புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் Poll_c10`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் Poll_m10`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் Poll_c10 
62 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் Poll_c10`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் Poll_m10`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் Poll_c10 
227 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 9:38 pm

நில உச்ச வரம்பு சட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. இதனால் 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் பெரு விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள் A685ff10

இந்தியாவில் 60 ஆண்டுகளுக்கு முன்பு நில உடைமையாளர்கள், மிராசுதார்கள், ஜமீன்தார்களிடம் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் இருந்தன. ஒரு தனி குடும்பத்திடம் அதிகளவில் நிலங்கள் குவிந்திருப்பதை கட்டுப்படுத்த 1958-ம் ஆண்டு இந்திய அரசு நில உச்ச வரம்பு சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் படி ஒரு தனிநபர் அதிகபட்சம் 15 ஏக்கர் தான் நிலம் வைத்திருக்க வேண்டும். அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் 15 ஏக்கர் நிலம் இருக்கலாம். அந்த வகையில் ஒரு குடும்பத்திடம் அதிகபட்சம் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்கக்கூடாது என வரையறுக்கப்பட்டது.
அந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதார்கள், ஜமீன்கள் தங்களது நிலங்களை மருத்துவமனைகள், கல்லூரிகள் உகோயில்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கு எழுதி வைத்தனர். இன்னும் பலர் அறக்கட்டளைகளை உருவாக்கி அதன் பேரில் தங்களது நிலங்களை பாதுகாத்துக் கொண்டார்கள். அதன்பிறகு இந்தியாவில் நில உச்ச வரம்பு சட்டம் கண்டுகொள்ளப்படாமலே இருந்தது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வசதி படைத்தவர்கள் தங்களது பெயரிலும் தங்களது குடும்பத்தினரின் பெயரிலும் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்தார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு நில உச்ச வரம்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
கும்பகோணம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்களிடம் உள்ள பதிவேடுகள் மூலம் நிலங்களின் அளவைக் கணக்கிடும் பணி தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திடம் 30 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தால், அதனை அரசு கையகப்படுத்தும். அறக்கட்டளை பெயரில் இருந்தால், அதன் செயல்பாடுகள், மக்கள் சேவை பயன்பாடுகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படும். இதனால் அறக்கட்டளை என்ற பெயரிலும் நிலங்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பெரு விவசாயிகள் கவலை அடைந்துள்ளார்கள்.
நன்றி
விகடன்

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Mon Jun 18, 2018 6:53 am

கூடுதல் நிலங்கள் கைவசம் வைத்திருப்பதே அரசியல்வாதிகள் தான் பினாமி பெயரில். அவர்கள் எவ்வாறு இந்த பழைய சட்டத்தை தூசு தட்டி எடுக்க விடுவார்கள் ? அவர்களுக்குகல்லவா அது வினையாக முடியும் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jun 18, 2018 9:51 am

anikuttan wrote:கூடுதல் நிலங்கள் கைவசம் வைத்திருப்பதே  அரசியல்வாதிகள் தான் பினாமி பெயரில். அவர்கள் எவ்வாறு இந்த பழைய சட்டத்தை தூசு தட்டி எடுக்க விடுவார்கள் ? அவர்களுக்குகல்லவா அது வினையாக முடியும் .
இது நூறு சதவீதம் உண்மை
இது நடக்காது ஒன்று
நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக