ் பாலத்தின் அருகில் உள்ள பிப்லி - பௌன் சாலையில் இன்று காலை பேருந்து விபத்து ஏற்பட்டது.

இன்று காலை 9 மணி அளவில் பேருந்து பௌனில் இருந்து ராம்நகர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் உள்ளே பயணம் செய்த 47 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், 11 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து அவர்களை மீட்டு வருகின்றனர்.

மலையில் இருந்து விழுந்த பேருந்தில் பயணித்தவர்கள் பல பேருக்கு உடல் துண்டு துண்டாக சிதறி போனது. இக்காட்சிகளை காண்போரின் நெஞ்சு ஒரு உலுக்கு உலுக்கும் அளவுக்கு கொடூரமானதாக இருந்தது என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு சாலை மார்கத்திலே இன்னும் பாதுகாப்பான பயணங்கள் கிடைக்காதிருக்கும் இந்த சூழலில் புல்லட் ரயில் திட்டம் எவ்வித பாதுகாப்பு அம்சங்களை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது? இதுகுறித்து வாசகர்கள் நீங்களும் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்யலாம்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!  Empty Re: இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!

Post by anikuttan Mon Jul 02, 2018 7:21 am

அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றுள்ளது . அனுமதித்த பயணிகளை மட்டும் ஏற்றிசென்றிருந்தால் மரணத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!  Empty Re: இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:54 pm

anikuttan wrote:அதிகமாக பயணிகளை ஏற்றி சென்றுள்ளது . அனுமதித்த பயணிகளை மட்டும் ஏற்றிசென்றிருந்தால் மரணத்தின் எண்ணிக்கை குறைந்திருக்கும் .
இதில் தவறு இருக்க சாத்தியம் உள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!  Empty Re: இந்தியாவின் மிக கொடூரமான விபத்து... 47 பேரின் உடல்கள் சிதறிய காட்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தென்கொரிய கப்பல் விபத்து: 28 உடல்கள் மீட்பு; 268 பேரை தேடும் பணி தீவிரம்
» கேரளாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்து; 191 பேரின் கதி என்ன?
»  உதகையில் கோர விபத்து: சுக்கு நூறாக சிதறிய அரசுப் பேருந்து; உடல்களை மீட்பதில் சிக்கல்
» தமிழர்களுக்கு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு கொடூரமான உண்மை சம்பவம் இது
» தமிழர்களுக்கு கட்டுநாயக்காவில் நடந்த ஒரு கொடூரமான உண்மை சம்பவம் இது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum