புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ் Poll_c10புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ் Poll_m10புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:49 pm

தருமபுரி மாவட்டம் பொ.துறிஞ்சிப்பட்டி, பொ.பள்ளிப்பட்டி பகுதிகளில் பல்வேறு தொல்லியல் பொக்கிஷங்களான நடுகற்கள், கவனிப்பாரற்று புதர்களில் கிடந்து சீரழிந்து வருகின்றன. தொல்லியல் துறையினர் இவற்றை பாதுகாத்து படியெடுத்து வரலாற்றைப் பதிவு செய்திட வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் நிரம்பிக் கிடக்கும் மாவட்டங்களாகும். ஆனால், இதர மாவட்டங்களைப் போலவே இவ்விரு மாவட்டங்களும் தொல்லியல் துறையால் கவனிக்கப்பட்டு வருவது குறித்து தொல்லியல் ஆர்வலர்கள் ஏற்கெனவே கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயல்களிலும், முள்புதர்களிலும் ஏராளமான நடுகற்கள் பொ.துறிஞ்சிப்பட்டி, பொ.பள்ளிப்பட்டி பகுதிகளில் காணப்படுகின்றன. கவனிப்பாரற்றுக் கிடக்கும் அவை, காலப்போக்கில் உடைந்தும், படியெடுத்துப் படிக்க இயலாத நிலைக்கும் தள்ளப்படுகின்றன.
பொ.துறிஞ்சிப்பட்டியிலிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் ஒட்டுபள்ளம் முனியப்பன் கோயில் பகுதியில் பெரும் புளிய மரத்துக்குக் கீழே மூன்று நடுகற்கள் முள்புதர்களுக்குள் கிடக்கின்றன. அவற்றில் ஒன்று சரிபாதியாக உடைந்தும் விட்டது. மற்ற இரண்டும்கூட ஏறத்தாழ அழிந்து வரும் நிலையில் உள்ளன.
நன்றி
தினமணி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:51 pm

ஒன்றில் கன்னட எழுத்துகள் இரு வரிகளாக உள்ளன. அதற்குக் கீழே ஒரு கையில் கட்டாரியுடன் வீரன் செதுக்கப்பட்டுள்ளார். மற்றொரு நடுகல்லில் நவகண்டம் என்றழைக்கப்படும் தலையை வெட்டும் காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் வரலாற்றை எங்களுக்கு அறியச் செய்ய வேண்டியது தொல்லியல் துறையின் கடமை' என்கிறார் அப் பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் அருண்குமார்.
ஜங்காளஅள்ளி கிராமத்திலுள்ள அவரது வீட்டின் அருகேயுள்ள தோட்டத்திலும் ஒரு நடுகல் உள்ளது. அந்த நடுகல், கையில் பாதுகாப்புக்காக கட்டாரி ஒன்றை வைத்திருக்கும் வணிகர் ஒருவர் மற்றொரு கையில் இலையொன்றை எடுத்து வருவதாக அறிய முடிகிறது. அதே கல்லில் கால்நடைகளும் இருப்பதால், அவர் வணிகராக இருக்கலாம் எனக் கருதலாம் என்கிறார் அருண்குமார்.
பொ.துறிஞ்சிப்பட்டி அருகே சாலைவளசு பகுதியில் யானை வீரன் ஒருவன் இன்னொருவரின் கழுத்தை வெட்டுதலைப் போன்று செதுக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 4 அடி உயரமுள்ள நடுகல் இது.
இதுபோல வயல்வெளிகளிலும் புதர்களிலும் ஏராளமான நடுகற்கள் கேட்பாரின்றிக் கிடக்கின்றன. அவை விரைவில் அழிந்து விடும் அபாயமும் இருக்கிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jun 17, 2018 1:52 pm

அதற்கு முன்பாக, அவற்றை நேரில் ஆய்வு செய்து, படியெடுத்து, அருகேயுள்ள அவற்றின் தொடர்ச்சியையும் சேர்த்து ஆய்வு செய்து பொம்மிடி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியின் வரலாற்றை மக்கள் அறியும் வகையில் செய்ய தொல்லியல் துறையினர் விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூடவே, அவற்றை எடுத்து வந்து பாதுகாக்கவும் உரிய நடவடிக்கையை தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக