ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:09 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
கவிதை(க்)கள் Poll_c10கவிதை(க்)கள் Poll_m10கவிதை(க்)கள் Poll_c10 
heezulia
கவிதை(க்)கள் Poll_c10கவிதை(க்)கள் Poll_m10கவிதை(க்)கள் Poll_c10 
mohamed nizamudeen
கவிதை(க்)கள் Poll_c10கவிதை(க்)கள் Poll_m10கவிதை(க்)கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை(க்)கள்

+2
தாமு
kavinele
6 posters

Go down

கவிதை(க்)கள் Empty கவிதை(க்)கள்

Post by kavinele Thu Dec 17, 2009 7:49 am

கவிதை(க்)கள்

ஒற்று மிகுமா, மிகாதா
கவலை சிலருக்கு !
பற்று இருக்குமா பற்றவனிடம்
கவலை சிலருக்கு !
88, 127 தேர்தல்
கோபம சிலருக்கு !
சேற்று வீசலாம் யார் மீது
யோசனை சிலருக்கு !
நேற்றைய பின்னூட்டம்இன்று எங்கே
ஏக்கம் சிலருக்கு !
கற்றுக் கொள்லாம் பலவற்றை
கவலை சிலருக்கு !
தோற்று போகலாம் பாகிஸ்தான்
ஆசை பலருக்கு !
சற்று பொறுங்கள், சாப்பாட்டு நேரம்
பசி கவலை எனக்கு !

------------------------------------------------------------------

கேரட் சாப்பிட்டாலும்
காதலுக்கு கண் தெரிவதில்லை !
எலாஸ்டிக் போட்டாலும்
நாய் வால் நிமிர்வதில்லை !!
காம்பவுண்ட் சுவர் கட்டினாலும்
காற்றுக்கு வேலி போட முடிவதில்லை!

ஏரோப்பிளேனில் பறந்தாலும்
ஊர்குருவி பருந்தாவதில்லை !
பிரபு தேவாவிடம் நடனம் கற்றாலும்
வான்கோழி மயிலாவதில்லை !!
ஓ ....
மானிடா.....
உனக்கு எதுக்கு
வேண்டாத வேலை !!!
kavinele
kavinele
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by தாமு Thu Dec 17, 2009 11:44 am

ஏரோப்பிளேனில் பறந்தாலும்
ஊர்குருவி பருந்தாவதில்லை ! கவிதை(க்)கள் Icon_lol
பிரபு தேவாவிடம் கவிதை(க்)கள் 56667 நடனம் கற்றாலும்
வான்கோழி மயிலாவதில்லை !!

கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by அபிராமிவேலூ Thu Dec 17, 2009 11:46 am

கேரட் சாப்பிட்டாலும்
காதலுக்கு கண் தெரிவதில்லை !
எலாஸ்டிக் போட்டாலும்
நாய் வால் நிமிர்வதில்லை !!
கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
கவிதை(க்)கள் 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by சிவா Thu Dec 17, 2009 11:49 am

கேரட் சாப்பிட்டாலும்
காதலுக்கு கண் தெரிவதில்லை !


அப்படின்னா கருவேப்பிலை துவையலை முயற்சி செய்து பார்க்கலாமே!


கவிதை(க்)கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by தாமு Thu Dec 17, 2009 12:19 pm

கவிதை(க்)கள் 705463 இது நல்ல ஜடியாவா இருக்கே... கவிதை(க்)கள் 942 காதலில் கண் தெரியாதவங்க எல்லரும் வாங்கப்பா... கவிதை(க்)கள் 599303 சிவா அண்ணா ஜடியா குட்த்து இருக்கர்.... கவிதை(க்)கள் 942
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by mdkhan Thu Dec 17, 2009 12:21 pm

கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196 கவிதை(க்)கள் 677196


கவிதை(க்)கள் Eegaraitkmkhan
கவிதை(க்)கள் Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by tamilparks Thu Dec 17, 2009 2:33 pm

அருமை, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

கவிதை(க்)கள் Empty Re: கவிதை(க்)கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum