Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும், விளக்கங்களும்
2 posters
Page 1 of 1
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும், விளக்கங்களும்
=
சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட
18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான
வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால்
3வது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது.
தினகரன் ஆதரவாளர்கள் 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம்
செய்து, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும்,
18 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்றும் தலைமை
நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.
அதே சமயம், 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்தது
செல்லாது என்று மற்றொரு நீதிபதி சுந்தர் தனது தீர்ப்பில்
குறிப்பிட்டார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியதால்,
வழக்கு 3வது நீதிபதிக்கு மாற்றப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பினை
அளித்ததால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு பரிந்துரை
செய்யப்படுவதாகவும், 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல்
நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும்
உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த
தீர்ப்பில், சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டால் மட்டுமே
நீதிமன்றம் தலையிடும்.
சபாநாயகர் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று
நிர்பந்திப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. இந்த வழக்கைப்
பொறுத்தவரை சபாநாயகரின் அதிகாரத்தில் மிகக் குறைந்த
அளவே தலையிட வாய்ப்பு உள்ளது.
சரியான காரணங்கள் இல்லாமல் சபாநாயகரின் தீர்ப்பில் த
லையிட முடியாது. அந்த வழக்கில் சபாநாயகரின் அதிகாரத்தில்
தலையிடும் வாய்ப்புக் குறைவாகவே உள்ளது.
இயற்கை நியதி மீறப்பட்டால் மட்டுமே நீதிமன்றம் தலையிட
முடியும். அதிகாரத்தை மீறினாலோ சட்டத்துக்கு முரணாக
செயல்பட்டாலோ நீதிமன்றம் தலையிடலாம்.
ஆனால், சபாநாயகரின் உத்தரவில் எந்த தவறும் இருப்பதாகத்
தெரியவில்லை. எனவே, சபாநாயகரின் உத்தரவில் நான்
தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பு குறித்து
விளக்கம் அளித்திருந்தார்.
நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பின் முழு விவரம் இது.
ஆளுநரிடம் மனு கொடுப்பது கட்சித் தாவல் என்று எடுத்துக்
கொள்ள முடியாது. ஆளுநரிடம் மனு அளித்ததால் மட்டுமே
எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது.
சபாநாயகரின் செயலில் உள்நோக்கம் உள்ளதால் நீதிமன்றம்
தலையிடலாம் என்று நினைக்கிறேன்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு, கர்நாடக மாநில
முன்னாள் முதல்வர் எடியூரப்பா வழக்கை கருத்தில் எடுத்துக்
கொள்ளவில்லை.
ஜக்கையன் என்ற எம்எல்ஏவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்
பட்டுள்ளது. ஜக்கையன் தகுதி நீக்கம் செய்யப்படாததால்
சபாநாயகரின் முடிவில் உள்நோக்கம் உள்ளது தெரிகிறது.
சபாநாயகரின் அதிகாரம் மக்களின் நம்பிக்கையை
பெறுவதற்காகத்தானே தவிர, மக்களின் நம்பிக்கையை
குறைப்பதற்காக அல்ல என்று நீதிபதி சுந்தர் காட்டமாகவேக்
குறிப்பிட்டுள்ளார்.
-
-----------------------
தினமணி

Re: எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பும், விளக்கங்களும்
இரண்டாவது கருத்து உண்மை போல் தெரிகிறது
கண்ணன்- இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 17/10/2014
Similar topics
» 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிச.5-இல் விசாரணை
» 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: நீதிபதி விமலா அதிரடி மாற்றம்
» தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
» ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க கோரி வழக்கு: சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிடமுடியாது - உயர்நீதிமன்றம்
» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|