புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
15 Posts - 71%
heezulia
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
1 Post - 5%
Barushree
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
3 Posts - 4%
prajai
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

1 Post - 1%
Karthikakulanthaivel
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_m10 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 19, 2018 4:57 pm

 ஒலித்தது இசையா? கேட்டது இசையா? Sk15
-

இசை உங்களிடம் எப்படி உருவானது?
நீங்கள் எப்படி "இசை உருவாக' ஆனீர்கள்.
தத்துவார்த்தமாக சொல்லுங்களேன்?

இது ஒரு நதியிடம்- உன்னுடைய நீரோட்டம் எப்படி
உருவானது என்று கேட்பதைப் போல் உள்ளது.
நதி ஓடிய பாதை அந்த நதியின் உருவாக ஆவதைப்
போல, என் மீது இசை ஓடியதால் நதி ஓடிய
பாதையையும் நதி என சொல்வது போல் நானும்
இசை உருவாக ஆகி விடுகிறேன் போலும்.

பாவலர் வரதராஜனின் தாக்கம் உங்களிடம் எப்போது
ஆரம்பித்தது?

சிறு பிராயத்திலிருந்தே.

திரை இசை மூலமாக உங்களின் "இசை நன்கொடை
' உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

திருப்தி இல்லை என்றால் பாடல் வெளியே வராது.

விமர்சகர்களைப் பற்றி உங்களது அபிப்ராயம் என்ன?

விமர்சகர்களும் ரசிகர்களே. ரசிகத்தன்மை இல்லாத
பட்சத்தில் தான் விவகாரம். நான் கொடுத்து அவர்கள்
பெற்றதுதான் அதிகம்.

விமர்சிப்பதால் மட்டும் ஒரு பாடல் நன்றாக ஆகப்
போவதில்லை. சகிக்க முடியாத பாடலை எந்த
விமர்சனமும் இனிமையான பாடல் ஆக்கப்போவதில்லை.

உங்களது குருமார்கள் என்று நாங்கள் அறிந்த
தன்ராஜ் மாஸ்டர், தெட்சிணாமூர்த்தி, ஹாண்டில்
மானுவல் உள்ளிட்ட பெரியவர்களிடம் இருந்து நீங்கள்
அறிந்ததும், அதன் பயன்பாடும் சொல்ல முடியுமா?

ஹாண்டில் மானுவல் என் குருமார்கள் பட்டியலில்
இல்லை. சரியாகக் கற்றுக்கொள்ள முடியவில்லையே
என்ற ஏக்கம் தான் முன்னால் வந்து நிற்கிறதே தவிர,
வேறு ஒன்றும் தோன்றவில்லை.

இந்தப் பட்டியலில் சங்கீத கலாநிதி
டி.வி.கோபாலகிருஷ்ணனையும், மதுரை கிருஷ்ண
அய்யங்காரையும் விட்டு விட்டீர்கள்.

இசை என்பது ஆன்மிக அனுபவமும்- அதே சமயத்தில்
கணித வல்லமையுள்ள கலையும் என்கிறார்கள்
உங்கள் பார்வையில் என்ன தோன்றுகிறது?

அவர்கள் இப்படி சொல்கிறார்கள், இவர்கள் இப்படி
சொல்கிறார்கள், நீங்கள் இசையைப் பற்றி என்ன
சொல்கிறீர்கள் என்ற கேள்விகளாலும் பதில்களாலும்
ஒரு பயனும் இல்லை.

ஒரு இசையை ரசிக்கின்ற அந்த ஒரு நொடி உடனே
கடந்து போய் விடுகிறது. அந்த நொடியில் ஏற்பட்ட
இனிமையின் சுக அனுபவம், அப்படியே மனதில் நின்று
போய் விடுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 19, 2018 4:58 pm

கணப் பொழுது ஒலித்து மறைந்து போனது இசையா?
அதைக் கேட்ட நேரத்தில் ஏற்பட்ட சுக அனுபவம் இசையா?

அதைப் பற்றி எந்த அபிப்ராயத்தை யார் சொன்னாலும்
யானையைப் பற்றி குருடர்கள் சொல்வது போல் தான்.

இசைத்துறையில் உங்களுக்கு முன்னோடிகளிடமிருந்து
நீங்கள் கற்றதும், பெற்றதும் என்ன?

அந்த விலையற்ற பொக்கிஷங்களை வெறும்
வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது. காரணம்
பெற்றதற்கும் உருவமில்லை. அதைப் பெற்றதால், என்னுள்
எழுந்த உணர்வுகளில் என்னிலிருந்து வெளியான இசைக்கும்
உருவமில்லை.

அது போய் சேர்ந்து இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.
ரசிகர்களுக்கு மட்டும் அந்தப் பாடல், இந்தப் பாடல் என்று
போய் சேர்ந்து விட்டது.

உங்களைப் பின்பற்றுகிற இளம் இசையமைப்பாளர்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அவர்கள் என்னிடம் கேட்பவர்களாக இருந்தால்
சொல்லலாம். யாருக்கும் நானாகப் போய் புத்திமதி
சொல்வது நாகரிகம் இல்லை.

சினிமாவுக்கு பின்னணி இசை உட்பட பாடல்கள் சார்ந்தவை
தேவையா?

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது.

இது எதுவுமற்ற படைப்புகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

அவைதாம் படைப்புகள்.
-
----------------------------------------
தினமணி கொண்டாட்டம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 19, 2018 5:06 pm

அருமையான பேட்டி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக