Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்
3 posters
Page 1 of 1
அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்
லண்டன்:
சர்வதேச அளவில், அமைதியான நாடுகள் குறித்த பட்டியலில்,
கடந்த ஆண்டை விட 4 இடங்கள் முன்னேறி 137 வது இடத்தை
இந்தியா பிடித்துள்ளது.
பல்வேறு அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுத்து குற்ற
செயல்களை குறைத்துள்ளதால், இந்தியா கடந்த ஆண்டை
விட முன்னேற்றம் பெற்றுள்ளது.
தொடர்ந்து முதலிடம்
இது தொடர்பாக ஆய்வு நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த
அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில், 2008 முதல்
ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த
இடங்களில், நியூசிலாந்து, போர்ச்சுகல், ஆஸ்திரியா மற்றும்
டென்மார்க் ஆகிய நாடுகள் உள்ளன.
கடைசி இடத்தில் சிரியா உள்ளது. இதற்கு முன், ஆப்கன்,
ஈராக், தெற்கு சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன.
காஷ்மீர் பிரச்னை
கடந்த ஆண்டு 141 வது இடத்தில் இருந்த இந்தியா 137 வது
இடத்திற்கு முன்னேறியுள்ளது. விசாரணை அமைப்புகளின்
நடவடிக்கை காரணமாக, கொடூர குற்றங்கள் குறைந்து
வருவதால், இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது.
அதேநேரத்தில், காஷ்மீர் பிரச்னை, இந்தியா மற்றும்
பாகிஸ்தான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்படுவதாக அந்த அமைப்பு
வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
--------------------------------
தினமலர்

Re: அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்
இது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு முன் நடத்தப்பட்ட ஆய்வக இருக்கலாம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்
137 ஆவது இடத்தில் இருப்பதில்
ஒரு சந்தோஷமா?
ஒரு 37 இடம் என்றாலும்
பரவாயில்லை.
பார்ப்போம்.
ஒரு சந்தோஷமா?
ஒரு 37 இடம் என்றாலும்
பரவாயில்லை.
பார்ப்போம்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியா முன்னேற்றம்
» வல்லரசு நாடுகள் பட்டியல்: 6-ஆவது இடத்தில் இந்தியா
» பட்டினி நாடுகள் பட்டியல் – மோசமான இடத்தில் இந்தியா
» லஞ்சம் கரை புரண்டோடும் நாடுகள் பட்டியல்! – இந்தியா 82 இடத்தில் உள்ளது
» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|