புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
336 Posts - 79%
heezulia
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
8 Posts - 2%
prajai
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_m10விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:36 pm

தேனி மாவட்டம் விவசாயத்துக்கு புகழ்பெற்றது. குறிப்பாக வாழைப்பழம். தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி, மதுராபுரி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியில் தமிழக அளவில் தேனி மாவட்டம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தேனி வாழைப்பழத்துக்கு என தனி இடம் உண்டு. இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், வாழைக்காய்மீது எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கும் முறை தேனி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், வாழைப்பழங்களை வாங்கிச் சாப்பிட பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! A0b02510

ஒரு டன் வாழைப்பழம் பறிமுதல்:
எத்திலீன் மூலம் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேனி உழவர் சந்தையில் உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கப்பட்ட ஒரு டன் வாழைப்பழம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எத்திலீன் தெளிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை இரண்டும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை நியமன அலுவலர் சுகுணாவிடம் பேசினோம்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:38 pm

எத்திலீன் மூலம் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்ததும், அதிரடிச் சோதனையில் இறங்கினோம். அப்போது எத்திலீன் செலுத்தும் இயந்திரம் மற்றும் எத்திலீன் தெளிக்கப்பட்ட வாழைப்பழம் ஒரு டன் அளவில் கைப்பற்றப்பட்டது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இது போல செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றை உட்கொண்டால், தோல் பிரச்னை உட்பட உடலில் பல பிரச்னைகளும் ஏற்படும். அதனால், கைப்பற்றப்பட்ட வாழைப்பழங்களை உடனே அழித்துவிட்டோம். வியாபார நோக்கத்துக்காக இப்படிச் செய்கிறார்கள். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! 789e3910

ஆறு வியாபாரிகளின் உரிமம் ரத்து:
இது தொடர்பாக, உழவர் சந்தை அலுவலர் சின்னவெளியப்பனிடம் பேசினோம், ``விவசாயிகள் இப்படிச் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு விவசாயிகளின் வியாபார உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இனி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 16, 2018 7:40 pm

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்! 2d65cc10
பொதுமக்கள் பெரிதும் விரும்புவது உழவர் சந்தையைத்தான். நேரடியாகத் தங்களின் தோட்டங்களில் இருந்து காய்கறி, பழங்களை விவசாயிகளே கொண்டு வருவதுதான் இதற்குக் காரணம். எல்லாப் பொருள்களும் புதிதாக இருக்கும் என்ற நம்பிக்கையை இன்று வரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் உழவர் சந்தையில், ஒரு டன் எத்திலீன் தெளிக்கப்பட்ட வாழைப்பழம் கைப்பற்றப்பட்டது மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வெளி மாவட்ட மக்களின் மனதில் தேனி மாவட்ட வாழைப்பழத்தின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், இவ்விவகாரத்தில் தலையிட்டு வேறெந்தப் பகுதிகளில் இதுபோன்ற எத்திலீன் வாழைப்பழம் மக்களுக்கு விற்கப்படுகிறது எனக் கண்டறிந்து அழிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிக லாபத்துக்காக சிலர் செய்யும் இதுபோன்ற விஷயங்களை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உழவர் சந்தை போன்ற இடங்களின் தலையாய கடமை என்பதை தவறு செய்யும் விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக