புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
2 Posts - 50%
viyasan
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
1 Post - 25%
வேல்முருகன் காசி
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_lcapநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_voting_barநீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 22, 2018 6:13 pm

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை Tamil_News_large_2046052
-
திருநெல்வேலி: சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில்
4ம் வகுப்பு மாணவி தண்ணீருக்குள் யோகாசனம் செய்து 8 உலக
சாதனைகளை நிகழ்த்தினார்.

திருநெல்வேலி, வண்ணார்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன்,
தேவிப்பிரியா தம்பதியின் மகள் பிரிஷா 8.நெல்லையில் உள்ள
புஷ்பலதா பிரிட்டீஷ் சர்வதேச பள்ளியில் 4ம் வகுப்பு
பயில்கிறார். ஒரு வயதில் இருந்தே யோகாசனம் மேற்கொண்டு
வருகிறார்.

இவர் மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று
சாதனைகள் புரிந்துள்ளார். ஜனவரியில் மலேசியாவில் நடந்த
சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம்
வென்றார்.

தரையில் யோகாசனம் மேற்கொள்வதற்கு பதிலாக, கடினமான
யோகாசனங்களை தண்ணீருக்குள்ளும் செய்து வருகிறார்.

நேற்று சர்வதேச யோகா தினத்தில் நெல்லை, அரசு விளையாட்டு
அரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் 8 உலக சாதனைகளை செய்தார்.
நீருக்குள் வாமதேவ ஆசனம் செய்தபடி பின்னோக்கி நீந்துவது,
ஏகபாத வாமதேவ ஆசனத்தை நீருக்குள் முன்னோக்கி நீந்துவது,
குப்த பத்மாசனம் என ஆசனங்களை நீருக்குள் செய்து 8 உலக
சாதனைகளை படைத்தார்.

அவரை பாராட்டி ''வில் மெடல் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்'' என்ற
அமைப்பின் நிர்வாகிகள் கலைவாணி, பானு ஆகியோர் ந
டுவர்களாக இருந்து கண்காணித்தனர்.சாதனை புரிந்த மாணவிக்கு
நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பாராட்டி பரிசு வழங்கினார்.
-
-------------------------------------
தினமலம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 23, 2018 3:17 pm

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை 3838410834 நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 23, 2018 5:25 pm

சபாஷ் பிரிஷா அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக