புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
6 Posts - 20%
mohamed nizamudeen
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
1 Post - 3%
viyasan
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_lcapதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_voting_barதேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 9:06 pm

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! 06145210
எலும்பை இரும்பாக்கும் தேங்காய்ப்பால்.
தேங்காயை உணவில் நேரடியாக பயன்படுத்தாமல்,அதைப் பால் எடுத்துப் பயன்படுத்துவதன் மூலம் நிறைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.
இது உடல் சூட்டைக்குறைத்து ஒல்லியாவர்களைச் சற்று பூசினாற் போல பள பளப் பாக மாற்றுவது இதன் தனித்தன்மை,வாய்ப்புண்,வயிற்றுப்புண்களை குணப்படுத்துவதோடு மூளை வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது.
பாஸ்பரஸ்,மாங்கனீஸ்,வைட்டமின்சி,இ, பி1,பி3,பி5,பி6 மற்றும் இரும்புச்சத்து, செலினியம், கால்சியம், தாமிரம் போன்ற பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் இது ஒரு அற்புத பானம்.
நன்றி
புன்னகை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 9:07 pm

ரத்தஅழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.
வயிற்றினுள் பெருண்குடலின் வறட்சித் தன்மையப் போக்கி மலச்சிக்கலை நீக்கும்.
ஒரு கப் தேங்காய்ப் பாலில் நமக்குத் தினமும் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்து விடுகிறது.
சரும நோய்களைத் தீர்க்கும். வறண்ட சருமத்தை வளமாக்கும்.
இளமைப் பொலிவை அதிகரிக்கும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.
ரத்த சோகை போன்ற நோய்களையும் தடுத்து விடும்.
பசியை அடக்கும் ஆற்றல் இருப்பதால்,இதைப் பருகி,உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கலாம்.
செலினியம் அதிகம் இருப்பதால் கீல்வாதம்,முடக்கு வாதம் போன்றவற்றைத் தடுக்கிறது.
பொட்டாசியம் இருப்பதால் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.
வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி,இருமல் போன்ற தொல்லைகளை நீக்கும்.
இதில் உள்ள பாஸ்பரஸ் எலும்புகளை உறுதியாக்கும். பாஸ்பரஸ் இருப்பதால் மென்மையான எலும்புகள் கொண்ட முதியவர்கள், குழந்தைகளுக்கு இதை தடவி சூரிய குளியல் ஆடச் செய்யலாம்.
எலும்பை கடினமாக்கி வலிமையைத் தரும்.
எலும்புபுரை,எலும்பு வளைதல் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்களைச் சரி செய்யும் ஆற்றலும் உண்டு.
உடலில் உள்ள அமிலத்தன்மை நீக்கும் இந்த சர்வரோக நிவாரணியான தேங்காய்ப் பால் உபயோகித்து பல நன்மைகள் அடைவோம்.
மூல நோய் வராமல் பாதுகாக்கும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jun 28, 2018 3:48 pm

நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 29, 2018 9:40 pm

SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 8:21 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 8:44 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நல்லது ஆனால் டாக்டர் இதை ஆபத்து என்கின்றனர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 9:12 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நல்லது ஆனால் டாக்டர் இதை ஆபத்து என்கின்றனர்
ஆம் ஐயா ஆபத்து தான் நமக்கு அல்ல நம் பயத்தை வைத்து வருமானம் பார்க்கும் டாக்டர் களுக்கு   

தாய் பாலுக்கு பிறகு தேங்காய் பாலில் தான் சத்துக்கள் அதிகமாம் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லி கேள்விப்பட்டேன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 9:15 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
நல்லது ஆனால் டாக்டர் இதை ஆபத்து என்கின்றனர்
ஆம் ஐயா ஆபத்து தான் நமக்கு அல்ல நம் பயத்தை வைத்து வருமானம் பார்க்கும் டாக்டர் களுக்கு   

தாய் பாலுக்கு பிறகு தேங்காய் பாலில் தான் சத்துக்கள் அதிகமாம் ஒருமுறை ஒரு ஆராய்ச்சியாளர் சொல்லி கேள்விப்பட்டேன்
நிச்சயம் தேங்காய் பால் நல்லது கவலையின்றி உபயோகிக்கவும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 05, 2018 6:36 pm

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! 103459460 தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...! 1571444738

எங்க வீட்ல இன்னிக்கு இரவு உணவு இடியாப்பம் தேங்காய்ப்பால் நடனம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 05, 2018 7:30 pm

SK wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
SK wrote:நான் எப்படியும் வாரத்திற்கு 2 எடுத்து கொள்வேன்
இரண்டு டம்ளர் தேங்காய் பாலா?
 2  முழு தேங்காய்   ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

எனக்கு அதிசயமாக உள்ளது.
2 முழு தேங்காய் எடுத்துக்கொள்வதை,நேரில் பார்க்க விரும்புகிறேன்.
யானை சாப்பிடுவதை பார்த்துள்ளேன்.
மனிதர்கள் -----பார்த்ததே இல்லை.
பக்கத்துக்கு வீட்டு குழந்தைகளிடம் சொன்னேன்.
அவர்களும் பார்க்க ஆவலாக உள்ளனர்.
அவர்களையும் கூட்டி வரலாமா?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக