ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

5 posters

Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரிபாஸ் Wed 16 Dec 2009 - 17:32

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

SAC ஒரு வளர்ந்து வரும் ஹீரோவிடம் கதை சொல்கிறார்.

SAC: உங்களுக்கு ஒரு சூப்பர் கதை வச்சுருக்கேன்.

நடிகர்: ம்ம்.. சொல்லுங்க... (தலைவிதி)

SAC: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

நடிகர்: (ஆரம்பிச்சுட்டார்... கிழிஞ்சது லம்பாடி லுங்கி.) சூப்பர் சார்,.

SAC: நீங்கதான் அந்த ரசிகன்.

நடிகர்: (ஆத்... சரி... அழிக்கனும்னு முடிவு பண்ணிட்டாரு...) கலக்குறோம் சார்.

SAC: இதுல விஜய் கூட Guest Role பண்றார்.

நடிகர்: (இது வேறயா... ) எப்படி சார்... out of the world sir

SAC: விஜயோட introduction scena சொல்லுறேன் கேளுங்க

நடிகர்: (டேய் ஹீரோ நானா அவனாடா) ஓஹோ பேஷ் பேஷ் தில் தூள் அட்டகாசம் அமர்க்களம். அதுக்கு முன்னாடி heroin யாரு சார்

SAC:
(விஜய் பெயர சொல்லி உன்ன புடிச்ச மாதிரி தான் அவங்களையும் தேடனும்.) புது
முகம் தான். ஆனா நம்ம கதை இந்திய திரை வரலாற்றிலேயே ஒரு திருப்பு முனை.

நடிகர்: (என்ன தெரு முனைல நிக்க வைக்காம விட மாட்டார் போல இருக்கே) திருப்புமுனை u mean u turn.

SAC:
No No Turning point.. இந்த படத்துல lovers ரெண்டு பேரு. அவங்களுக்குள்ள
மோதல். அதை 12 வது ரீலுல தளபதி solve பண்ணுறார். அங்க உடனே நீங்க விஜய
புகழ்ந்து பாடரீங்கே. ஒரே நாளுல எல்லா விஜய் பான்சும் உங்களுக்கு பேன்
ஆகிடுவாங்க.

நடிகர்: (கடைசி வரைக்கும் கதைய சொல்ல மாட்டேன்ங்குரான்) பப்ச்.. லவ் சீன். (உங்க படம்னா ஒரு ரேப் சீனாவது இருக்கும்னு நினைச்சேன். )

SAC: க்ளைமாக்ஸ்ல...

நடிகர்: (அதுக்குள்ளே க்ளைமக்சா...) படம் செம பாஸ்ட் போல இருக்கே... சொல்லுங்க க்ளைமாக்ஸ்ல

SAC:
என்னங்க திடீர்னு கேட்டுடீங்க. விஜய் வராரு இப்போதைக்கு அதான் கிளைமாக்ஸ்.
ஆனா நெறைய பிளான் இருக்கு... என்ன கதை புடிச்சி இருக்கா

நடிகர்: ஆங் super.... ஆனா இந்த ரோல நான் பண்ணுறத விட ரஜினி பண்ணுனா நல்லா இருக்கும். (சாவுடி...)

SAC:
Well said super idea... இத ஏன் நான் யோசிக்கல. பாவம் குசேலன் flop
ஆனதிலேந்து அவருக்கும் ஒரு break இல்லாம இருக்காரு. இந்த சமயத்துல இளைய
தளபதி தான் அவரை தூக்கி விட முடியும். உடனே கெளம்புறேன்.

நடிகர்: (கெளம்புங்க காத்து வரட்டும்) All the best sir.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by தாமு Wed 16 Dec 2009 - 17:50

ரிபாஸ் நீங்க ஏன் எப்பையும் விஜய் படம் இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 56667 இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 56667 இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 56667 பத்தி போட்டுக்குட்டு இருக்கிங்க? இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரிபாஸ் Wed 16 Dec 2009 - 18:02

ஏன்டா எனக்கு ரம்பா பிடிக்கும் விஜய அதனால இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 755837 இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 755837 இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 755837
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by தாமு Wed 16 Dec 2009 - 18:17

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 838572
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by VIJAY Wed 16 Dec 2009 - 18:18

ரம்பா பிடிக்குமா?? இல்ல ரொம்ப பிடிக்குமா??? இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 838572


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரிபாஸ் Wed 16 Dec 2009 - 18:32

VIJAY wrote:ரம்பா பிடிக்குமா?? இல்ல ரொம்ப பிடிக்குமா??? இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 838572


ohhhhhhhh சாரி ரொம்ப பிடிக்கும் இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 67637 இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 67637
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by VIJAY Wed 16 Dec 2009 - 18:33

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 102564


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by mdkhan Wed 16 Dec 2009 - 19:41

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 102564 பாருப்பா அது பழைய சரக்கை பத்திஎல்லாம் ஞாபகபடுத்துரது.... நமி மேடம் கோபிச்சுக்கப்போராங்க..... இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 865843


இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Eegaraitkmkhan
இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by ரூபன் Wed 16 Dec 2009 - 19:42

"பாருப்பா அது பழைய சரக்கை பத்திஎல்லாம் ஞாபகபடுத்துரது" இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Icon_eek இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை. Empty Re: இந்த படம் ஒரு விஜய் ரசிகனை பத்தின கதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum