ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்

Go down

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல் Empty 5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்

Post by ayyasamy ram Fri Jun 22, 2018 9:58 pm

புது தில்லி:
அலைபேசி நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதால்
5ஜி அலைக்கற்றைற ஏலத்தை 2019-ஆம் ஆண்டின்
பிற்பகுதியில்தான் நடத்த வேண்டும் என்று இந்திய
செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு
(சிஓஏஐ) வலியுறுத்தியுள்ளது.


முன்னதாக, இந்தியா இந்த ஆண்டிலேயே 5ஜி தொழில்
நுட்பத்துக்கு மேம்படத் தயாராகி வருவதாக தொலைத்
தொடா்புத் துறை செயலாளா் அருணா சுந்தர்ராஜ்
கூறியிருந்தாா். ஆனால், இந்தியாவில் செல்லிடப்பேசி
சேவை அளித்து வரும் நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைற
ஏலத்துக்கு தயாராகவில்லை என்றே தெரிகிறறது.

அரசுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தரும் அலைக்கற்றை
ஏலத்தில், முன்னணி செல்லிடப்பேசி நிறுவனங்களே
முக்கிய வாடிக்கையாளா்களாக உள்ளனா்.

ஆனால், சமீபகாலத்தில் செல்லிடப்பேசி சேவைத் துறையில்
ரிலையன்ஸ் ஜியோ வருகையால் ஏற்பட்ட கடும் போட்டி
காரணமாக பல நிறுவனங்கள் தங்கள் லாபத்தை
இழந்துள்ளது. ஏா்செல் போன்ற சில நிறுவனங்கள்
போட்டியைச் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டே
விலக வேண்டிய நிா்பந்தம் ஏற்பட்டது.

தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய
இந்திய செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின்
கூட்டமைப்பு தலைவா் ராஜன் மேத்யூஸ் கூறியதாவது:

இந்தியாவில் தொலைத்தொடா்புத் துறை இப்போது இருக்கும்
சூழ்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை எதிா்கொள்ள
முடியாத சூழல் உள்ளது. தொலைத்தொடா்பு சேவை
நிறுவனங்கள் இப்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி
நெருக்கடியை சமாளிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றறன.

எனவே 2019-ஆம் ஆண்டு நடுவில் அல்லது அந்த ஆண்டின்
பிற்பகுதியில் ஏலத்தை நடத்த வேண்டும்.

5ஜி சேவை அளிப்பது என்பது செல்லிடப்பேசி சேவை
நிறுவனங்களுக்கு நல்லொரு வாய்ப்புதான். ஆனால், அதன்
மூலம் எந்த அளவுக்கு சிறறப்பாக வருவாய் கிடைக்கும் எ
ன்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், இப்போதை நிலையில் எந்த செல்லிடப்பேசி சேவை
நிறுவனமும் பெருமளவில் முதலீடு செய்து 5ஜி அலைக்
கற்றைறயை ஏலத்தில் எடுக்கும் நிலையில் இல்லை.

இந்தியத் தொலைத்தொடா்பு சேவைத் துறை இப்போதைய
நிலையில் 7.7 லட்சம் கோடி கடனில் இயங்கி வருகிறறது
என்றாா் அவா்.

செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு
இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசு ஏலத்தை
இந்த ஆண்டு நடத்தினால், 5ஜி அலைக்கற்றை ஏலம் மூலம்
எதிா்பாா்த்த வருவாய் அரசுக்கு கிடைக்காது என்ற சூழல்
உருவாகியுள்ளது.

இதன் செல்லிடப்பேசி சேவை நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள
இந்த நிதி நெருக்கடி அரசின் வருவாயையும் பாதித்துள்ளது.
-
--------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» இலங்கை தேர்தல்: விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்
» தஞ்சை பெரியகோவில் 1,000-வது ஆண்டு விழா : கண்காட்சி நடத்த 5 இடங்களை அமைச்சர் இன்று பார்வையிட்டார்
» அடுத்த ஆண்டு முதல் ரெயில்களில் டெலிவிசன்
» அடுத்த ஆண்டு எனக்கு சொந்தமாகும் நிறுவனம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum