புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
85 Posts - 79%
heezulia
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
250 Posts - 77%
heezulia
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
8 Posts - 2%
prajai
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_m10  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 12, 2018 2:37 pm

  தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் Tnhead_85757082701
-

சுந்தரசோழ மன்னன் (இரண்டாம் பாராந்தகன்), வானவமகாதேவியின்
மகனான ராஜராஜ சோழனால் (கி.பி. 985-1012) உன்னதமான
பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது.

கட்டட கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோயில் அமைந்துள்ளது.
ராஜராஜசோழனின் 19வது வயதில் கோயில் பணிகள் துவங்கி,
அவரது 25வது வயது முடியும் தருவாயில் கோயில் கட்டி முடிக்கப்
பட்டது.

கோயிலின் பிரதான கடவுளாக சிவபெருமான் வீற்றிருக்கிறார்.
இங்குள்ள சிவலிங்கம் மிகப்பெரியதாகும். இந்த கோயில் பெரிய
கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

கோயிலை சுற்றிலும் ஒரு பக்கம் அகழியும் , மறுபக்கம் அணைக்கட்டு
ஆறும் உள்ளது. மற்ற கோயில்களை போலல்லாது இக்கோயிலின்
கோபுரம் சிறப்பு வாய்ந்தது.

கர்ப்பகிரகத்தின் மேலே உயரமான கோபுரம் உள்ளது.
இதன் உயரம் 216 அடியாகும். கோயிலின் ஸ்தூபம் வெண்கலத்தால்
ஆனது.

சோழர்கள் மற்றும் நாயக்கர்களின் பெருமையை பறைசாற்றும்
வகையில் கோயில் சுவற்றில் ஓவியங்கள் உள்ளன.
இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையானதாகும்.

கோயிலில் சிவனுக்கு எதிரே மிகப்பெரிய நந்தி சிலை உள்ளது.
பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில்
ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் உள்ள சிற்பங்களும், வேலைப்பாடுகளும் ஆயிரம்
ஆண்டுகளை கடந்தவையாகும்.
-
-------------------------------------
நன்றி-தினமலர்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 12, 2018 5:40 pm

தகவலுக்கு நன்றி ஐயா ...   தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில் 1571444738
தினமலர் பத்திரிக்கைக்கு மீண்டும் ஒரு கேள்வி ... ராஜ ராஜ சோழர் ஆட்சிக்கு வருவதற்கே தாமதமாகி விட்டது(சுந்தர சோழருக்கு பின்) என படித்த ஞாபகம்.. உடையாரிலும் அவரது ஆட்சியின் இறுதி கால கட்டத்திலே பெரிய கோவில் கட்டியதாக மறைந்த எழுத்து சித்தர் பாலகுமாரன் அவர்களும் எழுதி உள்ளார் ...

கட்டட கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோயில் அமைந்துள்ளது.
ராஜராஜசோழனின் 19வது வயதில் கோயில் பணிகள் துவங்கி,
அவரது 25வது வயது முடியும் தருவாயில் கோயில் கட்டி முடிக்கப்
பட்டது.

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக