ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்

2 posters

Go down

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் Empty இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 5:09 pm

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் Cebf0610
மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் பெறும் வசதியை அரசு அறிமுகபடுத்தி உள்ளது.
நகர்புறங்களில் ஆங்காங்கே செல்போன் கோபுரங்கள் வைக்கப்பட்டுள்ளதால் செல்போன் இண்டர்நெட் இணைப்பு வசதியை எளிதாக பெற முடியும். ஆனால் மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் இண்டர்நெட் சேவை பெற மிகவும் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கும் போதிய வசதி இல்லை. எனவேதான் இந்த பிரச்சனையை போக்க மலைக்கிராமங்களில் காற்றில் பறக்கும் பலூன் மூலம் செல்போன் இண்டர்நெட் இணைப்பை பெறும் வசதியை மும்பை ஐ.ஐ.டி கண்டுபிடித்துள்ளது.

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் 9757bb10

இதனையடுத்து உத்தரகாண்ட் மாநில அரசு மலைகிராமங்களுக்கு ஏர் பலூன் மூலம் இண்டர்நெட் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திரிவேந்திர சிங் ரவத் டேராடூனில் தொடங்கி வைத்தார். 
6 மீட்டர் நீளம் கொண்ட பலூனில் நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்டு, தரையில் இருந்து ரிமோட் மூலம் இயக்குவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் டிரான்ஸ்ரிசீவர் ஆன்டெனா கருவி பொருத்தப்பட்டு இருக்கும். இதன் மூலம் இன்டர்நெட் சேவை வழங்க கூடிய மோடம் இணைக்கப்பட்டு வைபை வசதி மூலம் செல்போன் மற்றும் இன்டர்நெட் இணைப்புகள் கிடைக்கும். இதை யார் வேண்டுமானாலும், பாஸ்வேர்ட் இல்லாமல் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் Empty Re: இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 09, 2018 5:11 pm

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் 0554f210


மேலும் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பலூன் இறக்கப்பட்டு காற்று நிரப்பப்பட்டு மீண்டும் பறக்க விடப்படும்.
இந்தியாவிலேயே ஒரு மாநிலம் முழுக்க இண்டெர்நெட் மூலம் இணைக்க பலூனை பயன்படுத்துவது இதுவே முதல்முறை ஆகும். இவ்வாறு அரசு அறிமுகப்படுத்திய இந்த இண்டர்நெட் வசதி மலைகிராம மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் Empty Re: இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்

Post by SK Sat Jun 09, 2018 5:22 pm

ஏர் டெல் விளம்பரத்தில் காட்டில் சிக்னல் கிடைப்பது போல காட்டினார்களே அப்போ அது டூபாக்கூரா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் Empty Re: இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jun 10, 2018 7:41 am

SK wrote:ஏர் டெல் விளம்பரத்தில் காட்டில் சிக்னல் கிடைப்பது போல காட்டினார்களே அப்போ அது டூபாக்கூரா

எந்த காட்டில் ஏர்டெல் சிக்னல் கிடைக்கிறது?
நன்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள் Empty Re: இலவச இண்டெர்நெட்; அரசின் அசத்தல் ஐடியா: மகிழ்ச்சியின் உச்சத்தில் மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு நாளுக்கு 105 கோடி லாபமாம்! மகிழ்ச்சியின் உச்சத்தில் முகேஷ் அம்பானி
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்
» துபாய் கடற்கரைபகுதியில் சோலார் சக்தியில் இயங்கும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள்!
» உச்சத்தில் காய்கறி விலை: மார்க்கெட் செல்ல மக்கள் அச்சம்
» சுற்றுலாவை பெருக்க விபச்சாரம்-இலங்கை அரசின் பலே ஐடியா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum