Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:06 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:04 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 3:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 3:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 3:22 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 3:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:07 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:55 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:44 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 9:15 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 5:11 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 12:37 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 7:46 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:41 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:27 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 7:26 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:13 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:38 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:34 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 2:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 10:10 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:38 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:32 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:31 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 7:29 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 5:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 3:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:36 am
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:30 am
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:29 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:14 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:12 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:10 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:08 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:07 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
2 posters
Page 1 of 1
உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
Third party image reference
ஆப்பிள் நிறுவனம் புதுமை என்ற பெயரில் ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டிருப்பது வழக்கம்தான். ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்த வரைக்கும் அது உண்மையாகவே அப்படித்தான் இருந்தது. அவர் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு தயாரிப்பையும் உலகம் உற்றுப் பார்க்கும். ஆனால், அவருக்குப் பின்னால் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் தயாரிப்புகளில் அப்படி ஒன்றையுமே எதிர்பார்க்க முடியவில்லை. சரி இருக்கும் இடத்திலாவது புதுமையைக் காட்டுவோம் என்று முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதில் ஒரு தகவல் சற்று வித்தியாசமானது. தனது பணியாளர்கள் அமரும் இடத்தில் கூட புதுமை செய்து பலருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ஆப்பிள்.
இருக்கையில் இருக்கும் சிக்கல்
Third party image reference
ஆப்பிளின் 'பச்சைப் பசேல்' அலுவலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யுங்கள்!
இருக்கையில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பது எல்லா அலுவலகத்திலும் இருக்கக்கூடிய வழக்கமான ஒரு விஷயம். அதிலும் ஆப்பிள் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் கணினிகள்தாம் பிரதானமாக இருக்கும். அதற்கு முன்பாகப் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இதுபோல ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பதனால் உடல் நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஒருவர் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் உடல் பருமன் முதல் இதய நோய் வரை பல பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எப்பொழுதுமே புதுமையை விரும்பும் ஆப்பிள் தனது புதிய அலுவலகத்தில் நின்றுகொண்டே வேலை பார்க்கும் வகையில் `ஸ்டேன்டிங் டெஸ்க்'குகள் அமைக்கப்படும் என்ற தகவல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
ஆப்பிளின் புதிய தலைமையிடம்
கலிபோர்னியாவில் தனது புதிய தலைமை அலுவலகத்தைக் கட்டி வருகிறது ஆப்பிள். `ஆப்பிள் பார்க்' என்று பெயரிடப்பட்ட இந்த வட்ட வடிவிலான கட்டடம் கடந்த 2014-ம் ஆண்டில் கட்ட ஆரம்பிக்கப்பட்டுக் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திறக்கப்பட்டது. கட்டடம் திறக்கப்பட்டு விட்டாலும் அதன் கட்டுமானப்பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. இன்னும் வேலை நடந்துகொண்டிருக்கிறது.
Third party image reference
ஆப்பிளின் 'பச்சைப் பசேல்' அலுவலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யுங்கள்!
இதன் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய தகவல்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறது ஆப்பிள். ஸ்டீவ் ஜாப்ஸ் என்னென்ன வசதிகளை எதிர்பார்த்தாரோ அதற்குத் தகுந்தவாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆப்பிளின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அளித்த ஒரு பேட்டியில்தான் அலுவலகத்தின் இருக்கை பற்றிய தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். தனது பணியாளர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த முடிவை எடுத்திருப்பதாகச் சொல்கிறார் குக்.

ஸ்டேண்டிங் டெஸ்க்'-களால் என்ன பயன்?
Third party image reference
ஒருவர் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும்போது உண்டாகும் பாதிப்பை ஸ்டேண்டிங் டெஸ்க்-குகளால் குறைக்க முடியும். ஸ்டேண்டிங் டெஸ்க்குகள் இருந்தால் நின்று கொண்டே கணினியை இயக்க முடியும். வேலைகளை நின்று கொண்டே பார்க்கும் வகையில் டேபிளின் உயரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். அதற்காக எப்பொழுதுமே நிற்க வேண்டியிருக்குமா என்றால் இல்லை. எப்படி அதிக நேரம் உட்கார்ந்து கொண்டிருப்பது பாதிப்பை ஏற்படுத்துமோ அதேபோல அதிக நேரம் நின்றுகொண்டிருப்பதும் பிரச்னைதான். எனவே, இந்த அமைப்பில் இருக்கைகளும் இருக்கும் தேவைப்பட்டால் அமர்ந்து கொள்ளலாம். இந்த ஸ்டேண்டிங் டெஸ்க்-கள் பல வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன.

ஸ்டேண்டிங் டெஸ்க்குகள் உலகம் முழுவதும் பல அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இவ்வளவு பெரிய அளவில் பயன்படுத்தப்படுவது இதுதான் முதல் முறையாக இருக்கும். ஆப்பிள் பார்க்கில் பணிபுரியும் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். " நாங்கள் எங்கள் அலுவலகத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் 100% ஸ்டேண்டிங் டெஸ்க்குகளை வழங்கி விடுவோம், உங்களால் நிற்க முடிந்த அளவு நேரம் நிற்கலாம் அல்லது உட்கார்ந்து கொள்ளலாம் இது உடல் நலனுக்கு மிகவும் நல்லது" எனத் தெரிவித்திருக்கிறார் டிம் குக்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
நல்ல திட்டம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» வேலை இல்லையா பரவால, சம்பளம் மட்டும் கொடுங்க போதும்..
» பூக்கோலம், கொண்டாட்டம் வேண்டாம்; வேலை செய்தால் போதும்: கேரள முதல்வரின் கட்டுப்பாடுகள்
» என்ன ஒற்றுமை பாருங்க!
» நாந்தான் கார்த்திக்ஹரிஸ். என்ன பாருங்க.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|