புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  Poll_c10ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  Poll_m10ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  Poll_c10 
59 Posts - 55%
heezulia

31 Posts - 29%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
D. sivatharan

1 Post - 1%
Abiraj_26

kavithasankar

Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

54 Posts - 55%

29 Posts - 29%

2 Posts - 2%

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 4:11 pm

டைரக்டர் தரணி... தமிழ் சினிமாவில் `தில்’, `தூள்’, `கில்லி’ என மூன்று மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர். ஏற்கெனவே `எதிரும் புதிரும்’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் பெரிய விபத்தில் சிக்கி, அதிலிருந்து மீண்ட பிறகே இந்த வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். விபத்துக்குள்ளாகி, மன அழுத்தம் தந்த அந்த மிக நெருக்கடியான நாள்களிலிருந்து அவர் மீண்டது எப்படி என்பதை இங்கே விளக்குகிறார்...

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  35b72510

``மன அழுத்தம் நமக்கு ஏற்படாம இருக்கணும்னா, ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கணும். அதனாலதான், `நம்ம தேவைகளை கடவுள் நிச்சயம் பூர்த்திசெய்வார். ஆனா, நம்ம பேராசைகளைத்தான் அவரால பூர்த்திசெய்ய முடியாது’னு சொல்வாங்க. ஒரு மனுஷன் எதை வேணும்னாலும் இழக்கலாம். ஆனா, நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.
நம்பிக்கை மட்டும் இருந்துச்சுனா போதும்... எப்பேர்ப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலயிருந்தும் நம்மால் மீண்டுவர முடியும்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 4:13 pm

அப்போ என்னோட `எதிரும் புதிரும்’ படம் வெளிவந்திருந்த நேரம். அடுத்த படத்துக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தேன். பெருசா ஒண்ணும் செட் ஆகலை.
ஒரு நாள் காலையில ஏழு மணியிருக்கும். நல்லா மழை பேய்ஞ்சு ரோடெல்லாம் தண்ணி நிக்குது. அப்போ ஏதோ ஒரு வேலையா தியாகராய நகர்லருந்து ஜெமினி ஃப்ளை ஓவர் நோக்கி போய்க்கிட்டிருந்தேன். ரோட்ல இருந்த மேன் ஹோல் ஒண்ணு மூடாமக் கிடந்திருக்கு. தண்ணி நின்னதுல அது வெளியில தெரியலை. அதுல விழுந்துட்டேன்.
ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  Bede4d10

சரியான அடி... ரெண்டு காலையும் அசைக்கக்கூட முடியலை. ஏற்கெனவே போலியோ தாக்கின கால். அந்த இடத்துலயே மறுபடியும் அடி பட்டிருந்துச்சு. சரியான வலி. மரண வேதனை தந்த அந்த வலியைத் தாங்கிக்கிட்டு எந்திரிச்சேன். வண்டியை ஒருத்தர் தூக்கி நிறுத்த, அவருக்கு `தேங்க்ஸ்' சொல்லிட்டு நானே டிரைவ் பண்ணிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். டாக்டருக்கு ஆச்சர்யம். `யாருக்கு சார் ஆக்ஸிடென்ட்?'னு என்னைக் கேட்டார். `எனக்குதான் சார்’னு நான் சொன்னதை அவர் நம்பவே இல்லை. காயங்களுக்கு மருந்து போட்டதோட கட்டும் போட்டுவிட்டார்.
காலை அசைக்கக்கூட முடியலை. பெட்லயே சுருண்டு கிடந்தேன். ஆனா, மனசு எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சுடுச்சு. `இப்படியே இருக்கக் கூடாது. இனி, அலோபதி மருத்துவத்தை மட்டும் நம்பிக்கிட்டு இருக்கக் கூடாது’னு புத்தூர் கட்டு கட்டிக்கிட்டேன். ஓரளவுக்கு முன்னேற்றம் கிடைச்சுது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 4:15 pm

