புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_lcapபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_voting_barபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_rcap 
11 Posts - 73%
heezulia

2 Posts - 13%
வேல்முருகன் காசி

1 Post - 7%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_lcapபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_voting_barபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_rcap 
207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_lcapபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_voting_barபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_lcapபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_voting_barபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_lcapபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_voting_barபிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல்; ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 12 Jun 2018 - 0:26

புதுடில்லி :
பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டுள்ளதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை
நடத்தினார்.

மஹாராஷ்டிராவில், கோரேகான் பீமா மாவட்டத்தில் நடந்த
வன்முறைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து பேருக்கு,
மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது.

அவர்களில் ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதம் வாயிலாக,
பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய,
மாவோயிஸ்டுகள் சதித் திட்டம் தீட்டி இருப்பது அம்பலம்
ஆனது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,
பிரதமரின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் இன்று
உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், உள்துறை
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு முகமை
அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் பிரதமரின்
பாதுகாப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் குறித்து,
அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
-
-----------------------------
தினமலர்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 12 Jun 2018 - 8:46

பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 12 Jun 2018 - 13:04

ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 12 Jun 2018 - 14:15

Z பிரிவு பாதுகாப்பு உண்டு தானே , அதையும் மீறி ஆபத்து என்றால் கவனிக்கவேண்டிய விஷயம் தான்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Jun 2018 - 17:12

M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே  சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .

SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது

நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர்  இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 12 Jun 2018 - 17:34

SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது

அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 12 Jun 2018 - 22:44

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே  சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .

SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது

நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர்  இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.

ரமணியன்

ஐயா !

இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed 13 Jun 2018 - 15:40

T.N.Balasubramanian wrote:
SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது

அப்பிடியா ?
ராஜீவ் காந்தி படுகொலையின் போது ராஜீவ் காந்தி பதவியில் இல்லையே ?
மஹாத்மா காந்தி படுகொலை செய்த போது மஹாத்மா காந்தி பதவியில் இல்லையே.

ரமணியன்
புன்னகை

இதற்கு என்ன பதில் SK , புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 13 Jun 2018 - 15:51

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிரதமர் உயிரைக் காப்பாற்ற ஒரே வழி ; அவர் இந்தியாவுக்கு வராமல் வெளிநாட்டிலேயே  சுற்றிக்கொண்டு இருக்கவேண்டும் .

SK wrote:ராஜினாமா செய்துவிட்டால் கூட நரேந்திர மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்காது

நாட்டின் ஜனாதிபதி /பிரதமர் , மாநிலத்தின் ஆளுநர் /முதல்வர்  இவர்களை பற்றி
விமரிசிக்கும் போது பதிவர்கள் சிறிது கவனமாக இருத்தல் ,பதிவர்களுக்கும் நல்லது
ஈகரைக்கும் நல்லது.

ரமணியன்

ஐயா !

இது ஜனநாயக நாடு . பிரதமர் / ஜனாதிபதி எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே ! தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்தால்தான் தவறு .

அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள   பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294  உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில்  அவர் அரசியல்  வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.

நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 13 Jun 2018 - 17:16

T.N.Balasubramanian wrote:அனேகமாக எல்லா பத்திரிகைகளிலும், "இங்கு பதிக்கப்பட்டுள்ள   பதிவர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது" என்ற வாக்கியத்தை கண்டு இருப்பீர்கள். ஈகரையில் கூட , " தனி மனிதர்
தாக்குதல் கூடாது" என்று உள்ளது. உங்களை உங்கள் பக்கத்துக்கு வீட்டுக்காரன் வார்த்தைகளால் அவமானப்படுத்தினாலோ /அடித்தாலோ /உதைத்தாலோ உங்கள் ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கலாம். இது மாதிரி பொதுஜன ஊழியர்களை திட்டினால், தரக்குறைவாக பேசினால், அவர்களுக்காக IPC 292 /293 /294  உள்ளன.
சரி தனிப்பட்ட வாழ்க்கையைதான் விமசரிக்க கூடாது அரசியல் வாழ்வை விமரிசிக்கலாம் என்றால்,
ஒரு தனிப்பட்ட கடிதத்தில்  அவர் அரசியல்  வாழ்வை விமசரித்து அவருக்கு அனுப்பலாமே. ஈகரையை பயன்படுத்தவேண்டாமே.

நகைச்சுவைக்காக எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற கோட்பாட்டில் இருந்து சில விஷயங்களுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும்.
நம்முடைய நன்மைக்காக கூறுகிறேன் .தவறாக நினைக்கவேண்டாம்.

ரமணியன்

நிச்சயமா ஐயா ...  :வணக்கம்: சரியான சமயத்தில் சிறப்பான வழிநடத்துதல் ஐயா ... நன்றி  
பொது ஜனமாக இருந்தாலும் அவரது உயிருக்கு ஆபத்து என்றால் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் .. அதுவும் நாட்டின் பிரதமருக்கு என வரும் பொழுது இன்னும் மிகுந்த விழிப்புடன் இருத்தல் அவசியமே ...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக