புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
7 Posts - 2%
prajai
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
6 Posts - 2%
T.N.Balasubramanian
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_lcapகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_voting_barகழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது'


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 8 Jun 2018 - 9:56

கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' Tamil_News_large_2036492
-
புதுடில்லி :
'கழிப்பறைகள் மற்றும் குப்பை தொட்டிகளில், மகாத்மா காந்தி
மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வரையக்
கூடாது' என, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும், துாய்மை இந்தியா பிரசாரத்தின் கீழ், மக்களை
ஊக்குவிப்பதற்காக, ரயில்வேக்கு சொந்தமான கழிப்பறை
சுவர்கள் மற்றும் குப்பை தொட்டிகளில், காந்தியின் படம்
மற்றும் அவர் பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை, கைத்தடி
மற்றும் கடிகாரம் போன்ற பொருட்கள் சித்திரமாக
வரையப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சத்தீஸ்கர் உயர்நீதி மன்றத்தில்,
பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு,
இதுகுறித்த வழிமுறைகளை, அனைத்து மாநில அரசுகளுக்கும்,
மத்திய அரசு அனுப்பியது.

இதற்கிடையே, கழிப்பறை சுவர்கள் மற்றும் குப்பை
தொட்டிகளில், காந்தி மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள்,
பிரதமர் மோடியின் படங்களை வரையக்கூடாது என, அனைத்து
ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும், ரயில்வே வாரியம்
உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே வரையப்பட்ட சித்திரங்களை அழிக்கும்படி
அறிவுறுத்தியதையடுத்து கழிப்பறை சுவர்கள் மற்றும் குப்பை
தொட்டிகளில் வரையப்பட்ட, காந்தி, மோடி படங்களை
அழிக்கும் பணியில், ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
----------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri 8 Jun 2018 - 11:31

ஆம் மோடி படத்தை வரைந்து குப்பை தொட்டிகளை கேவலப்படுத்த வேண்டாம்



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 8 Jun 2018 - 14:13

//கழிப்பறை சுவர்கள் மற்றும் குப்பை
தொட்டிகளில், காந்தி மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள்,
பிரதமர் மோடியின் படங்களை வரையக்கூடாது என, அனைத்து
ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும், ரயில்வே வாரியம்
உத்தரவிட்டுள்ளது.//


நல்ல உத்தரவு ! ..............வரவேற்கிறேன் ! ..... கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' 3838410834 கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' 3838410834 கழிப்பறை சுவர்களில் காந்தி, மோடி படம் கூடாது' 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Sun 10 Jun 2018 - 9:15

இவர்கள் மகானான காந்தியடிகளுடன் மோடியை ஏன் சேர்த்து பேசுகிறார்கள் இது தான் புரியாத புதிராக உள்ளது . காந்தியடிகள் எங்கே இந்த மோடி எங்கே ? அப்போ மன்மோகன் சிங்கின் படத்தை வரையலாமா ?

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue 12 Jun 2018 - 22:05

கோல்கேட் பவுடர் டப்பா விளம்பரத்திற்கு தெய்வப் புலவர்
அய்யன் திருவள்ளுவரையே பயன்படுத்துகிறார்கள் என்றால்
பாருங்களேன். வர வர மனிதனுக்கு பமே பெரிதென மதிக்க
மட்டுமே தெரிய வைத்துவிட்னர் அரசியல் செய்வோர் >>>

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 13 Jun 2018 - 18:22

anikuttan wrote:இவர்கள்  மகானான காந்தியடிகளுடன் மோடியை ஏன் சேர்த்து பேசுகிறார்கள்  இது தான் புரியாத புதிராக உள்ளது . காந்தியடிகள் எங்கே  இந்த மோடி எங்கே ? அப்போ மன்மோகன் சிங்கின்  படத்தை வரையலாமா ?
மோடி தற்போது இந்திய திருநாட்டின் பிரதமர் அதனால் தான் நண்பரே ... சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக