புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பார்வையற்ற பெண் கலெக்டராக பதவியேற்ற முதல் இந்திய பெண்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
-
இந்தியாவில் முதல் பெண் பார்வையற்ற ஐஏஎஸ் அதிகாரி
பிரன்ஞால் பாடில் கேரளாவில் துணை கலெக்டராக பதவி
ஏற்றுள்ளார்.
மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இன்ஜினியர்
என்பி பாட்டீல்- ஜோதி தம்பதியரின் மகள் பிராஞ்சலி பாட்டீல்.
இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார். ஆனாலும் தன்
நம்பிக்கையை இழக்காத அவர் கலெக்டர் ஆக வேண்டும் என்ற
ஆசையை சிறுவயது முதலே தனது மனதில் விதைத்தார்.
மும்பை கல்லூரியில் பட்டம், டெல்லியில் எம்பில் மற்றும்
பிஎச்டி முடித்தார்.
இதனையடுத்து, ஓராண்டு காலமாக கடுமையாக உழைத்து
தொடுதிரை கம்ப்யூட்டர் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வுக்கு
தயாரானார். இதன்பின்னர் 2014ம் ஆண்டு சிவில் சர்விஸ்
தேர்வு எழுதிய அவருக்கு ரயில்வேயில் பணிபுரிய வாய்ப்பு
கிடைத்தது.
ஆனாலும், தனது ஐஏஎஸ் லட்சியத்திற்காக அந்த பணி
வாய்ப்பை மறுத்தார். இதையடுத்து, 2016ம் ஆண்டு நடைபெற்ற
ஐஏஸ் தேர்வில் தேர்ச்சியடைந்தார்.
இந்நிலையில், இவர் கேரளா மாநிலம் ஏர்ணாகுளம் மாவட்டத்தில்
துணை ஜஏஎஸ் அதிகாரியாக பதவியேற்றுள்ளார். கண்
பார்வையற்ற பெண் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாக பதவியேற்பது
இந்தியாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------------
வெப்துனியா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வாழ்த்துக்கள் சகோதரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இப்போதெல்லாம் பழைய நாட்கள் போலில்லை.
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .
ரமணியன்
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நாடு ஒரு நல்ல அதிகாரியை இழந்துவிட்டது என்று நினைத்து கொண்டு மனதை தேற்றி கொள்ளவும்T.N.Balasubramanian wrote:இப்போதெல்லாம் பழைய நாட்கள் போலில்லை.
உறவினர் ஒருவர் IAS பரீட்ஷையில் எல்லாம் பாஸ் செய்து இருந்தாலும்
மெடிக்கல் டெஸ்டின் போது கனத்த கண்ணாடி போட்டு இருந்ததால்
final தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை.
வருடம் 1980 .
ரமணியன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
ஏன் இறைவன் அவருக்கு ஏன் பார்வையை அளிக்க வில்லை!!!!அவர் ஐ.ஏ.எஸ்.ஆக எவ்வளவு நிதி செலவிட்டதோ? படைத்த இறைவனுக்கு எதிரான செயல்.திறமையை பாராட்டலாம் அதற்காக.அரசு பணி அளித்துதான் செயல்படனும் என்பதல்ல குறைபாடற்ற பலபேர் இருக்க >>>> பிறத்தலை ஏன் இறைவன் இப்படி
செய்கிறார். இறைவன் விறுப்பு வெறுப்பு அற்றவர்ரே>>
நாடு முன்றேற்றத்திற்கு இதெல்லாம் >>>---------
செய்கிறார். இறைவன் விறுப்பு வெறுப்பு அற்றவர்ரே>>
நாடு முன்றேற்றத்திற்கு இதெல்லாம் >>>---------
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நாடு முன்னேர வேண்டுமென்றால் நல்ல திறமையும்
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>

இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
திறமைக்கு ஒன்னா ஊக்கத்தொகை அளிக்கலாம்
காப்பாற்றலாம் உத்தியோகம் கொடுத்துதான் >>>
என்பது ஏற்புடையதாக இல்லை>>>>
காப்பாற்றலாம் உத்தியோகம் கொடுத்துதான் >>>
என்பது ஏற்புடையதாக இல்லை>>>>
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
சிவனாசான் ஐயா அவர்களுக்கு
அந்த பெண்ணுக்கு பதவி வழங்கியது தவறு என்று கூறுகிறீர்களா
அப்படி கூறினால் அந்த கருது ஏற்புடையதாக இல்லை
சிவனாசான் wrote:இறைவன் அளிக்கும் தண்டனையிலிருந்து
யாரும் தப்பமுடியாது.ஏன்னா அவர் விருப்பு
வெறுப்பு அற்றவர். ஆனால் நீதிமான்கள் @
நீதி அரசர்கள் அளித்திடும் தண்டனையில்
இருந்து தப்பிக்கலாம் ஏன்னா அவர்கள்
கடவுள் அல்ல>>>>
SK wrote:இவர் 2வயதில் கண் பார்வையை இழந்தார்
2 வயது குழந்தையின் கண்ணை பறிக்கும் அளவுக்கு இறைவன் அவ்வளவு கொடூராமானவரா
கடவுள் என்பது கருணையின் வடிவம் என்று கூறுவது பொய்யா ???
சிவனாசான் wrote:
நாடு முன்னேர வேண்டுமென்றால் நல்ல திறமையும்
ஆரோக்கியமும் உள்ளவர்களுக்கு அரசுபணி அளிப்பதே
சிறப்பு.ஜாதியை வைத்து ,சலுகையை அளித்து அரசு
பணிஅளிப்பது ஓட்டுக்கு ஒன்னா இருக்கலாம். நாட்டு
முன்னேற்றத்திற்கு ஏற்புடையதல்ல>>>>>>>>>>
இப்போது பெரும்பான்மையான அதிகாரிகள் தான் ஊனம் இல்லாமல் தான் இருக்கிறார்கள் பிறகு நாடு ஏன் ஊனமாக இருக்கிறது
கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் முதல்வர்
(இதுவரை 25 புதிய இந்தியா பிறந்துள்ளது அனால் மக்கள் முன்னேறவில்லை ) பொய்கள் மட்டுமே சொல்லும் பிரதமர்
மக்களுக்கு ஆளும் காட்சிகள் செய்யும் துரோகத்தை கண்மூடி வேடிக்கை பார்க்கும் எதிர்க்கட்சிகள்
இருக்கும் இந்த நாட்டில் கண் பார்வை மட்டும் இல்லாத அதிகாரி இருக்க கூடாதா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி சாதித்த பார்வையற்ற பெண்
» தென்னிந்தியாவில் டாக்டரேட் பட்டம் பெற்ற முதல் பார்வையற்ற பெண் ராதாபாய்.
» இன்று பொறுப்பேற்கிறார் அமெரிக்காவில் முதல் இந்திய பெண் கவர்னர்
» முதல் முறையாக இந்திய வம்சாவளி பெண் நியூசி.யில் அமைச்சரானார்
» ஷாலிசா தாமி - இந்திய விமானப் படையின் 'முதல் பெண் தளபதி'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2