ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

4 posters

Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 12, 2018 2:07 pm

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! B6eaa110
தற்போது தமிழகத்தில் மின் நுகா்வோருக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதி படைத்தவா்களுக்கு இதனை ரத்து செய்யலாமா? என தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
பொதுவாக,தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசமாகவும், 500 யூனிட்டுக்கு கீழ் மானிய விலையிலும் நுகா்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருவது தெரிந்ததே...
ஆனால் இதற்கு ஆண்டுக்கு ரூ.3,600 கோடி செலவாகிறது. இத்தொகையை மின்சார வாரியத்துக்கு தமிழக அரசு மானியமாக வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு மானியத்தை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. ஏன் அதே போன்று வசதி படைத்தோருக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யகூடாது ? என்ற அடிப்படையில் தமிழக அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! 596bf410

நன்றி
புன்னகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty Re: வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by SK Tue Jun 12, 2018 3:16 pm

தேர்தல் வாக்குறுதி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty Re: வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by T.N.Balasubramanian Tue Jun 12, 2018 4:11 pm

1 .தெருவுகளில் அனாவசியமாக எரியும் மின்விளக்குகளை நேரம் பார்த்து அணைக்கலாம்.
சென்சார்கள் வைத்தால் புற வெளிச்சத்திற்கு தக்கபடி விளக்குகள் எரியும்/அணையும்.

2 . சர்வ கட்சி அரசியல் மீட்டிங்குகளுக்கு இலவசமாக மின் இணைப்பை பெறுவதை தடை செய்யவேண்டும்

இன்னும் பல உண்டு.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty Re: வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 12, 2018 7:56 pm

SK wrote:தேர்தல் வாக்குறுதி

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
ஆட்சியில் அமரும் வரை மட்டுமே.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty Re: வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jun 12, 2018 7:58 pm

T.N.Balasubramanian wrote:1 .தெருவுகளில் அனாவசியமாக எரியும் மின்விளக்குகளை நேரம் பார்த்து அணைக்கலாம்.
சென்சார்கள் வைத்தால் புற வெளிச்சத்திற்கு தக்கபடி விளக்குகள் எரியும்/அணையும்.

2 . சர்வ கட்சி அரசியல் மீட்டிங்குகளுக்கு இலவசமாக மின் இணைப்பை பெறுவதை தடை செய்யவேண்டும்

இன்னும் பல உண்டு.

ரமணியன்
சென்சார் சூட்சு நல்ல ஐடியா ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty Re: வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by ராஜா Wed Jun 13, 2018 2:11 pm

T.N.Balasubramanian wrote:1 .தெருவுகளில் அனாவசியமாக எரியும் மின்விளக்குகளை நேரம் பார்த்து அணைக்கலாம்.
சென்சார்கள் வைத்தால் புற வெளிச்சத்திற்கு தக்கபடி விளக்குகள் எரியும்/அணையும்.

2 . சர்வ கட்சி அரசியல் மீட்டிங்குகளுக்கு இலவசமாக மின் இணைப்பை பெறுவதை தடை செய்யவேண்டும்

இன்னும் பல உண்டு.

ரமணியன்
அருமையான இரண்டு ஐடியாக்கள் ஐயா புன்னகை இதன் மூலம் பல ஆயிரம் unit மின்சாரத்தை சேமிக்கலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து! Empty Re: வருகிறது அடுத்த 'ஆப்பு" - இலவச மற்றும் மானிய மின்சாரம் ரத்து!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum