ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!!

2 posters

Go down

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! Empty இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Jun 28, 2018 8:02 pm

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! F7749110


ஆதார் அட்டை தற்போது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. அரசு சேவைகள் உள்பட எந்த ஒரு சேவைக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகிறது.
ஆதார் அட்டையை பெற தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக 1200 பொதுசேவை மையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. மத்திய அரசு சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டை திருத்தம், புதியதாக விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் பயன்பாட்டில் இருந்து வந்தன.
இந்நிலையில் தற்போது மத்திய அரசின் 1200 பொது மையங்களையும் மூடியுள்ளது. மேலும், தமிழக அரசின் இ.சேவை மையங்களை பயன்படுத்திக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இ-சேவை மையங்கள் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலக வளாகத்திற்குள் அமைந்துள்ளது. தமிழ்நாடு இ-சேவை மையத்தில் டோக்கன் முறையில் தான் எந்த ஒரு சேவையும் பெற முடியும். தினமும் 10 அல்லது 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தினமும் 100 க்கும் மேற்பட்டோர் இ-சேவை மையத்திற்கு வந்து திரும்பி செல்கின்றனர்.
ஆதார் திருத்தும் செய்வதற்கு சில தனியார் நிறுவனங்கள் அனுமதி பெற்று இயங்கி வருகிறது. ஆனால் அங்கு ரூ.400 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த தனியார் மையங்களில் வேண்டுமென்றே தவறான தகவலை உள்ளீடு செய்து தருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், அப்போதுதான் மீண்டும் மீண்டும் தங்கள் மையங்களுக்கு ஆதார் திருத்தத்திற்கு வருவார்கள் என்கின்றனர். தமிழக அரசு இதற்கு முறையான தீர்வை தேடி தர வேண்டும்.
மத்திய அரசின் பொது மையங்கள் மூடியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
நன்றி

செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! Empty Re: இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!!

Post by SK Fri Jun 29, 2018 12:22 pm

மக்களை அலைக்கழிக்கும் டிஜிட்டல் இந்தியா 

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! 3838410834 இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! 3838410834 இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! Empty Re: இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 29, 2018 9:33 pm

SK wrote:மக்களை அலைக்கழிக்கும் டிஜிட்டல் இந்தியா 

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! 3838410834 இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! 3838410834 இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! 3838410834
SK நான் விலாசம் மாற்ற வேண்டும்
என்ன செய்ய முடியவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!! Empty Re: இனி ஆதார் அட்டையை பெற முடியாது..! பொது சேவை மையங்களை மூடியது மத்திய அரசு.!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆதார் அட்டையை சர்வரோக நிவாரணியாக மத்திய அரசு விற்பனை செய்கிறது: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் வாதம்
» மொபைல் சிம் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு திட்டம் !
» அரசு இ சேவை மையங்களில் பொதுமக்கள் தவிப்பு! வாக்காளர், ஆதார் கார்டு பெற முடியாமல்
» ஆதார் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளன : மத்திய அரசு
» இனி மாடுகளுக்கும் ஆதார் கார்டு: மத்திய அரசு அதிரடி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum