புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
Page 1 of 1 •
என்.ஆர்.இ (NRE) கணக்குப் பற்றிய விவரத்தைப் பார்ப்போம்.
என்.ஆர்.இ கணக்கைக் கீழ்கண்ட வகைகளில் திறந்துக்
கொள்ளலாம்.
சேமிப்புக் கணக்கு (SAVINGS ACCOUNT)
நடப்புக் கணக்கு (CURRENT ACCOUNT)
ரெக்கரிங் கணக்கு (RECURRING ACCOUNT)
பிக்ஸட் டெபாசிட் (FIXED DEPOSIT)
இந்தக் கணக்குகளை வெளிநாடு வாழ் இந்தியரே திறக்க வேண்டும்.
அவருடைய பவர் ஆஃப் அட்டார்னி திறக்க முடியாது. ஆனால்
வெளிநாடு வாழ் இந்தியர் அவருடைய நெருங்கிய உள்நாட்டு
உறவினருடன் சேர்ந்து இந்த கணக்கைத் திறந்து கொள்ளலாம்.
நெருங்கிய உறவினர் இந்த கணக்கைப் பவர் ஆஃப் அட்டார்னி
மூலமும் ஆப்பரேட் செய்யலாம்.
என்.ஆர்.ஓ கணக்கைப் போல இந்த கணக்கும் இந்திய ரூபாயில்தான்
இருக்கும். இந்த கணக்கில் வெளிநாட்டில் இருந்து மட்டும் தான் பணம்
போட முடியும். உள்நாட்டு வருமானத்தை இந்தக் கணக்கில் போட
முடியாது. இந்த வகைக் கணக்குகளின் தற்போதைய பெரிய கவர்ச்சி
என்னவென்றால், இவ்வகை கணக்குகளிலிந்து வரும் வட்டி
வருமானத்திற்கு எந்த விதமான வருமான வரியும் இந்தியாவில்
செலுத்தத் தேவையில்லை. இந்த வசதி உள்நாட்டில் வாழும் மக்களுக்குக்
கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் இந்தச் சலுகைகளைக் கொடுப்பதற்கு முக்கியக் காரணம்,
வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு பணவரத்தை
அதிகப்படுவதற்காகத்தான். மேலும் இவ்வகைக் கணக்குகளுக்கு
செல்வ வரி (Wealth Tax) கூட கிடையாது.
என்.ஆர்.இ கணக்குகளில் வங்கிகள் தங்களுடைய விருப்பத்தின்பேரில்
ரூபாய் 50,000 வரை ஓவர் டிராயிங்கை இரண்டு வாரத்திற்கு மிகாமல்
அனுமதிக்கலாம். அவ்வாறு எடுக்கப்பட்ட பணம் வெளிநாடுகளிலிருந்து
செலுத்தும் பேமண்ட் மூலம்தான் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
என்.ஆர்.ஒ கணக்குகளைப் போலவே இவ்வகை கணக்குகளுக்கும்
தங்கள் விருப்பம் போல வட்டி வழங்கலாம். ஆனால் அவ்வாறு
வழங்கப்படும் வட்டி, உள்நாட்டு டெபாசிட்டிற்கு கொடுக்கப்படும்
வட்டிக்கு மிகாமல் இருக்க வேண்டும். இவ்வகை என்.ஆர்.இ
டெபாசிட்டுகளை குறைந்தபட்சமாக ஓராண்டுக்குத்தான் திறக்க
முடியும். அதிகபட்சமாக 10 வருடங்கள்வரை வைத்துக்கொள்ளலாம்.
வெளிநாட்டிலிருந்து ஆன்லைன் மூலமாக இக்கணக்கிற்கு பணம்
அனுப்புவதுடன், காசோலை, டிமாண்ட் டிராஃப்ட், பேங்கர்ஸ் செக்,
வெளிநாட்டுப் பணம் போன்றவை மூலமும் இக்கணக்குகளில்
டெபாஸிட் செய்யலாம்.
இந்த கணக்குகளின் ஒரு பெரிய கவர்ச்சி வெளிநாடு வாழ் இந்தியர்
எப்பொழுது வேண்டுமானாலும்/ தங்களுக்கு தேவைப்பட்டபொழுது
தாங்கள் வாழும் நாடுகளுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ எந்த
விதமான கேள்வியும் இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்லலாம்.
அவ்வாறு செய்ய தங்களது வங்கிக்கு பரிந்துரை செய்தால் மட்டும்
போதும்.
ரூபாய் 1 கோடி வரையிலான கடனை, என்.ஆர்.இ டெபாஸிட்டை
அடகுவைத்து தனக்கோ அல்லது மூன்றாவது நபருக்கோ பெற்றுக்
கொள்ளலாம். இவ்வகை சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளின்
மூலமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் மியூச்சுவல் ஃபண்டு,
அரசாங்கப் பத்திரங்கள், பங்குகள், என்.சி.டி, போன்றவற்றில்
தாராளமாக முதலீடு செய்து தாங்கள் வாழும் நாடுகளுக்கு எந்த
விதமான கேள்வியும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம்.
இவ்வகை முதலீடுகளுக்கு உரித்தான வருமான வரி ஏதும் இருந்தால்,
அவை மூலத்திலேயே பிடிக்கப்படுகிறது. தற்பொழுது என்.ஆர்.இ
சேமிப்பு கணக்குகளுக்கு 4%ம் வட்டியும் டெபாசிட் கணக்குகளுக்கு
வங்கிகளைப் பொருத்து காலத்தைப் பொறுத்து 10.20 சதவிகிதம்
வரையும் வட்டி வழங்கப்படுகிறது.
ஒருசில வங்கிகள் என்.ஆர்.இ. சேமிப்புக் கணக்கிற்கு 7% வரை
வட்டியைத் தருகின்றன.
சொக்கலிங்கம் பழனியப்பன் -
-
-----------------------------------
தி இந்து

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1