புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Poll_c10யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Poll_m10யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Poll_c10 
44 Posts - 45%
heezulia

28 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
kavithasankar

2 Posts - 2%
Barushree

prajai

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Poll_c10யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Poll_m10யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Poll_c10 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?

Page 2 of 2 Previous  1, 2

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 23, 2018 11:24 am

First topic message reminder :

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 096d2110
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் பகவான். இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.

பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜ்பேட்டை கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - தெய்வானை தம்பதிக்கு கடந்த 25.07.1989ல் மகனாக பிறந்தவர் பகவான். தொடக்க கல்வியை ஊராட்சி துவக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் கல்வியை பொதட்டூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றார்.
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 Dcd89d10

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு (பி.எட்) பொதட்டூர்பேட்டையில் இ.எஸ்.எஸ். கல்வியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே ஆசிரியர் போட்டி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2014ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி வெளியகரம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியை துவக்கினார். பகவான் பணியில் சேர்ந்த பிறகு மாணவர்கள் ஆங்கில பாடம் மீது ஆர்வம் கொண்டனர்.

இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆசிரியர், மாணவர் என்ற நிலையில் மாணவர்களிடம் வேறுபாடு காட்டாமல், மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு பாடம் நடத்தும் முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மாணவர்களின் நண்பனாக, பெற்றோராக, சகோதரனாக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து பழகி கற்றல் திறனை மேம்படுத்தினார்.

அதே நேரத்தில் பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் மாணவர்களுக்கு பொது அறிவு, சமூக சேவை, போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்புக்கு தேவையான கல்வி ஆற்றல் முறைகளை கற்பித்தார். அதன் காரணமாக மாணவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நன்றி
நக்கீரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 24, 2018 9:13 pm

மறக்கமுடியாத ஆசிரியர்கள் பலர்.
மாணவர்கள் திறமையை வெளிகொண்டுவருவதில்
அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.
கணக்கு /ஆங்கிலம் எடுத்த ராஜகோபால அய்யர் --6 ம் வகுப்பு
கணக்கு --ஆர்வத்தை தூண்டிய முறை.--எதை கேட்கிறார்கள்
எதை கொடுத்து இருக்கிறார்கள்.--எந்த முறையில் எந்த சூத்திரத்தை
கொண்டு சுலபமாக செய்யலாம்..
ஆங்கிலம் --எப்பிடி spell பண்ணுவது, சொற்கள் அமைத்தல், grammar
உண்மையை சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலம் /கணக்கில் ஆர்வத்தை
விதைத்தவர் ராஜகோபால அய்யர். அதை தொடர்ச்சியாக நீருற்றி வளர்த்தவர்கள்,
கருப்பு சங்கர அய்யர் --7 ம் வகுப்பு, திருவேங்கடாச்சாரி --8 ம் வகுப்பு .
இன்றும் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அவர்களை நினைவு படுத்த சந்தர்பம் கொடுத்த உங்களுக்கும் நன்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 2:37 pm

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 7:49 pm

ராஜா wrote:வாழ்த்துக்கள் ஆசிரியர் பகவானுக்கு. இவர் போல ஆசிரியர்கள் தான் நமது தமிழகத்துக்கு இப்போ தேவை
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 103459460 யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி? - Page 2 103459460
உங்களுடைய எதிர்ப்பு
நடப்பின் மிக்க நன்று.
நன்றி ராஜா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 7:52 pm

T.N.Balasubramanian wrote:மறக்கமுடியாத ஆசிரியர்கள் பலர்.
மாணவர்கள் திறமையை வெளிகொண்டுவருவதில்
அவர்களுக்கு நிகர் அவர்கள்தான்.
கணக்கு /ஆங்கிலம் எடுத்த ராஜகோபால அய்யர் --6 ம் வகுப்பு
கணக்கு --ஆர்வத்தை தூண்டிய முறை.--எதை கேட்கிறார்கள்
எதை கொடுத்து இருக்கிறார்கள்.--எந்த முறையில் எந்த சூத்திரத்தை
கொண்டு சுலபமாக செய்யலாம்..
ஆங்கிலம் --எப்பிடி spell பண்ணுவது, சொற்கள் அமைத்தல், grammar
உண்மையை சொல்லவேண்டுமென்றால் ஆங்கிலம் /கணக்கில் ஆர்வத்தை
விதைத்தவர் ராஜகோபால அய்யர். அதை தொடர்ச்சியாக நீருற்றி வளர்த்தவர்கள்,
கருப்பு சங்கர அய்யர் --7 ம் வகுப்பு, திருவேங்கடாச்சாரி --8 ம் வகுப்பு .
இன்றும் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
அவர்களை நினைவு படுத்த சந்தர்பம் கொடுத்த உங்களுக்கும்  நன்றி.

ரமணியன்
உங்களுடைய அடித்தளம்
அமைத்த ஆசிரியர்கள் பற்றிய
அனுபவம் அருமை ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 25, 2018 9:01 pm

M Jagadeesan wrote:எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் திறமையானவர்கள்தாம் ! ஆனால் பாடத்தைவிட்டு வெளியே செல்லமாட்டார்கள் . மாணவர்களோடு நெருங்கிப் பழகமாட்டார்கள் . கண்டிப்பு அதிகம் .

அந்த காலத்தில் அதுதான் வழிமுறை.
ரோடில் வாத்யார் வலது புறம் போனால்
நாம் இடது புரம்தான் போவோம்.அவரை கடக்கும் போது
சலசலப்புக்காரன் கூட வாய் மூடி மெளனியாகத்தான் கடப்பான்.
மரியாதை கலந்த பயம் கூடவே இருக்கும்.
மரியாதை பெறும் வண்ணம் அவர்கள் நடத்தை இருக்கும்.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக