புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10 
27 Posts - 53%
heezulia

22 Posts - 43%
rajuselvam
உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10 
305 Posts - 46%

289 Posts - 43%
mohamed nizamudeen
உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_m10உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு Poll_c10 
9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Anthony raj

jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 16, 2018 7:03 pm

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு World%20cupjpg
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி
உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும்
ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை
கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பிரபல கால்பந்து வீரர் பீலே உள்ளிட்ட பிரபலமான
வீரர்களின் அஞ்சல்தலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர்
ஆர்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை,
அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள முதல்
மின்சார திரை யரங்கக் கட்டிடத்தில் நிரந்தர தபால்தலை
கண்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடத்தப்பட்டு
வருகிறது.

தபால்தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே
விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத் தும் விதமாக
இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 1,800 மாணவர்களும் ஏராளமான பொதுமக்களும்
இந்தக் கண்காட்சியைப் பார்த்து ரசித் துள்ளனர்.

மாதம்தோறும் ஒரு தலைப்பின் அடிப்படையில் இந்தக்
கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, தற்போது ரஷ்யாவில்
உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில்,
இந்த மாதம் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்
படையில் தபால்தலை கண்காட்சி நடை பெறுகிறது.

இதில், தென்னிந்திய தபால்தலை சேகரிப்போர் சங்கத்தின்
செயலாளர் ரோலண்ட்ஸ் ஜே.நெல்சன் சேகரித்த ரஷ்ய நாட்டு
தபால்தலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
-
அத்துடன், கால்பந்து தயாரிக் கப் பயன்படும் பொருட்களால்
தயாரிக்கப்பட்ட தபால்தலைகள் மற்றும் பிரபல கால்பந்து
வீரர்களான பீலே உள்ளிட்ட புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின்
தபால்தலைகளும் கண்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.

மேலும், லெனின் நினைவாக வெளியிடப்பட்ட முதல் தபால்தலை
மற்றும் ரஷ்ய அரசால் கவுரவிக்கப்பட்ட இந்திய பிரபலங்களின்
தபால்தலைகள் உள்ளிட்ட அரியவகை தபால்தலைகள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சி அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல்
6 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் ரூ.300 செலுத்தி
தங்களது புகைப்படங்களை தபால்தலைகளில் அச்சிட்டு
உடனுக்குடன் பெறும் மை ஸ்டாம்ப்பும் கண்காட்சியில் விற்பனைக்கு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.200 செலுத்தி தபால்தலை சேகரிப்பு வைப்பு கணக்குத்
தொடங்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக் கணக்குத்
தொடங்குபவர் களுக்கு அஞ்சல்துறை சார்பில் வெளியிடப்படும்
தபால்தலைகள் அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கப்படும்’
என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
-
------------------------------
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக