புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
21 Posts - 6%

17 Posts - 5%
Rathinavelu
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

mruthun
குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_lcapகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_voting_barகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 16, 2018 8:06 am

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் Tamil_News_large_2041880
பெங்களூரு :
கர்நாடக தலைநகர் பெங்களூரில், போக்குவரத்து நெரிசலால்
மனம் வெறுத்துப்போன, கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஒருவர்,
குதிரையில் அலுவலகம் சென்றது, பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர், குமாரசாமி தலைமையில், ம.ஜ.த., -
காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில தலைநகர்,
பெங்களூரில், உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில்,
கம்ப்யூட்டர் இன்ஜினியர், ரூபேஷ் குமார் வர்மா பணியாற்றி
வருகிறார்.

பெங்களூரு நகர போக்கு வரத்து நெரிசலால் வெறுத்துப்
போன, ரூபேஷ் குமார், வேலையை விட்டு, சொந்த நிறுவனம்
துவக்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து, வேலை நாளின் கடைசி நாளில், பெங்களூரு
நகர போக்குவரத்து நெரிசலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்
வகையில், குதிரையில் அலுவலகம் செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து, நேற்று குதிரையில் ஏறி, அலுவலகத்துக்கு
பயணம் சென்ற ரூபேஷ் குமாரை, பலர் மொபைல் போனில்
படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
சிறிது நேரத்தில், ஏராளமானோர் அதை பகிர்ந்ததால்,
பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக, ரூபேஷ் குமார் கூறியதாவது:

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான், பெங்களூரில் எட்டு
ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். இந்நகர
சாலைகள் நெரிசல் மிக்கதாக உள்ளன. காற்று மாசடைந்து,
சுவாசிக்க ஏற்றதாக இல்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கடைசி நாள்,
அலுவலகத்துக்கு குதிரையில் சென்றேன். போக்குவரத்து
அதிகமாக இருப்பதால் தான், குதிரை ஏற்றம் கற்றேன்.

எனக்கு, நம் நாட்டின் மீது அக்கறை உள்ளது.
ஏராளமான கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், வெளிநாட்டு
நிறுவனங்களுக்கு பணிபுரிந்து, அவற்றை மேலும் வசதி
படைத்தவையாக மாற்றுகின்றனர்.

ஒரே மாதிரி கருத்துடையவர்கள், நிபுணர்கள் ஒன்று சேர்ந்து,
புதிய நிறுவனத்தை துவக்க முன் வர வேண்டும்.
இனி, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நான் வேலை செய்ய
மாட்டேன். சுய தொழில் துவங்கி, பலருக்கு வேலை தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
--------------------------------
தினமலர்

\

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 16, 2018 11:36 am

அந்த காலத்து ZORRO என்ற ஹீரோ மாதிரி
முகத்தில் முகமூடி அணிந்து இருந்தால்
செமையாக இருந்திருக்கும்

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர் 617fz9j26dL._SY445_

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக