Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
5 posters
Page 1 of 1
திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
![திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி Mka](https://2img.net/h/images.dinamani.com/uploads/user/imagelibrary/2018/6/10/original/mka.jpg)
மதுரை:
திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே
உள்ளனர் என்றும் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான்
இருக்கிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக
தலைவர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க. அழகிரி கூறினார்.
மதுரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அவரது
ஆதரவாளா் இல்லத் திருமண விழாவில் அழகிரி கலந்துகொண்டு
பேசியதாவது:
திருமண நிகழ்ச்சியையே மாநாடு போல எனது ஆதரவாளா்கள்
நடத்தியிருப்பதில் இருந்தே புரிந்துகொள்ளலாம்.
எனது ஆதரவாளா்கள் எதற்கும் ஆசைப்பட்டு என்னுடன்
இருக்கவில்லை. அவா்கள் திமுகவுக்காக உழைத்து உயா்ந்த இடத்தை
அடைந்திருக்கிறார்கள். என்னுடன் நெருங்கியிருப்பவா்கள்
அனைவரும் கட்சியின் அடிமட்டத்திலிருந்து உழைத்து தங்களது
செல்வாக்கை உயா்த்திக் கொண்டவா்கள்.
பதவிக்காக என்னுடன் யாரும் இருப்பதில்லை. ஆனால், திமுகவில்
தற்போது இருப்பவர்கள் பலரும் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும்,
அவர்களில் பலர் அடுத்த ஆண்டு (மக்களவை) தோ்தல் வந்தால்
அவா்களில் யார் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியும்.
கருணாநிதியின் தொண்டா்கள் எனக்காக எதையும் செயல்படுத்தத்
தயாராக இருக்கிறார்கள். என்னுடன் இருப்பவா்கள் நட்புக்கே
முக்கியத்துவம் கொடுப்பவா்கள் என்றும் உண்மையான தொண்டர்கள்
இன்னும் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்று அழகிரி கூறினார்.
-
--------------------------------
தினமணி
Re: திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
இவரை டம்மி ஆக்கி ஸ்டாலின்
குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்.
குளிர் காய்ந்து கொண்டு இருக்கிறார்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
தொண்டர்களா குண்டர்களா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
திமுக தனது அந்திம காலத்தில் உள்ளது
Re: திமுகவின் உண்மையான தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்: மு.க. அழகிரி பரபரப்பு பேட்டி
ஜெயலலிதாவிற்கு பிறகு அஇஅதிமுக பிளவு படும்.
கருணாநிதிக்கு பிறகு திமுக பிளவுபடும் என்று பலர் கூற கேட்டுள்ளேன்.
ஒன்று கண்கூடாக தெரிகிறது.
மற்றொன்றில் விரிசல்கள் எப்பவோ தெரிய ஆரம்பித்துள்ளது.
ரமணியன்.
கருணாநிதிக்கு பிறகு திமுக பிளவுபடும் என்று பலர் கூற கேட்டுள்ளேன்.
ஒன்று கண்கூடாக தெரிகிறது.
மற்றொன்றில் விரிசல்கள் எப்பவோ தெரிய ஆரம்பித்துள்ளது.
ரமணியன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
» திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்து மு.க. அழகிரி விலகல்!
» திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
» ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!
» வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
» திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருந்து மு.க. அழகிரி விலகல்!
» திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
» ஆசியாவிலேயே மலேசியாவில் தான் சிறப்பாக ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|