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  7e83e310

அந்தச் சமயத்துலதான் `ஆனந்த விகடன்' மூலமா மைசூர்ல இருக்கிற டாக்டர் ஜெகதீஸின் ஜேக் பிஸிக்கல் தெரபி பற்றி கேள்விப்பட்டேன். உடனே ஆனந்த விகடன் ஆசிரியருக்கு போன் பண்ணி அவரைப் பத்தின விவரங்களையெல்லாம் கேட்டு வாங்கிக்கிட்டு உடனே புறப்பட்டுப் போனேன்.
அங்கே வெறும் 500 ரூபாய்தான் கட்டச் சொன்னாங்க. சில மூலிகை மருந்துகளைக் கொடுத்து தடவச் சொன்னாங்க. அதுலருந்து நல்ல முன்னேற்றம்! ஆபரேஷன் பண்றதையே அந்த டாக்டர் தடுத்துட்டார். ஆறு வாரத்துல நடக்கிற மாதிரி பண்ணிட்டார். ஊன்றுகோல் (Crutches) உதவியோட நடக்க ஆரம்பிச்சிட்டேன்.
எனக்கு ஏற்பட்ட விபத்துலருந்து மீண்டு வந்தேன். உலகம் புதுசாத் தெரிஞ்சுது. மறுபடியும் வேலை, ஸ்கிரிப்ட் ரெடி பண்றதுனு பரபரனு இயங்க ஆரம்பிச்சிட்டேன். அப்போ என் அசிஸ்டென்ட் மகராசன் விஜயகாந்தை வெச்சு `வல்லரசு’ படம் பண்ணிக்கிட்டு இருந்தார். அவர்கிட்டவேலை பார்த்தேன். க்ரட்சஸோடதான் படப்பிடிப்புல வேலை செஞ்சேன்.
அந்தச் சமயத்துலதான் அஜய்குமார், டி.ராமராவ், பூர்ண சந்திரராவ் ஆகிய மூன்று மனித தெய்வங்களையும் சந்திச்சு க்ரட்சஸோடயே போய் கதை சொன்னேன். `இவரால படம் டைரக்ட் பண்ண முடியுமா?’னு அவங்க நினைக்கலை. என் மனவலிமையின் மீது நம்பிக்கைவெச்சு அந்த வாய்ப்பைத் தந்தாங்க. அதுக்குக் காரணமா இருந்த சுஜாதா யூனிட் இன்ஜினீயர் ரவியை எந்த நேரத்துலயும் நான் மறக்க மாட்டேன்.
என்னோட உடல்வலி, மன தைரியம் இதையெல்லாம் கலந்துதான் `தில்’ படத்தின் கதையைச் சொன்னேன். விக்ரம் சாரும் ஒரு விபத்திலிருந்து என்னைப்போலவே மீண்டவர். அவர் அந்தப் பாத்திரத்தை மிகச் சரியாகச் செய்ய படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து `தூள்’, `கில்லி' ஆகிய படங்களின் வெற்றியெல்லாம் எல்லோருக்கும் தெரியும். `கில்லி’ பட டைட்டில் முடிவானதும், அதைச் சொல்லலாம்னு விஜய் சாரைப் பார்க்கப் போனேன்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 4:17 pm

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  8bef2d10

ஜெமினி காம்ப்ளக்ஸ்ல ஷூட்டிங். லிஃப்ட் கிடையாது. அந்தக் கட்டடம் பாதிதான் கட்டி முடிச்சிருந்தாங்க. 12 மாடி ஏறித்தான் போகணும். நானே க்ரட்சஸோட ஏறிப் போய் சொன்னேன். விஜய் சார் பார்த்துட்டு, `என்ன சார் நீங்க? இங்கே வந்துட்டீங்க?’னு கேட்டார்.
எல்லாத்துக்கும் லைஃப்ல தீர்வுனு ஒண்ணு இருக்கு. அதைத் தேடிப் போகாம சோர்ந்து உட்கார்ந்திருக்கிற நேரத்துக்கு, தீர்வைத் தேடிப்போனோம்னாலே மன அழுத்தத்துலருந்து தப்பிச்சிடலாம். நம்பிக்கையும் பதிலும்தான் தேவை. தேடிக்கிட்டே இருந்தோம்னா நிச்சயம் கிடைக்கும். அதையும் நேர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது உடனே கிடைக்கும். எதிர்மறை எண்ணங்களோட தேடினோம்னா, அது நம்மகிட்ட கண்ணாமூச்சி விளையாடும். நம்பிக்கைதான் வாழ்க்கை. சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட நன்றி சொல்லிப் பழகணும். அது ரொம்ப முக்கியம். எந்தச் சூழ்நிலையிலும் நம்ம மன வலிமையை இழக்கக் கூடாது. ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சேனு உட்கார்ந்திருந்தா அவ்வளவுதான்.
இன்னிக்கு சினிமா, டி.வி., யூ-டியூப் சேனல், ஷார்ட் ஃபிலிம், வெப் சீரிஸ், டாக்குமென்டரினு என்ன வேணும்னாலும் பண்ணலாம். ஏதோ ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பேன். தினமும் தியானம் பண்ணுவேன். உடம்புக்கு நன்றி சொல்வேன். எல்லா விஷயத்துக்கும் நாம நன்றி சொல்றோம். நம்ம உடம்புக்கு நன்றி சொல்றதே இல்லை. அதையும் ஆராதிக்கணும். தேவையில்லாம வெட்டியா ஆதங்கப்படக் கூடாது.
கவிஞர் கண்ணதாசன் சொன்ன `உனக்கும் கீழே உள்ளவர் கோடி... நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ வரிகளைத்தாம் நான் எப்பவும் நினைச்சுக்குவேன். எனக்கு ஏற்படுற மன அழுத்தம், மனக் கவலையெல்லாம் எங்கோ ஓடி மறைஞ்சுடும்’’ மன வலிமை வார்த்தைகளில் தெறிக்கச் சொல்கிறார் தரணி!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Jun 19, 2018 11:44 am

உன்னால் முடியுமென தொடர்ந்து அடியெடுத்து வை, தோல்வியும் தயங்கும் உன்னிடம் வர...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 24, 2018 8:16 am

M.M.SENTHIL wrote:உன்னால் முடியுமென தொடர்ந்து அடியெடுத்து வை, தோல்வியும் தயங்கும் உன்னிடம் வர...

நல்ல கருத்து.
நன்றி நண்பரே

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jun 25, 2018 11:17 am

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  3838410834 ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 25, 2018 7:58 pm

SK wrote:ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  3838410834 ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!  3838410834
நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக