புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_lcap3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_voting_bar3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram
3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_lcap3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_voting_bar3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_lcap3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_voting_bar3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_lcap3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_voting_bar3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 30, 2018 9:34 am

டில்லி:
ரேஷன் கார்டுகள் வைத்திருப்போர் தொடர்ந்து 3 மாதங்கள் ரேஷன் பொருட்களை வாங்காமல் தவிர்த்து வந்தால், அவர்களது ரேஷன் கார்டுகளை ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்கள் தரமில்லைததால், பெரும்பாலானோர் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், அவர்களின் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு விட்டதாக கூறி, ரேஷன் கடை ஊழியர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 மாதம் ரேஷனில் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்து: மத்திய அரசு அதிரடி Fb119710

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் விதத்தில், ரேஷன் பொருட்களை 3 மாதங்கள் தொடர்ச்சியாக வாங்காமல் இருக்கும் பொது விநியோகத் திட்ட பயனாளிகளின் குடும்ப அட்டைகளை ரத்து செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டில்லியில் நடைபெற்ற மாநில உணவுத்துறை அமைச்சர்கள் மாநாடில் பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சலுகைகள் அனைத்து பயனாளிகளுக்கும் சென்று சேர்வதை உறுதிபடுத்த வேண்டும். உரிய பயனாளிகளுக்குத்தான் அவை அளிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்குமாறு மாநில அரசுகள் அறிவுறுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைதாரர்களைக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் தேவைப்படாத குடும்ப அட்டைதாரர்களைக் கண்டறிந்து அவர்களது குடும்ப அட்டைகளை ரத்து செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களில், பட்டினிச் சாவு ஏற்படாமல் மக்களுக்கு உணவு தானியங்களை கிடைக்கச் செய்ய வேண்டும்.
ரேஷன் கடைகளுக்கு வந்து பொருள்களை வாங்க இயலாத நிலையில் இருப்பவர்களின் வீடுகளுக்கே நேரடி யாகச் சென்று மானிய விலையில் உணவு தானியங்களை விநியோகிக்க வழி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி
பத்திரிகை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sun Jul 01, 2018 10:47 am

ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்கள் தரமில்லாததால் ,

3 மாதம் தொகுதிக்கு வராவிட்டால் MLA , MP பதவி ரத்து செய்வீர்களா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 01, 2018 5:39 pm

சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.
நாம் 4 /6 மாதங்கள் வெளியூர் போகும்போது ,
Gas வேண்டாம் என எழுதி கொடுக்கிறோம்.
அதே போல் ரேஷன் கடையிலும் எழுதி கொடுக்கலாம்.
ஸ்மார்ட் கார்டு வருவதற்கு முன் , வாங்காத ரேஷன் அட்டை
சாமான்கள், வாங்கியதாக காட்டப்பட்டு,கருப்பு சந்தையில் விலை போனது.
இப்போது அது நடை பெறமுடிவதில்லை.

SK , கூறிய MLA /MP விஷயங்களை நடைமுறை படுத்தலாம்.

ஈகரையில் மாதக்கணக்கில் வராதவர்களை என்ன பண்ணலாம் ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 6:38 pm

SK wrote:
ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்கள் தரமில்லாததால் ,

3 மாதம் தொகுதிக்கு வராவிட்டால் MLA , MP  பதவி ரத்து செய்வீர்களா  
சரியான யோசனை நடைமுறை படுத்தினால்
நிறைய பேர் பதிவு பறிக்க நேரிடும்.
நன்றி
நண்பரே

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 6:42 pm

T.N.Balasubramanian wrote:சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.
நாம் 4 /6 மாதங்கள் வெளியூர் போகும்போது ,
Gas வேண்டாம் என எழுதி கொடுக்கிறோம்.
அதே போல் ரேஷன் கடையிலும் எழுதி கொடுக்கலாம்.
ஸ்மார்ட் கார்டு வருவதற்கு முன் , வாங்காத ரேஷன் அட்டை
சாமான்கள், வாங்கியதாக காட்டப்பட்டு,கருப்பு சந்தையில் விலை போனது.
இப்போது அது நடை பெறமுடிவதில்லை.

SK , கூறிய MLA /MP விஷயங்களை நடைமுறை படுத்தலாம்.

ஈகரையில் மாதக்கணக்கில் வராதவர்களை என்ன பண்ணலாம் ?

ரமணியன்
தகுதி நீக்கம் வேண்டாம்
தினமும் ஈகரை வருகை
பதிவு ஒரு மாதம் தவறாமல்
இருக்க வேண்டும் என்ற
தண்டனை.
ரேஷன் கடைகளில் இன்றும்
தவறு நடைபெறுகிறது.
இது சரியான நடவடிக்கை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 1:08 pm

T.N.Balasubramanian wrote:சரியான முடிவு என்றே நினைக்கிறேன்.
நாம் 4 /6 மாதங்கள் வெளியூர் போகும்போது ,
Gas வேண்டாம் என எழுதி கொடுக்கிறோம்.
அதே போல் ரேஷன் கடையிலும் எழுதி கொடுக்கலாம்.
ஸ்மார்ட் கார்டு வருவதற்கு முன் , வாங்காத ரேஷன் அட்டை
சாமான்கள், வாங்கியதாக காட்டப்பட்டு,கருப்பு சந்தையில் விலை போனது.
இப்போது அது நடை பெறமுடிவதில்லை.

SK , கூறிய MLA /MP விஷயங்களை நடைமுறை படுத்தலாம்.

ஈகரையில் மாதக்கணக்கில் வராதவர்களை என்ன பண்ணலாம் ?

ரமணியன்
ஈகரையில் இதுபோல ஒரு நடவடிக்கை 

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முதல் அபராதம் தலைவருக்கு தான் அந்த அபராத தொகையை நம் கட்சி நிதிக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக