Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by T.N.Balasubramanian Today at 4:47 pm
» ஈத் வாழ்த்துகள்.
by T.N.Balasubramanian Today at 4:45 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Today at 2:28 pm
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
by Dr.S.Soundarapandian Today at 2:26 pm
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by Dr.S.Soundarapandian Today at 2:23 pm
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by Dr.S.Soundarapandian Today at 2:21 pm
» இணைய கலாட்டா
by Dr.S.Soundarapandian Today at 2:13 pm
» மிருகத்தனம் என்பது யாதெனில்...!' - கோவை சின்னத்தம்பியும் சில கேள்விகளும்
by Dr.S.Soundarapandian Today at 2:12 pm
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by Dr.S.Soundarapandian Today at 2:09 pm
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
by Dr.S.Soundarapandian Today at 2:06 pm
» கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:05 pm
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by Dr.S.Soundarapandian Today at 2:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am
» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am
» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am
» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am
» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am
» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am
» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am
» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
cordiac | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி
2 posters
Page 1 of 1
மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி 2016-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி பிறப்பித்த வழிமுறைகளுக்கு முரணாக வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக குழு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விதிமீறல் ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய வழிமுறைகளை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பின்பற்ற தவறியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949-ன் பிரிவுகள் 47 ஏ (1) (சி) உடன் இணைந்த பிரிவுகள் 46(4) (1)-ன் படி தண்டனைக்குரிய குற்றம் என ரிசர்வ் வங்கி முடிவு எடுத்தது.
அதன்படி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடியை ரிசர்வ் வங்கி அபராதமாக விதித்து நட வடிக்கை எடுத்து உள்ளது.
நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி
ஏர்டெல் பேமென்ட் பேங்கில் உள்ள ஓர்கணக்கில் ஜூன்பன்னிரெண்டாம்
தேதி இரவு @ஜூன் பதிமூன்று முற்பகல் ஒரு மணி முதல் ஆறு மணிவரை கணக்கில் இருந்த தெகை முழுவதும் போன் பீ பேமென்ட் வங்கிக்கு பன்னி ரெண்டு முறை மாற்றம் செய்து பிராட் செய்துள்ளனர். இன்றுவரை எந்த விவரமும் தெரியவில்லை.ஆன் லைன் பரிவர்தனையின் விளைவு இதுதான்.... திருட்டு கயவர்களின் கையை வெட்டனும்.

சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி
இந்த பேமெண்ட் முற்றிலும் பாதுகாப்பு இல்லாதது.சிவனாசான் wrote:ஏர்டெல் பேமென்ட் பேங்கில் உள்ள ஓர்கணக்கில் ஜூன்பன்னிரெண்டாம்
தேதி இரவு @ஜூன் பதிமூன்று முற்பகல் ஒரு மணி முதல் ஆறு மணிவரை கணக்கில் இருந்த தெகை முழுவதும் போன் பீ பேமென்ட் வங்கிக்கு பன்னி ரெண்டு முறை மாற்றம் செய்து பிராட் செய்துள்ளனர். இன்றுவரை எந்த விவரமும் தெரியவில்லை.ஆன் லைன் பரிவர்தனையின் விளைவு இதுதான்.... திருட்டு கயவர்களின் கையை வெட்டனும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி
இதற்கு ரிசர்வு வங்கி அனுமதி வழங்கி உள்ளது.
ஏற்கனவே கேஸ் மான்யத்தொகையை தங்கள்
பேமென்ட் வங்கியில் சேர்ததற்கு பலகோடிரூபாய்
அபராதம் விதிக்க பெற்றுள்ளதாம் >>>காவல் துறை.
நீதித்துறை சரியிருந்தால் இவ்வாறான குற்ற
செயல்கள் நடைபெறாது. திருனுக்கும் வழக்குப்
போட்டு வாதாட வக்கீலும், கொலைக்காரனுடன்
கூட்டு வைத்து சம்பாதிக்கும் காவல்துறையோனும்
இருக்கத்தானே உள்ளனர். திருடனுக்குதுணை>>>>
ஏற்கனவே கேஸ் மான்யத்தொகையை தங்கள்
பேமென்ட் வங்கியில் சேர்ததற்கு பலகோடிரூபாய்
அபராதம் விதிக்க பெற்றுள்ளதாம் >>>காவல் துறை.
நீதித்துறை சரியிருந்தால் இவ்வாறான குற்ற
செயல்கள் நடைபெறாது. திருனுக்கும் வழக்குப்
போட்டு வாதாட வக்கீலும், கொலைக்காரனுடன்
கூட்டு வைத்து சம்பாதிக்கும் காவல்துறையோனும்
இருக்கத்தானே உள்ளனர். திருடனுக்குதுணை>>>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: மெர்கண்டைல் வங்கிக்கு 6 கோடி அபராதம்- ரிசர்வ் வங்கி அதிரடி
எல்லாம் பணம் பணம் பணமயம். சம்பாதித்து
எங்கு வைத்து செல்ல பாடுபடுகின்றனரோ>>>
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ஊழல்ல்ல்>>
எங்கு வைத்து செல்ல பாடுபடுகின்றனரோ>>>
எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் ஊழல்ல்ல்>>
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Similar topics
» ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ.58.9 கோடி அபராதம்
» ரூ.5,000 வரை மட்டுமே இனி பழைய நோட்டுகள் டெபாசிட்: ரிசர்வ் வங்கி அதிரடி
» ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
» ரிசர்வ் வங்கி 1.76 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி... பொருளாதாரம் மீளுமா?!
» மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு 50,000 கோடி சிறப்பு கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|